Arariro Padiyatharo | Thaaiku Oru Thaalaattu | K.J.Yesudas | Sivaji Ganesan

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

எங்கள் K.J.Yesudas ஐயா அவர்கள் எங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு எத்தனை எத்தனை இதுபோன்ற இனிமையான பாடல்கள் தந்துள்ளார்கள்.உங்களை எங்களால் மறக்கவே முடியாது.இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை.

murugesanmurugesan
Автор

அம்மா பற்றி இப்படி ஒரு வரி எழுதா முடியாது, இப்படி ஒரு சாமி குரல் யாரு இடம் கிடையாது எத்தன ஆண்டுகள் வந்தாலும் அழியது இந்த பாடல் பாடியவர் குரல் இதை கேட்கும் போதும் தானாக அம்மா வா நினைத்து தானாக கன்னிர் வந்து வந்துகொண்டு இருக்கு ஆனந்தம் கடவுள் எப்போதும் நல்லா வைத்து இருக்கணும் யேசுதாஸ் அவர்களை

gvskcinema
Автор

எவ்வளவு வருடங்கள் போனாலும் தாயினை பிரிந்து தவிக்கும் யாவருக்கும் இப் பாடலின் வரிகள் வலியுடன் கூடிய வேதனை தான்

padhu
Автор

தாய் இருக்கும் வரை அந்த பாசம் புரிவதில்லை பாசம் புரியும் போது தாய் இருப்பதில்லை

TamilselvanD-mh
Автор

தாயின் பாசத்தை உணர்த்தும் இந்தப் பாடல் தாயின் மேல் அன்பு வைத்து இருக்கும் ஒவ்வொருக்கும் இது ஒரு வரப்பிரசாதம் ❤️

rajdkumar
Автор

தாயை இழந்து வாழும் எனக்குதான் தெரியும் அம்மாவின் அன்பு
31/01/2021 அதிகாலையில் 6.52 மணிக்கு தாயின் உயிர் பிரிந்தது...
தாயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ...
பாதத்தில் இந்த பாடல் சமர்ப்பிக்கிறோம் ....

sathiyanathan.pperambalur
Автор

இந்த பாடல் கேட்டாலே.... என் தாய் ஞாபகம்... அழுகையோடு தான் இந்த பாடல்... எப்பொழுதும்.... இந்த பாடல் என் வரிகள் நெஞ்ஞை பிளக்கிறது

j.jayanivethan
Автор

இந்த பாடல் கேட்கும்போது எனது அம்மாவின் யாசகம் வரும்.எனது கண்களில் கண்ணிரும் வரும்.
I LOVE அம்மா ❤

lakshmanansrinivasan
Автор

ஐயாவின் பாடல் கேட்டால் மனதில் சோகம், அழுகை, நம்பிக்கை, தெளிவு ஏற்படும் மந்திர வசீகர குரல்

thangarasuselvarasu
Автор

என் தாயை இழந்த பின்
தரணியில் கண்டோரை எல்லாம்
தாய் போல பாசம் எனக்கு தருவார்கள் என நம்ப வைக்கப்பட்டு கடைசியில் ஏமாந்து கருவறை தந்த தாயை தேடி
கல்லறை நோக்கி என் பயணம்.
அம்மா நான் வருகிறேன் அம்மா😭😭😭😭

behumbleandbesimplebehumbl
Автор

பெற்ற தாயை பற்றி என்ன மனம் உருக வைக்கும் ஒரு பாடல்.
அருமையான குரல் வளம் திரு ஜேசுதாஸ் சார் அவர்களுக்கு.
🙏🙏🙏.

gnanamurthys
Автор

எனது தாய் நான் தாய் முகம் காணும் முன்பே இறந்துவிட்டார் தாய் போல் வழர்த்த எனது அம்மாச்சி (அம்மாவின் அம்மா) 2020 இறந்துவிட்டார் அவரை நல்லடக்கம் செய்யகொண்டு செல்லும்போது கடைசியாக ஒலித்த பாடல் இந்த பாடலை கேட்டாலே கண்களில்😭😭😭😭😢😔

vikramselva
Автор

எத்தனை வருடங்கள் ஆனாலும் காலத்தால் அழிக்க முடியாத பாடல். அதுவும் ஐயாவின் குரலில் கேட்பது வரமே, கேட்பவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடும்.

sivagayu
Автор

இந்த இந்தப் பாட்டைக் கேட்டு விட்டு இப்போது வருகின்ற பாடல்களை கேட்கும் பொழுது வருத்தமாக உள்ளது.(90 s kids) வாழ்ந்தவர்கள் எதை நினைத்து மகிழ்கிறோமோ இல்லையோ இது போன்ற பாடல்கள் இயற்றிய காலத்தில் இருந்ததற்காக வே மிகவும் மகிழ்ச்சி அடைவோம்..

valkavalamudan
Автор

தாயை இழந்த எனக்கு எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் அழுகை வந்து விடுகிறது

lylafarjana
Автор

இதயத்தில் புகுந்து ஒவ்வொரு நரம்புகளையும் ஏதோ செய்கிறது .
விமர்சனம் செய்வதற்கு தமிழில் வார்த்தைகள் ஏதும் கிடையாது !
பல தடவைகள் கேட்டாலும் சலித்து விடாத பாடல் .
அற்புதமான வரிகள் !
அருமையான இளைய ராஜா இசை, தாளம் போட வைக்கிறது .

nabeeskhan
Автор

ஜேசுதாஸ் பாடிய பாடல்கள் அனைத்தும் இனிமையே.மீண்டும்கேட்கதோன்றும்
இனிமையானகுரல்வளம்இறைவன்
அளித்தவர்கள்.

rameshb
Автор

இந்த குரலுக்கும் இந்த பாடலுக்கும் ஈடு இணையே இல்லை. ஜேசுதாஸ் ஒரு மாபெரும் பொக்கிஷம் நமக்கு

MuruganMurugan-spjk
Автор

எனது ஆருயிர் நண்பன் இறந்த பிறகுதான் தெரிந்தது ஒரு தாய்போல் சகோதரன் தந்தைபோல் நண்பன் என்னை பார்த்துக்கொண்டன் ரன்று. இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஆறுதலான ஒரு தாலாட்டு.. ஜேம்ஸ்அசோக்...

AshokKumar-bmhe
Автор

தாயை இழந்தவருக்கு தெரியம் இந்த பாடல் வரிகள் கண்டிப்பா கண் கலங்கிவிடும் கண் கலங்காத ஆல் இருக்கமாட்டாரகள்

ariyadoss