EthirNeechal - Title Song Video | From 7th Feb 22 | Mon-Sat @ 9.30 PM | Tamil Serial Song | Sun TV

preview_player
Показать описание
Watch the Title song Video of the New Tamil Serial "EthirNeechal " that will air on Sun TV from 7th Feb 2022, Monday to Saturday at 9.30PM.

#EthirnNeechal #Newserial #SunTV

Song Credits:
Music composer - Srinivas
Direction - Thiruselvam
Lyrics - Balachandran.DD
Singers - Saranya srinivas, Srinidhi
Editor - Aravind Anbazhagan
Lyric video editor - Sadheesh Kumar
Sun entertainment presentation

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.

Download SUN NXT here:

---------------------------------------------------------

Follow Us for More Latest Updates:

---------------------------------------------------------

#SunTV #SunNXT #SunTVserials #SunTVProgram
#SunTVPromos #TamilSerials #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

யாருலாம் சீரியல் முடிஞ்சா அப்புறம் இந்த song பாக்கறீங்க 😢

mahivlog
Автор

உடம்பெல்லாம் சிலிர்த்தது. பாடலின் வரிகள் மற்றும் பாடிய விதம் அற்புதம். புகழ வார்த்தைகளே இல்லை. பெண்மை👍

gobhikaar
Автор

இந்த பாடலை நூறு தடவை கேட்டு இருப்பேன் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது 👌👌

rajar
Автор

இப்பாடல் வந்து ஒரு வருடம்
மனதில் நீங்கா இடத்தை பிடிக்கும் 🔥🔥🔥

mohammedmydeen
Автор

எதிர்நீச்சல் முடிந்ததை விட தனி ஒரு மனிதனாக சீரியலை தாங்கிப்பிடித்த மாரிமுத்து சார் இறப்பு தான் வருத்தமாக உளள்து 😢❤💔

Aswin
Автор

நீ சமையல் கட்டைத் தாண்டி ஒரு சாதனை தேரில் ஏறி இந்த உலகை ஆள பெண்ணே ஓடி வா.... 😭😭😭😭

mummyskaipakkuvam
Автор

ஒவ்வொரு வரிகளும் மெய்சிலிர்க்க வைக்கிறது👌

ishumanjuguna
Автор

பாடலை கேட்கும்போது கண்ணீருடன் உடம்பும் மெய் சிலிர்க்க வைத்தது.... பாடலின் வரிகள், இசை, குரல் mind blowing 😍 Enna oru motivation song

sangavichithra
Автор

ஆஹா, என்ன ஒரு அற்புதமான வரிகள், இந்த பாடல் கேட்க்கும் ஒவ்வொரு மங்கையருக்கும், கண்ணீருடன் உடம்பு சிலிர்க்கிறது.... - மங்கையராய் பிறப்பதே ஒரு மாதவம் ❤️❤️❤️

tamilbamatamilbama
Автор

yesterday 08.06.24 serial ended, can't believe 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 aniyaayam ending inum evlo story line iruku ipdi mudichitingaley 💔💔💔💔💔 life la 1st time oru serial mudinjadhu ennala thangika mudila 😭😭😭😭

srisrishwan
Автор

பாடலைக் கேட்டாலே எழுர்ச்சி உணர்வு அடைகிறது

vithusa
Автор

துணிச்சலோடு தன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻

feelthebgms
Автор

Wow lines வாடி வாசல் தாண்டி திமிரு காளைப்போல வாடி வாசல் தாண்டி Very very Motivation lines 🤝💌💐

kpvschannel
Автор

நீ மங்கையாய் பிறந்திடவே ஒரு மாதவம் செய்தாயோ 👌👌💞💞🥰

pongothairajendran
Автор

ஒவ்வொரு வரியும் இனிமையாக இருக்குது...அருமை அருமை

sarithat
Автор

கோலங்களுக்கு பிறகு நான் பார்க்கும் அடுத்த ஒரு நாடகம் ... பெண்மையின் உண்மையை உணர்த்தும் கதைக் கரு .. அருமை ❤️

கௌதம்ஆர்யா
Автор

நீ மங்கையை பிறந்திடவே
ஒரு மாதவம் செய்தாயோ
கோடி கனவுகள் ஓடிப்
பிடித்திட பிறந்தாயோ

பருவம் மாறிய பின்னாலே
மாலை சூடிய பெண்ணானாய்
உன் கனவுகள் கலைந்தது
கானல் நீர் போலே

நீ சமையல் கட்டை தாண்டி
ஒரு சாதனை தேரில் ஏறி
இந்த உலகை ஆள
பெண்ணே ஓடி வா

நீ ஆற்றல் நீ அறிவு
தடையெல்லாம் தாண்டி
வாகை சூட வா

நீ வாடிவாசல் தாண்டி
திமிரும் காளை போல
வாடி வாசல் தாண்டி

vijipriya
Автор

வெள்ளித்திரை பாடல்களை விட சின்னத்திரை பாடல்களின் வரிகளில் தமிழ் வார்த்தைகள் அழகான புல்லரிப்பை ஏற்படுத்துகிறது

sangeethas
Автор

Innaiku edhirneechal serial end, serial mudinjadhuku apram indha song kekuravanga yaru?

MahaMaha-tseb
Автор

Yaravathu 2024 la pakiringana 😊 super song❤

rajendirenrajendiren