Enakke Enakkaa Official Lyrical Video | Jeans | A.R.Rahman | Prashanth | Vairamuthu | AishwaryaRai

preview_player
Показать описание
#Jeans #ARRahman #Prashanth #Vairamuthu #AishwaryaRai #EnakkeEnakkaa
Movie - Jeans
Song - Enakke Enakkaa
Artist - Prashanth, Aishwarya Rai
Music - A. R. Rahman
Lyrics - Vairumuthu
Director - Shankar
Singer - P. Unnikrishnan, Pallavi
Label - New Music

Enjoy and Stay connected
For More Update and New Content:

♪ Hear it now on your favorite Apps ♪
Рекомендации по теме
Комментарии
Автор

2024 லும் இந்த பாடலை கேட்கிறேன்.. ஜீன்ஸ் படத்தில் இருக்கிற எல்லா பாடுமே செம்மயா இருக்கும்❤❤❤❤

indhumathisampath
Автор

ஆண் : அன்பே இருவரும் பொடிநடையாக…
அமெரிக்காவை வலம் வருவோம்…
கடல் மேல் சிவப்புக் கம்பளம் விரித்து…
ஐரோப்பாவில் குடி புகுவோம்…

ஆண் : நம் காதலை கவிபாடவே…
ஷெல்லியின் வைரனின்…
கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்…

பெண் : விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய்…
உன்னோடு நான் என்னானதோ…
கும்மாளமோ கொண்டாட்டமோ…

பெண் : காதல் வெறியில் நீ காற்றைக் கிழிக்கிறாய்…
பிள்ளை மனம் பித்தானதோ…
என்னாகுமோ ஏதாகுமோ…

ஆண் : வாடைக் காற்றுக்கு வயசாச்சு…
வாழும் பூமிக்கு வயசாச்சு…
கோடி யுகம் போனாலென்ன…
காதலுக்கு எப்போதும் வயசாகாது…

பெண் : ஹைர ஹைர ஹைரப்பா…

ஆண் : ஹைர ஹைர ஹைரப்பா…

—BGM—

பெண் : செர்ரி பூக்களைத் திருடும் காற்று…
காதில் சொன்னது… ஐ லவ் யூ…
சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை…
என்னிடம் சொன்னது… ஐ லவ் யூ…

பெண் : உன் காதலை…
நீ சொன்னதும்…
தென்றலும் பறவையும்…
காதல் தோல்வியில் கலங்கியதே…

ஆண் : ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது…
உன் கூந்தலில் நின்றாடத்தான்…
பூமாலையே பூச்சூடவா…

ஆண் : சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது…
உன் கன்னத்தில் முத்தாடத்தான்…
நானும் உன்னை முத்தாடவா…

பெண் : இதயம் துடிப்பது நின்றாலும்…
இரண்டும் ஓா் நிமிடம் உயிரிருக்கும்…
அன்பே எனை நீ நீங்கினால்…
ஒரு கனம் என்னுயிர் தாங்காது…

ஆண் : ஹைர ஹைர ஹைரப்பா…
ஹைர ஹைர ஹைரப்பா…

ஆண் : பிஃப்டி கேஜி தாஜ் மஹால்…
எனக்கே எனக்கா…
பிளைட்டில் வந்த நந்தவனம்…
எனக்கே எனக்கா…

பெண் : ஹைர ஹைர ஹைரப்பா…
ஹைர ஹைர ஹைரப்பா…

பெண் : பேக்கெட் சைசில் வெண்ணிலவு…
உனக்கே உனக்கு…
பேக்சில் வந்த பெண் கவிதை…
உனக்கே உனக்கு…

ஆண் : உன்னை எடுத்து உடுத்திக்கலாமா… ஆ ஆ ஆ…
உதட்டின் மேலே படுத்துக்கலாமா… ஆ ஆ ஆ…

பெண் : முத்தமழையில் நனைஞ்சுக்கலாமா…
கூந்தல் கொண்டே துவட்டிக்கலாமா…

ஆண் : பட்டுப் பூவே குட்டித் தீவே…
விரல் இடைதொட வரம் கொடம்மா…

ஆண் & பெண் : ஹைர ஹைர ஹைரப்பா…
ஹைர ஹைர ஹைரப்பா…

—BGM—

ammuthangam
Автор

90 s kids ku porkalam manasuku oru santhosamana padal

HariHaran-dftn
Автор

90 களில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன் ❤❤❤

AshokAshok-jgwq
Автор

★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க....
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே....
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே....
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவையே பார்க்கமுடியவில்லையே....
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்...
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை,   நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது,   அதனை மேன்மேலும் இறுக்குகிறதே....
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால்,   அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!...

- திருக்குறள் 1111-1120

உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று  இந்த உலகில் வேறொன்றும் இல்லை...


.  ghggttrrr loijK9ojj oigtuyrdtt deyiggssert lohjgddfu pkgftt6h po7tty8 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

thaache
Автор

2024 yaaravathu song kekkulaanu vandha like plz

LailaMol-yg
Автор

நடிகர் பிரசாந்த் பாடல்கள் என்றும் மறக்க முடியாத பாடல்கள்

pgvkvvicky
Автор

எப்போது கேட்டாலும் இளமை காலத்துக்கு இட்டுச்செல்லும்....

AshokKumarinShutterWonders
Автор

1998ஆண்டு சூப்பர் ஹிட்ஸ் திரைப்படம் மற்றும் பாடல், வாழ்த்துகள். ஷங்கர் சார் AR ரகுமான், மற்றும் பிரசாத் சார்.👍👍👍👌👌👌🔥🔥🔥💥💥💥❤️❤️❤️

rajasekarsekar
Автор

2024 still listening this masterpiece Anyone??

Zal_
Автор

19.03.2024 இப்போதும் கூட கேட்டு ரசிக்கும் பாடல்..

yusufmohammadehya
Автор

யாரெல்லாம் 2024 ல கேட்டு ரசிச்சிட்டு இருக்கீங்க ❤️✨

jayaprakash
Автор

2023 ‌ல் இந்த அழகான பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ஒரு like 😍

PriyaDharshini-tsyx
Автор

25 ஆண்டுகள் ஆகிவிட்டது இருந்தாலும் இசையும் பாடல் வரிகளும் இன்னும் புதுமையாகவே இருக்கிறது.

kalanjiyam
Автор

90s களில் வந்த பாடல்கள் எல்லாமே ரொம்ப மாடர்ன் ஆக இருக்கிறது அப்போது தான் modern world வந்த நேரமா 😊💯👌

Aswin
Автор

Miss Aishwarya Rai's mesmerizing beauty captivates the eye of every teenage boys back that time

itiml
Автор

வைரமுத்து வரிகளில் சங்கர் இயக்கத்தில்...ஏ ஆர் ரகுமான் இசையில்.. உன்னி கிருஷ்ணன் பாடிய .... உலக அதிசயங்களில் ஒன்றாக்கப்பட்ட பாடல் ... இந்தப் பாடலும் அதிசயமே... 2050 கேட்கும்போதும் புதுமையாக இருக்கும் இந்த பாடல்

sivaprakashms
Автор

I love Ashwarya Rai in this song her costumes and locations are beautiful.director Shankar has choose Ashwarya for her looks I think.its all time favourite songs.🥰🥰🥰

LakshmideviN-pi
Автор

An AR Rahman's music magical masterpiece 🎻🎧

godsonbandit
Автор

❤❤ 2024 ல் இந்த அழகான பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ஒரு like 👍

murugans