UNIT 8 -2 | 10 Day Challenge | GROUP - 2/2A | LIVE - 5:00 AM | TNPSC | RAJESHWARAN.S

preview_player
Показать описание
whatsapp channel :

Join our Instagram account 👇

Join our Telegram group 👇

அனைவருக்கும் வணக்கம்!
Jeshwar Teaching என்னும் YouTube சேனலானது TNPSC தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக நடத்தப் படுகிறது... இந்த சேனல் மூலம் TNPSC பாடங்கள் தொடர்பான காணொளிகள், வகுப்புகள் நடத்தப்படும்.
உங்களின் வெற்றிப் பயணத்தில் உற்ற துணையாக Jeshwar Teaching எப்போதும் இருக்கும்...!

#tnpsc
#group4
#tnpscgroup4
#rajesh
#rajeshsirclasses
#group4videos
#notification
#tnpscgroup4
#generalstudies
#2024
#currentaffairs
#newspaper
#tnpscstudymaterials
#testbatch
#annualplanner
#jeshwarteaching
#live
Рекомендации по теме
Комментарии
Автор

ஐயா அடுத்த (10day challenge) வகுப்பு பெரிய இடைவெளி இல்லாமல் உடனே ஒரு 2, 3 தினங்களில் தொடங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ..காலதாமதம் ஆனால் அதன் பின் (revision) செய்ய காலநேரம் இருக்காது 🥹🙏

kamalramachandran
Автор

10 நாட்கள் போனதே தெரியவில்லை Sir... ஆனால் 10 நாளும் நன்றாக பயன்படுத்திய நாளாக இருந்தது... ஒரு மனதிருப்தி ஏற்பட்டது... நன்றி ஆசானே...🙏🙏🙏
*கல்வியே துணை*

Cool_
Автор

தென்னிந்திய அரசுகள் வீடியோ போடுங்கள் பிளீஸ்

sukanyakm
Автор

Thank you sir.10 day's revision class romba usefull a irunthuchu

sundaribalaji
Автор

Thank you for your priceless support sir.please started quickly next ten day challenge.

MayakannanMayakannan-uitl
Автор

அனந்தி கோபால் ஜோஷி first Indian women doctor 👍

karthikshankar
Автор

Class romba nallaarukku ayya..

Bore illa..thookkam varla last ahh advise pandrathu romba nallaarukku ayya.

Nandri ayya

alagesha
Автор

கல்வியே துணை
கடந்த 10 நாட்களுக்குரிய வகுப்புகள் மிக சிறப்பாக அமைந்திருந்தது
மிக்க நன்றி
அடுத்த வகுப்பிற்காக காத்திருக்கிறோம்

suganravikasiliya
Автор

10 நாட்களும் வகுப்புகள் அனைத்தும் எளிமையாக புரியும் விதத்தில் இருந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் மிக்க நன்றி ஐயா

AlonsLeo-yqos
Автор

சிங்காரவேலர் bending sir
Tq so much sir❤

jaydurai
Автор

Thank you for great support and effort sir❤

thilagavathir
Автор

Clear explanation😊😊❤❤❤
Thank you sir🎉🎉🎉😊😊

kokilayojarun
Автор

I am Thasilthar aga enaku uruthunaiya

erukum en asan sir .... congratulation sir your teaching great current affairs kotutha nalla erukum sir....

ThanamLakshmi-rycd
Автор

Sir...10 days cls um romba usefull a erunthuchu sir last minute revision ku...maths um cls edutha romba help a erukum sir...💯🙌🙏

Dhivyadharshini.A
Автор

Tq so much sir. Very useful class. Once again tq sir....

ananthia
Автор

Thank You Sir.U did a great job for TNPSC Aspirants. Big salute for your hard work.

subbulakshmi
Автор

Thank you sir.., 10 days revision class romba usefull a irunthuchu..,

sundaribalaji
Автор

Thank you so much sir ....unga health konjam pathukkonga engalukku romba mukkiyam

Srivikathir
Автор

Ivlo clear a yarum solli tharamatanga yearswise sir❤🎉

kasthurithiruvengadam
Автор

Sir thanks வகுப்பிற்கான இடைவெளி அதிகம் வேண்டாம் சீக்கிரமே தொடரலாம் வெற்றிக்கான பாதையை அடையலாம் நன்றி.

yogalakshmi