Deivamagal Title Song | Deivamagal Title Track

preview_player
Показать описание
Deivamagal Title Song, Title Track of Tamil serial Deivamagal, SUN TV
Produced by - Vikatan Televistas Pvt. Ltd., Chennai, INDIA.

Title Song Lyrics
பல்லவி:
காலை எழுந்ததும்
வேலை தொடங்கிடும்
பாவை அதிசயம் -- வரும்

மாலை பொழுதிலும்
கூட தொடர்ந்திடும்
சேவை அதிசயம்

அடங்கிய பெண்மை
அறிவு தனை பெற்று
இயங்கிடுகின்றாள் நம் புவியிலே

விலங்குகள் எல்லாம்
நொறுங்கிடுது இன்று
உயர்கிறாள் வானம் போலே
வானம் போலே

சரணம் 01

ஆண்மை என்றாலே
வீரம் என்பார்கள்
அதனையும் பெண்
மறுக்கிறாள்

வீரம் தன்னோடும்
வாழும் என்றேதான்
திரைகளை பெண்
கிழிக்கிறாள்

தானே தன்னை செதுக்கும்
சிற்பியாக துணிந்தாள்

பழயதை தள்ளி
புதுமையை எண்ணி
தன்னை தானே வென்றாள்
வென்றாள்

சரணம் 02

தீயில் நீராக
நீரில் தீயாக
விளைகிறாள் பெண்
உறைகிறாள்

வேரில் பூவாக
பூவில் தேனாக
வழிகிறாள் பெண்
தொலைகிறாள்

சோர்ந்திடாத மனதில்
சூடம் போல
எரிவாள்

அனைவரும் இங்கே
அவளது அன்பால்
வாழுகின்றோம் உண்மை
உண்மை.

Deivamagal is the latest offering from Vikatan Tele Vistas, and this series will focus on the life of working women, their role and their contribution to our lives and society in general. Aimed at bringing out the perspective of a working woman - their joys, sorrows, trials and tribulations, etc., this series promises to live up to the expectations created by Thirumathi Selvam, the show it has replaced. Coming from the same team of Thirumathi Selvam, we hope this product lives up to the expectations of the audience and the team delivers an entertaining watch to them.

Please share your feedback on the story line, premise of the show, and the episodes through the comments section below. Do not forget to like / share the video if you find it interesting and Subscribe to our channel VikatanTV to stay tuned on the latest from our stable.

Рекомендации по теме
Комментарии
Автор

Yaarellam 2024 layum intha song ah kekkuringa ....❤❤❤

friendingfamily
Автор

அந்த நாட்களில் sun tvல தெய்வ மகள், செல்வம், தென்றல் ரொம்ப interest ah இருந்தது😄

parimalap
Автор

Yarellam 2021 la intha song pakkaringa pls like here

karthikeyan
Автор

2024 yaarachum intha paatta kekregala❤❤❤

RajuRaju-ilnx
Автор

தெய்வ மகள் சீரியல் முடிஞ்சதுக்கப்போறம் நான் எந்த சீரியலும் பாக்கல இப்போ வரை.... எனக்கு காயத்ரி கேரக்டர் ரொம்ப பிடிக்கும்.. 😍..

allinallrajasurya..
Автор

Na sun TV la patha kadaisi serial ithu dha....😍

dhaaraniselvaraj
Автор

"thannai thane sethukkum sirpiyaka thoonithal"-what a amazing lines😘😘😘😘

dhanusuvasudevan
Автор

2014-2018 ல் அனைத்து வீடுகளிலும் இரவு 8 மணிக்கு ஒலித்த இசை 0:01-0:11

iniyavan
Автор

ச. ..தெய்வ மகள் றொம்ப பிடிக்கும். Miss பன்றெண்.
Sathya prakash pair எனக்கு றொம்ப பிடிக்கும். 😭😭😭😢😢😢😟😟😟

durga
Автор

Those who people watch ing it in 2019 like poduga

ayyappanisai
Автор

Missing this epic SUNTV + VIKATAN Combo 😢😢

cineminiexpress
Автор

Entha serial Na school padiku pothu papo Appo na 9th standard, Eppo ( B: sc ) mudechuta, Ennoda life la Na verymbe patha Ora serial Deivamagal Sathya and Prakash good character in this serial...

jagadeeshjaga
Автор

2019/May anyone??? I seriously miss Deivamagal. Dear Vikatan, please make Deivamagal 2

grinmore
Автор

After thirumathi selvam this serial deivamagal was shown in sun screen ...but now we all miss this show ...old things are very special and a great memory😥😥😥

jackieshroff
Автор

It's 2023 still it's gave me goosebumps 🥺 bring back my childhood days saptute indha serial pathutu irupen when I was kid.. Nostalgia 💘

sowmiyasasikumar
Автор

Who watching this lockdown days press👍 button

ssramco
Автор

Super serial idhu pola serial ini varatha i miss you deivamagal😍😍😍

cskmsd
Автор

One of mi favourite serial in sun tv❤️I miss this serial

amruthaa
Автор

This is the song which runs 8 o clock in every house before 3 to 4 years 😅

rishabhpranav
Автор

தெய்வ மகள் profile picture யாருக்கெல்லாம் பிடிக்கும்!

asarudeen