Nadhaswaram Music | Mangala Vadyam | Nadaswaram Thavil Music

preview_player
Показать описание
"symphony tamil devotional music card"
or
by clicking this link

Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs

This nadaswaram instrumental music album containing nadaswaram instrumental songs, nadhaswaram marriage music, nadhaswaram classical music, mallari nadaswaram entitled Mallari played by ‪Sheik Mahaboob Subhani | Kalisha Bee‬ Mahaboob
Nadhaswaram musical instrument, is a carnatic classical music instrument used in nadaswaram instrumental music for marriage, used to play nadhaswaram classical music and is the traditional tamil nadu classical music symbol
classical nadaswaram, carnatic classical music instrumental, also played in temples and in marriages wherein special nadaswaram marriage songs are played apart from carnatic classical songs, the most famous being the ketti melam nadaswaram where the kettimelam sound is considered to be very auspicious as it drowns away any negative sounds that may be heard during the ceremony.
One of the most famous exponents of Nadaswaram sheik chinna moulana nadaswaram is the Guru of this nadhaswaram duo couple.
This album Mallari Nadhswaram was released by Symphony Recording Co. in the year 1995 catalogue no. SYM CD 1090 N
Download from our official website

Download this album Mallari Nadhswaram by clicking this link

Included in this jukebox are the following tracks:
Mallari, Gnana Vinayagane, Manaviyala Kinchara, Samajavaragamana, Chinnanjiru Kiliye, Jesinathalli, Naghumomu, English Note
மல்லாரி, ஞான விநாயகனே, மன்வியால கிஞ்சரா, சாமஜவரகமணா, சின்னஞ்சிறு கிளியே, ஜெசினதல்லி, நகுமோமு, ஆங்கில நோட்
Рекомендации по теме
Комментарии
Автор

ஆபேரியின் அடையாளம் அருமையோ அருமை👌🏽👌🏽👌🏽👏🏻👏🏻👏🏻👏🏻💐

kannathasavaithilingam
Автор

முத்தமிழ் வாழ்க ! வாழ்க!
இசை கச்சேரி சிறப்பாக ஆலயத்தில் இருந்து ரசித்தது போல் இருக்கிறது
மகிழ்ச்சி ஆனந்தம் அற்புத இசை.🥰💐🙏

rveeramuthu
Автор

I, m from Malaysia, this nadhasuram was really good. ❤❤❤

lalithaarul
Автор

தினமும் நாதஸ்வரம் இசை.கேட்கும் போது இந்த.நாள் இனிய நாளாக இருக்கிறது

srimuthu
Автор

இந்த ராகம், கோவிலில் சாமி புறப்பாடு ஆகி வெளியே வரும் போது வாசிக்கற ராகம்.
பஞ்ச மூர்த்திகளும் கோயில் பிராகாரத்தில் வருகிற கேட்க கேட்க பக்தி மயமாகும்.
மெய்சிலிர்க்க வைக்கும் வாசிப்பு.
தெய்வீக வாத்தியத்தை வாசிப்பவர்களை வணங்கி மகழ்கிறேன்.

selvamshanmugasundram
Автор

நான் தவில் சிறிது காலம் பயிற்சி பெற்ற பின் வீணை வாசிப்பதில் சில கச்சேரிகளில் பங்கு பற்றிய காலங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

maathulansanmugam
Автор

First 5 minutes i kept playing again and again every day morning. God 🙏

bindug
Автор

அருமையான நாதஸ்வர இசை. ஷேக் சின்னமௌலானாவின் வாரிசுகள் வழங்கியுள்ள இனிமையான இசையை கேட்டு மகிழ்ந்தேன். நன்றி.

krishnamala
Автор

0:00 to 4:50 Mallari
4:50 to 9:07 Gnana Vinayagane
9:07 to 15:00 Manaviyala Kinchara
15:00 to 22:10 Samajavaragamana
22:10 to 30:33 Chinnanjiru Kiliye
30:33 to 48:12 Jesinathalli
48:12 to 58:03 Naghumomu
58:03 to 1:1:26 English Note

KRSK
Автор

அதி உன்னதம், தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களுக்கு என் தலை சாய்ந்த பாத வணக்கத்தை தெரிவிக்கிறேன்.

sathishkumar.
Автор

அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா

Автор

Excellent music played by vidwans.. Keep up your tradition in teaching to your generations..

kpvaradharajan
Автор

ரொம்ப ஸ்ரத்தயான ஸ்ருதி சுத்தமான வாசிப்பு, அபார மான சாதகம். பாவம். மூச்சு பயிற்சி. குரு பக்தியுடன் வாசிப்பு.வாழ்க வளமுடன்.

sundaresansita
Автор

மல்லாரிராகம் தெவிட்டாத தேன் வாழ்க வளர்க நன்றிங்க

selvarajumuthaiya
Автор

அற்புதமான இசை என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்
வாழ்க வளமுடன்

knatarajan
Автор

எனது சிறுவயதில் கோயில் திருவிழாவில் என் தந்தையின் கையில் பிடித்தபடி வெளிவீதி சுற்றி வந்ததன் பின்னர் நுழை வாசல் முன் சுவாமி வாகனத்தை நிறுத்தி நாதஸ்வர கச்சேரி வைப்பார்கள் நானும் தகப்பனாரின் மடியில் இருந்து ரசித்தவாறே தூங்கிடுவேன் அதன் பின்னர் தகப்பனார் என்னை தூக்கியவாறே வீடு கொண்டு சேர்ப்பார்.
எனது மலரும் நினைவுகள். 👌❤👌

nayagan
Автор

இசைக்கு மதமோ மொழியோ தடை இல்லை. சேக் சின்ன மௌலானா வாரிசுகள் நிருபித்து இருக்கிறார்கள்.

selvamanimeganathan
Автор

Imagine how much of positive energy is generated when our traditional nadaswaram thavil is played. It can clear out the whole negative vibration from our society and our country if played everyday in all the indian temples. It totally calms down even a ill mannered person

rajapril
Автор

இறைவன் திருவீதி எழுந்தருள செய்ய இசைப்பதே மல்லாரி

kailaimurthy
Автор

Great very classical melodious presentation of Mallari Jessinathalli in Thodi.Thaks MEHABOOBA team and their Thavil accomplishment. Kodi Mamaskarams... We enjoy Sami Prpadu evry time we hear this. Thanks Again all in team and Bakthi FM for making vilable in You Tube...

prasadthiru