India’s Most Haunted Tunnel No 33 | Barog Tunnel in Shimla Explained | Tamil Pokkisham

preview_player
Показать описание
Join and Support Me :

Deal With Devil :

நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...

Please Subscribe and Share With Your Family and Friends.

இப்படிக்கு,
விக்கி.

#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
Рекомендации по теме
Комментарии
Автор

Vicky bro plz next ghost video podunga very interested.. Eagerly im waiting

balajisrilanka
Автор

Like first then only watching ur video bro.... Bcoz we trust u. All of ur topics are unique and genuine. Continue ur good work. TP and TSeed are the only channels I am watching daily for the past 2 years. Keep rocking

KasthuriVAmmu
Автор

அருமையான பேய் தொடர்.. உங்க காணொளிகள் மூலமா விழிப்புணர்வு கிடைக்குது விக்கி.. இந்த கதைகள் எங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு பிடிச்சிருக்கு.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

malar
Автор

2000 - ல சிம்லா கல்கா ரயில் பயனத்தின் போது (என்னுடன் சுற்றுலா வந்தவர்கள் சுமார் 102 சுரங்கபாதை இருப்பதாக அறிவித்தார்கள்) இந்த சுரங்க பாதையை கடந்த அனுபவம் ஞாபகம் வருது. அதில் சில சுரங்கம் நீண்ட தூரமுடையது. அதை கடக்கும்போது எல்லா விளக்குகளும் எரிய வைப்பார்கள். சரங்கங்களில் எற்படுகிற ஒரவித ஒலி ஏற்பட்டதை உணர்ந்த ஞாபகம் இருக்கிறது. இதை முன்பு அறிந்திருந்தால் அப்போ சோதனை செய்திருக்கலாம்…

hebronj.
Автор

I went to Shimla in 2010 but I didn't hear any story about this tunnel. If tamil pokisham was there in 2010. It would have been a great trip for us.

vijayakumarm
Автор

வணக்கம், இன்று ஒரு விடையம் என் அலுவலகப் பணிக்காக அறிய இணையதளத்தில் ஆராய்ந்தபொழுது பல தகவல்கள் ஆவண நகலாக மற்றும் காணொளியாக இடம்பெற்றிருந்தது. ஆனால் முழுமையான விளக்கத்தை கொடுக்கப்படவில்லை. உங்களுடையது காணொளியும் இணையத்தில் தேடலில் தான் முதல் முறையாக பார்த்தேன். இதில் முழுமையாக முற்றும் பெற்று என் குழப்பங்களும் சந்தேகங்களும் தீர்ந்துவிட்டன. இதில் உங்களுடைய காணொளி அதன் வரலாறை தொட்டு அதன் முடிவு எல்லை வரை விரிவாக்கம் பெற்று தெளிவான கோர்வையாக இருந்தது. அத்துடன் உங்கள் ப்ளே லிஸ்ட் பக்கத்தைப் பார்த்தேன். இதில் உலகத்தின் நிகழ்வுகள் கேள்விக்கான பதில்கள் என்று ஒரு மாபெரும் நூலகமாக இருந்தது. பார்த்து பிரமித்துப் போய் விட்டேன்.. வாழ்த்துக்கள்

preethi
Автор

பேய் இருக்கா? விக்கி உங்களுடைய கதையின் கடைசியில் உங்களுக்கே புரிகின்றது போல் தெரிகிறது பேய் இல்லை

nishanth
Автор

As usual ultimate bgm ...
Devil irukko illayo, devil stories r interesting, ....
That too ur story telling is amazing....

sudharani
Автор

*arumaiyana pathivu, expecting more like this* 😶😶👍

thamizh
Автор

I have travelled in toy train from Kalka to Shimla via Barog tunnel. Actually train stopped before the tunnels and everyone gets out for sight seeing & clicking photos. What he says is true, I heard the same from the locals there. That was a long tunnel becomes dangerously dark even in day time while passing even though lights are provided. That was a wonderful experience.

nataraj
Автор

நானும் எட்டு வருடமா வண்டி 🚂🚋🚃🚋🚃🚋🚃 ஓட்டுறேன் ஆனா இதுமாதிரி பார்த்ததில்லை.. ஏன்டா பீதி ய கெளப்புறீங்க... 🎃🧛‍♂️

sudalaimuthu
Автор

India Top 10 ghost place. mudindhapin World Top 10 ghost place pathi video podunga

SathishKumar-ecnx
Автор

1996 நாங்கள் Chandigarh to Shimla Kalka mail ல போய் இருக்கிறோம். ஆனால் நீங்கள் கூறியது போல எந்த அனுபவமும் ஏற்படவில்லை. சுரங்கப்பாதை இருட்டாக இருந்தது, ஒரே ஒரு சுரங்கப்பாதை மட்டும் அதிக நீளமாக இருக்கும்.

geoferra
Автор

delivery of the story is impressive bro.. keep it up

vengadeshmuthuveeran
Автор

அண்ணா வணக்கம் தமிழக காவலர்களின் கஷ்டங்கள் பத்தின ஒரு காணொளி போடுங்க 🙏🙏🙏

bravomani
Автор

Anna night notification pathu konjam bayanduta so morning tha pathen ga anna

sangarsangarsangar
Автор

பேயோடு "டீலா நோ டீலா"விளையாடும் விக்கி அண்ணன். 😁.

vinothkumar
Автор

Editing , Background score
Dolby Atmos digital Mari effects...

Mystery story
Tunnel No.33 Barog tunnel

SURENDHIRAN
Автор

Bro tmrw methagu movie release aaga podhu...! Just adhukkaga oru vedio podunga inorder to promote the movie... so, neraiya perukku adhu pooi serum... pls...

praveenkumaryokeshwaran
Автор

Rice bran oil மற்றும் அதன் சர்வதேச வியாபாரம் பற்றி பேசுங்க விக்கி.

jancyrani