Take Care of My Sister During periods | its high time | Mrdagaalty

preview_player
Показать описание
JOIN US ON @INSTAGRAM👇👇👇

#Mrdagaalty
#Takecareduringperiods
#periods

🔥▶SUBSCRIBE FOR NEW VIDEOS 🔥

CLICK THE BELL ICON FOR MY NEW VIDEO's

SURYA CHANNEL ➤
_______________________________________________

For any Advertisement and Promotion contact 👇👇
_
JUZT FUN VIBEZzz👇

Currentku Theva Wiruh

MrDagaalty Familyna Firuh🔥

Pasanga Fav single tea

Comedy ku Mrdagaalty 😂

V2 la Top Roofu

Mrdagaalty familyna Topuh🔥

Friends nalae gethu

Mrdagaalty Familyna Worthu 🔥

😂🤣...

ithu mathiri ungaluku Nalla rhymings comment

pannunga description la potruvuvom

mrdagaalty chellangalaaa... 😘

🙏❤

visit pannathuku Thanks Always welcome🎉 🙏

Love you all #DagaaltyFam... 👫
Рекомендации по теме
Комментарии
Автор

Yarukellam indha mari oru anna illanu feel pandringa 😭

Lifeofdeeps
Автор

தங்கச்சிய குழந்தை மாதிரி பாத்துகிரிங்க நீங்க வேற லெவல் அண்ணா ☺️🥰🤗

yogeshk
Автор

அடுத்த ஜென்மத்தில் இப்படி ஒரு அண்ணன் பொரக்கனும்நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிரன்

vaishuk
Автор

உள்ளத்தில் நல்ல உள்ளம்
சூர்யா என்றும் வாழ்க நீ

sachinvikram
Автор

Sandhiya is very lucky to have a good brother 😁😍🤩

crazyminion
Автор

அண்ணன்கள் கூட பிறந்த ஒவ்வொரு thankachijum குடுத்து வைத்தவர்கள் என்பதற்கு நீங்கள் தான் சிறந்த உதாரணம் 🥰🥰😇😇🤗🤗 இந்த comments pudichchavanga

mathuking
Автор

santhiya is very lucky to have thiz like of caring brother

aaradhananakkeeran
Автор

அன்னா இந்த மாதிரி ஒரு அன்னா இல்லை சந்தியா அக்காவுக்கு கடவுள் குடுத்த பரிசு அன்னா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super anna

alagupandiyanpandiyan
Автор

இந்த பதிவை பார்த்தவுடன் வருத்தம் அளிக்கிறது பெண்களின் மாதவிடாய் காலத்தில் அவர்கள் படும் கஷ்டங்களை தெளிவாக எடுத்து கூறிய உங்கள் இருவருக்கும் மிக பெரிய வாழ்த்துக்கள்

mutharamman_Songs
Автор

தங்கச்சி சந்தியா கொடுத்து வைத்தவர் இப்படி ஒரு அண்ணன் கிடைக்க.. வாழ்க வளமுடன் 🙌🏻🙌🏻🙌🏻

IndiaThamizhmagan
Автор

If a boy takes care of a sister and mother she definitely take care of his wife too.... the girl is soooo lucky such a nice person Anna neenga... enga Anna kuda ungala Madiri dha Anna...

monicajothikumarmonicajoth
Автор

Vara level anna... your a best brother in the world😊

barathiveerabathiran
Автор

அண்ணன் என்பவன் அன்பின் எல்லையை தாண்டி அம்மாவின் அறவனைப்பையும் தருவது....ஒரு தாய் தன் மகளை பார்த்து கொள்வது போல...இனிமையான செயல்...பெண்கள் நம் நாட்டின் கண்கள்....

seenivasan
Автор

அண்ணா நீங்க உங்க தங்கச்சியையே இப்படி அருமை‌ பாத்துகிட்டைனா உங்கள் மனைவியே எப்படி பாதுப்பிக உங்களுக்கு வரபோர மனைவி மிகவும் கொடுத்து வைத்தவர்👌😍

rpriyanka
Автор

Oh very caring brother...enaku anna irukan avan name um surya dhan...avanu neengalu oreh maari irukinga...neenga innu periya level aah varanum surya anna...

subhikchasri
Автор

Vera level nenga.no words. idhu madhiri hpy ah irunga eppodhum.sandhiya vry lucky..

malarmathi
Автор

I love Anna Anna illa ... Yarellam feel panringa like podunga ... Friends 😟😩

lavanyaloki
Автор

Enaku Anna illanu rmba feel panniruka😢😢

mythilis
Автор

I don't have Anna I only have sister but I see you caring santhiya akka very good. Really appreciate. Heads of anne!

Sara-jhtg
Автор

Sis ur really lucky to have a brother like surya anna

cricketvlogs-tamil