TNPSC GROUP2 TAMIL BOOKPROOF 2024 PART2

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

டிஎன்பிஎஸ்சி தலைவர் இந்த வீடியோவை பார்த்தால் திகைத்துப் போய் விடுவார் மிக்க நன்றி எங்களின் வேலையை சுலபமாக்கி அதற்கு உங்கள் பணி என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉

xbeklyr
Автор

மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றிகள் பல....சொல்ல வார்த்தைகள் இல்லை குருவே.👍🙏🙏🙏

venkatramaninc
Автор

No words can't explain yr explanation video part1 and 2 sir great wrk sir thanks a lot🎉

SangeethaParthipan-ug
Автор

ipdi oru analysis ithu vara pakala, really its great video sir...

Vp
Автор

இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி சகோதரர் அவர்களே

தீரன்.கவுண்டர்
Автор

பிரித்து எழுதுக rompa confused ta iruku Sir konjam intha topic schl book cover aagura mathiri solli kudunka pls

nishas
Автор

உங்க வாய்ஸ் super sir தெளிவு படுத்தும் விதம் அருமை.... Eacy யா புரிகிறது sir ரொம்ப நன்றி sir... உங்க வீடியோ க்காக காத்திருந்தேன் sir... 👌👌👌

Paulraj-gthl
Автор

எப்படி தேட முடிந்தது ஆச்சர்யம் மாக இருக்கு அதுவும் exam முடிந்த marunale பதிவு செய்து இருக்கிறீர்கள். You are very Brilliant. யாரும் இதுவரை இப்படி ஓரு சம்பவம் TNPSC-யில் பண்ணதே

rockyboy
Автор

இதே மாதிரி GS Analysis போடுங்கள் சகோதரர் அவர்களே

தீரன்.கவுண்டர்
Автор

Thanks for your great effort to bring all questions and answers with clear explanations ❤ hope you are doing well. congratulations

lawrencephilip
Автор

Great hardwork sir superb.... nanum padikren sir👍👍👍👍👍💐💐💐💐💐

MuruganMurugan-xn
Автор

Vera level effort bro👌👌👌👌💐💐💐💐 solla vaarthaigal illa bro, Thank u so much🙏🙏

தமிழ்
Автор

Good morning sir unga video romba super helpful sir neenga evlo questions sir pottinga. Tamil romba kastama irunthichu 86 thana poda mudinjathu but aana group 4 la 92 potten romba syllabus perusa iruka avlo gnabagam vechuka mudiyala athuvum ilama sirappu tamil padikkave mudiyala yeagappatta data iruku

Mani_Kal
Автор

Such a dedicated and sincere teacher. He will be rewarded by god.🎉

geethakarmegam
Автор

பார்க்கவே மலைப்பாக உள்ளது... ஆனால் நீங்கள் தேடி கண்டறிந்து எங்களுக்காக எடுத்துள்ளீர்கள்....நன்றி தோழர்.
தமிழ் அமுதுமட்டுமல்ல கடல் என்பதை TNPSC புரியவைத்துள்ளது....

ashokprabhu
Автор

Thank you... Very useful, excellent👍... Keeping rocking 🔥

r.elumalai
Автор

Super .sir..very useful for upcoming ku idhu pola video...podunga oraluvukku guess panni padikka useful ah irukkum

manirock
Автор

Well done sir. Thank u so much for ur hard work.

kscreation
Автор

Questions yenga erukunu soldra alavuku padichirukinga very good brother

gloga.
Автор

Bro your video all very useful ah irukku keep it up bro 🙏👌

jothilakshmin