Enakke Enakkaa Video | Jeans | A.R.Rahman | Prashanth | Shankar | Vairamuthu | Aishwarya Rai

preview_player
Показать описание
#Jeans #ARRahman #Prashanth #Vairamuthu #AishwaryaRai #EnakkeEnakkaa

Jeans is a 1998 Indian Tamil-language romantic comedy film written and directed by S. Shankar, and produced by Ashok Amritraj and Murali Manohar. The film stars Prashanth and Nassar in a double role each along with Aishwarya Rai in the lead roles, while Raju Sundaram, Raadhika and Lakshmi play supporting roles. The film’s background score and the soundtrack are composed by A. R. Rahman.

Movie - Jeans
Song - Enakke Enakkaa
Artist - Prashanth, Aishwarya Rai
Music - A. R. Rahman
Lyrics - Vairumuthu
Director - Shankar
Singer - P. Unnikrishnan, Pallavi
Label - New Music

Enjoy and Stay connected
For More Update and New Content:

Рекомендации по теме
Комментарии
Автор

90's கிட்ஸ்க்கு இலவசமாக உலகை சுற்றி காண்பித்த படம் ஜீன்ஸ்..
நன்றி ஷங்கர் அவர்களே, பிரம்மாண்டத்தின் மறுஉருவம்...

balamurugan
Автор

പെട്ടെന്ന് എന്തോ ഈ പാട്ട് ഓർമ്മ വന്നു അപ്പോ തന്നെ വന്ന്
Love from Kerala💞

lakshmis
Автор

எத்தனை உலக அழகி வந்தாலும் எல்லாரும் மனதில் குடிக்கொண்ட அழகி ஐஸ்வர்யா ராய் தான்

smalldrops
Автор

எத்தனை 90s கிட்ஸ் க்கு இந்த பாட்டு favourite..

Azar_vlogy
Автор

ஒரே படத்தில் உலக அதிசயங்கள் அனைத்தையும் கண்ட ..90s கனவு நாயகன்
பிராசாந்த்

arunayyalur
Автор

வைரம் போன்ற வரிகளை எழுதியதால்தான் வைரமுத்து என்கிறார்களோ என்னமோ... காதல் போல் இவர் பாடலும் கோடி யுகம் போனாலும் என்றும் வயசாகாது🔥

MathanKumar-koec
Автор

உலக அழகி ஜஸ் வர்யா ராய் முதல் முதலில் தமிழ் சினிமா ஜோடியாக இரட்டை வேடத்தில் கலக்கிய நடிகர் என் இதயமான 🍫🍫🍫 பாய்தான் 💋💋💋

அ.மதியழகன்மதியழகன்அ
Автор

ആരൊക്കെ വന്നാലും ലോകസുന്ദരി ഇപ്പോഴും ഐശ്വര്യ റായ് തന്നെയാണ് ♥️

vishnurajn.r
Автор

அமெரிக்கா எனும் சொர்க பூமியை இப்பாடலில் காண்பித்த சங்கருக்கு மனமார்ந்த நன்றிங்கல்

richardgowthamgowtham
Автор

Yarrellam 2021 la innum rasichu ketkireenga....old songs lyrics vera level❤💛🖤💚💞

surekhabalaji
Автор

1980 to 2000 பொற்காலம் அந்த வாழ்க்கை பயணம் அருமையானது

leninrajavinvanakkamthamil
Автор

பாட்டு புத்தகம் வாங்கி படித்த 90s kids க்கு மட்டும் தான் தெரியும்...இந்த பாடல் அருமை... இரவில் வானில் தெரியும் நிலா அழகை ரசித்து கொண்டு, எத்தனை கனவுகளுடன் வாழ்ந்தோம் என்று... அதெல்லாம் சந்தோசமான காலங்கள்

karjanaitv
Автор

I won't say " this is one of the best albums of ARR ". Cuz when it comes to A.R.RAHMAN sir, he'll always give the best of the best 🙌🥰 That's the power of ThalaivARR's magic 🔮😍❤Love from Srilanka 🇱🇰❣

wasanawimal
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும்

RaviShankar-tbpo
Автор

വരികളുടെ അർഥം ഒന്നും അറിയില്ലെങ്കിലും എന്ത് രസമാ കേട്ടിരിക്കാൻ. സൂപ്പർ പാട്ട് 👌🥰

sumilakshmi
Автор

2022 பாடலைக் கேட்டு ரசிப்பவர்கள் அப்படியே ஒரு லைக்க போட்டுட்டு போங்க

Yasmujikitchen
Автор

காலத்தால் அழியாத காவியத்தில் இதுவும் ஒன்று ❤

mkgojogamer
Автор

2024 இன்னும் இந்த பாடலை ரசிப்பவர்கள்.😊😊 நான் மேலும் ரசிப்பேன் ❤❤

neelag
Автор

2022 - யாராவது இன்னும் இந்த பாடலுக்கு அடிமை இருகிங்களா😍😍😍, , ,

aroo
Автор

காலம் எவ்வளவு பெரிய உழைப்பாளி.. நேற்றைய நினைவு.. 25 வருடங்கள் ஓடிப்போனது....✍️

mohamedrafimohamedsulthan