Does Caste Reservation truly help People? | Caste Reservation System explained in Tamil

preview_player
Показать описание
தமிழ்நாட்டில் சாதி வாரியாக இடஒதுக்கீடு பிரியும் முறை, எந்தெந்த சமூகத்திற்கு எப்படி பிரிகிறது போன்ற தகவல்களை அறிந்துகொள்வோம்! #CasteReservationSysteminTamil #TNReservation

Рекомендации по теме
Комментарии
Автор

அனைத்து இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது

ragulg
Автор

அனைத்து தரப்பினருக்கும் புரியும் படி எளிமையாக விளக்கிய தேனீர் இடைவேளைக்கு நன்றி...🙏🙏🙏

chandrumari
Автор

கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது ஏன் தமிழ்நாட்டில் மட்டும் பல வருடங்களாக போராடியும் சாதிவாரி கணக்கெடுப்பு கிடைக்கவில்லை ?

ragulg
Автор

வறுமை ஒழிப்பு திட்டம் இல்லை திறமை ஒழிப்பு திட்டம்

n.r.schannel
Автор

நண்பா நானும் என் நண்பனும் ஒரே பள்ளியில் படித்தோம் +2 வரை ஆனால் கல்லூரிஇல் என் நண்பனுக்கு கவர்ன்மென்ட் சீட் எனக்கு private seat கிடைத்தது..என் நண்பன் என்னை விட 200 மதிப்பெண் கம்மி அவன் resrvation அடிப்படையில் சீட் வாங்கினான் அவன் நல்ல economical background (money) iruka paiyan நான் மிடில் class enaku கல்லூரி fees 25k per year avanuku 600rs per year can be this called equality..இதற்கு பதில் கூறுங்கள்

Vigneshvicky-tyld
Автор

இட ஒதுக்கீட்டில் அந்தந்த பிரிவில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு(இதுவரை எந்த சலுகைகளையும் அனுபவிக்காத மக்கள்) முன்னுரிமை குடுப்பதே சரியாக இருக்கும்.

smartphonemaster
Автор

ஆண்டு வருமானம் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

tsds
Автор

Ivvalavu knowledge aah sensitive aah Jolly aah videos podringa.🙏keep doing.
My favourite youtube channel.❤️

krishnaprasath
Автор

ஒருவேளை இந்த சட்டம் கொண்டுவரப்படும் போது தாழ்ந்த பிரிவுகளுக்கு குறைந்த மதிப்பெண் எடுத்தால் வெற்றி என்று கூறி இருக்கலாம்.. ஆனால், இப்ப அனைத்து சமூகத்தினரும் தாழ்ந்த பிரிவு என்று கூற முடியாது ல...இந்த சட்டம் யாரால் மாற்ற முடியும் முதலமைச்சரா? ஆளுநரா?.. ஏனென்றால் அனைத்து பிரிவுகளிலும் தாழ்ந்த & உயர்ந்தவர்கள் இருக்கும் போது ஏன் இந்த மதிப்பெண் வேறுபாடுகள்???

thangakutty
Автор

நண்பர்களே நாம எவ்வளவு விளக்கம் சொன்னாலும் திருப்பவும் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை ஏற்று கொள்ள மனம் சாதிகள் = ஓட்டுகள்..அது யாருக்கும்

simbujebaraj
Автор

இட ஒதுக்கீடு என்பது பல துறைகளில் உள்ள சாதனையாளர்களுக்கோ, தியாகிகளுக்கோ அல்லது புதுமை செய்தவர்களுக்கோ (achievers, sacrificers, innovators) - அதன் காரணமாக அவர்களால் மற்றவர்களுடன் போட்டியிட முடியாமல் போகலாம் என்பதால் - கொடுப்பது நியாயம். அப்படி செய்தால் சாதனைகள் செய்ய எல்லா மக்களும் முற்படுவார்கள். யாரும் "பிற்பட" மாட்டார்கள்.
ஆனால் இப்படி பிற்போக்குத் தனமாக பிறப்பு அடிப்படையில் எல்லாம் வழங்குவது நேற்று வரை சரியோ தவறோ, இனியும் தொடர்வது சரியில்லை.
பின் எதற்கு இந்த நீயும் நானும் ஒண்ணு டீயில முக்குன பன்னு என்ற வெற்று வெங்காயமெல்லாம்?

KarthikeyanVenkatraman
Автор

From 1979 till today almost 4 generations reservation given.
When they stop it.
Education & work should not be in reservation it should be from merits.
Else instead of reservation we should think alternative like people below poverty & above poverty and reservation to be reserved only for national services such as farmers, army, police rest people 1 st generation students can be allocated in reservation apart from it every one should consider as general .
This will abolish caste & poverty in future

rakeshmohan
Автор

இட ஒதுக்கீடு முறை சிறப்பாக புரிந்தது. மகிழ்ச்சியான நன்றி

ganesanganesan
Автор

college join panna ennoda mark low va eduthavan top college ku poran but
me according to cast 😒
ethu la athigama rich ahaa erukuravangaluku dhan use aguthu
ean bc la erukuravan ellam panakaranum ella sc erukuravan ellam ealmiumvelaa
according to family income pathu eda othikeedu panierukalam

mohanraj-trtd
Автор

இட ஒதுக்கீடு வறுமை அடிப்படையில் தரலாம். அனுபவிச்சவனுளே அனுபவிக்கறாங்க. நல்லா

Livelong
Автор

இடஒதுக்கீடு எல்லாம் தப்பு நண்பா, அவங்க திறமை அடிப்படையில குடுக்கலாம்

SureshM-wmzv
Автор

மக்களுக்கு பயனுள்ள தகவல்களை வீடியோக்களாக நீங்கள் போடுகிறீர்கள் என் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வேண்டும் நாங்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம் அது சம்பந்தமான காணொளியை தந்தீர்கள் என்றால் அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

jaiganesh
Автор

Anna really I was waiting for this post thanks Anna's support will be there for u.... Do continue

balachandiran
Автор

மிக தெளிவாக சொன்னீங்க நண்பா இட ஒதுக்கீடு பற்றி எனக்கு தெளிவாக புரிந்தது தேநீர் இடைவேளைக்கு எனது நன்றிகள் 👌👌👌👍👍👍🔥🔥🔥😍😍😍

royalselvaselva
Автор

அண்ணா இந்த இட ஒதுக்கீடுகள் எல்லாம் யார் கொண்டு வந்தார் யாரால் கொண்டுவரப்பட்டது இதற்கு யார் போராடினார் இதற்கு யார் யார் எத்தனை வருடமாக போராடினார் என்று நீங்கள் வீடியோ போட முடியுமா?

ragulg