Chinna Ponnuthan Song by #SrinidhiSriprakash & #AjayKrishna 🥰 | Super singer 10 | Episode Preview

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

Intha ponnu evlo casual a super a paduthu❤🎉🎉

k.shajisaravanan
Автор

என்னவென்று சொல்வதம்மா!
ஸ்ரீநிதியின் துள்ளல் குரல் ஓசையை!!
வாழ்த்துகள் ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ்!!!

sundaram.asundaram.a
Автор

Endha season tha pa semma 🎉🎉🎉🎉 songs ellam repeat 🔁 agama new songs ah eruku❤

murali
Автор

Ajay krishna enna voice ya Samy God grace superb voice ajay

shivas
Автор

இந்த சூப்பர் சிங்கர் 10 ல் பாடக்கூடிய பாடல்கள் அனைத்தும் மிக அற்புதமான பாடல்கள். பாடல் தேர்வு செய்யும் குழுவிற்கும் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

thirugnanasambandamsamnand
Автор

இந்த பாட்டெல்லாம் கேட்டு ரொம்ப நாளாச்சு.நன்றி சூப்பர் சிங்கர்💞💞

meenatchikannan
Автор

இப்படியே இந்த சீசன் முடியாமல் இருக்கனும்

bthasnimbhanu
Автор

வாவ். உங்கள் குரல் வேற வேற லெவல். ஸ்ரீநிதி. ரியல். சித்ரா. மாம் வாய்ஸ் வாழ்த்துக்கள். பல💪💪💪

JohnPeterMariadossJohnPe-pmpb
Автор

புல்லாங்குழல் வாசிப்பவர் மிக அருமையாக வசிக்கிறார்... வாழ்த்துக்கள் பல....

sachins
Автор

தேனிசை தேவா ஐயா. அவர்களை நமக்கு எல்லாம் அடையாளம் காண்பித்த பாடல்... 👍👍🎼🎼🎼❤️❤️

niroshanniroshan
Автор

Rendu per voice um vera level...romba azhaga paadureenga....you both have a wonderful talent ❤❤❤

riya
Автор

Wow wow what a sweet singing ❤️ excellent தங்கச்சி srinidhi அண்ட் ajye wow srinidhi sriprakash என்ன ஒரு அழகான வார்த்தை தெளிவு கிரேட் singer u are ❤❤❤❤

rajeevanmithu
Автор

மை ஃபேவரிட் சிங்கர் ஸ்ரீநிதி ஸ்ரீ பிரகாஷ் சூப்பர் வாய்ஸ்❤❤❤

mariyamf
Автор

இந்த சீசன் ல எல்லாம் பாடலும் நான் கேட்டு ரசித்து மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டு இருக்கும் பாடல்கள் எல்லாம் பாடுராங்க விஜய் டிவி நீங்க எப்பவுமே ஸ்டார் தான் ஜெயம்

VaaThalaiva-gqil
Автор

டாப்ஸ்டார் பிரசாந்தின் முதல் வெற்றி படம், அவரை chief guest ஆ கூப்பிடலாமே., தயவுசெய்து சூப்பர் சிங்கர் ஷோவில் இனிமேல் 1980ல் இருந்து பாடல்கள் மற்றும் 1995 வரையிலனா பாடல்களை மட்டும் பாடுங்களேன் 🙏மிக மிக அழகான பல கவிதை வரிகளை மென்மையான இசைகளை கொண்டு வந்த பாடல்கள் இந்த காலங்களில் மட்டும் தான் நிறைய வந்தது.

chithalamputhursuperkings
Автор

இந்த சீசன் வேற லெவல் மெலோடிக்கு்பஞ்சமில்ல. ❤

anistananis
Автор

Intha season mattum than pa yellarukum pudicha mathiri songs iruku ❤❤❤

harchukutty
Автор

இந்த சீசன் ல tha பாடாத சாங்ஸ் எல்லாம் பாடுறாங்க

suganyaprakash
Автор

அட அட அட இந்த பாடலை பேருந்தில் போகும்போது கேட்டால் அது ஒரு தனி சுகம் தான்...👌

muthukumars
Автор

வாழ்த்துக்கள் srinithi sriprakash super voice

maheshwariN-fvzv