Biryani Kathirikai Gravy in Tamil | Muslim style l Kathirikai Gravy for Biryani

preview_player
Показать описание
Biryani Kathirikai Gravy in Tamil | Muslim style l Kathirikai Gravy for Biryani

Music | "Late Nights" by LiQWYD
Рекомендации по теме
Комментарии
Автор

உங்கள் கிரேவி பாத்துதான் நான் கத்துக்கிட்டேன் நான் பிரியாணி shop வச்சிருக்கேன் customer super iruku sollu vanga sir thanks 🙏

kakila
Автор

தாத்தா மிக சிறப்பாக உள்ளது
இதை 2 தடவை செய்தேன் அனைவரும் ருசித்து சாப்பிட்டார்கள்.மிக நன்றி.

lavanyak
Автор

பார்க்கும் போதே சாப்பிடணும்னு தோணுது, சூப்பர், நானும் try பண்றேன் 👍

sharmilasharmila
Автор

இந்த ரெசிபி நான் பண்ணேன். எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மிக மிக பிடித்தது! ரொம்ப ரொம்ப நன்றி. இனி அடிக்கடி செய்வேன்!

guosphia
Автор

அஸ்லாமு அலைக்கும் மாமு
நான் செய்து பாத்தேன் அருமை
வாழ்த்துக்கள் 🎉🎉🎉

shakilabhanua
Автор

நான் இன்று காலை மனதில் நினைத்ததை நீங்க வீடியோ போஸ்ட் பன்னதற்கு நன்றி.

mangalamarysagayaraj
Автор

I'm a Hindu but I love Muslim food no difference between us we are humans love humanity

smitapaikaray
Автор

Romba arumaiya solikoduthu erukinga ... Naanum try pannen thanks

hameedsultan
Автор

வீடியோவை பார்த்து பிரியாணிக்கு கத்திரிக்காய் செய்தேன் அருமை நன்றி ஐயா

aravindan
Автор

அப்பா இந்த ரெசிபி ரொம்ப நல்லா இருந்தது .. எங்க வீட்ல குழந்தைகள் நல்லா சாப்பிட்டங்க..
அப்பா நோன்பு கஞ்சி recipe podunga pa ...

Macmillan
Автор

நான் இது மாதிரியே செஞ்சு பாத்தேன்... ரொம்ப நல்லா வந்துச்சு... வெரி சிம்பிள்.... வீட்டில் உள்ள பொருள் போதும்..

maharanis
Автор

எளிமையான விளக்கம் அளவும் கிடையாது ஐக்கியாட்டியமும் கிடையாது..
விளம்பரமும்கிடையாது...
தேவையில்லாத வியாக்கியானமும் கிடையாது...
சூப்பர்பாய்...

Sundar-cplf
Автор

I tried this recipe. It was so delicious. The best eggplant recipe I have ever eaten. Thank you so much sir🙏🏾

tharanikanakasabesan
Автор

Ayya vaaltha vayadillai vanagukiren . Arumayana padhivugal

haajeeydj
Автор

I tried this recipe … it came out very very very tasty .. thank you

archanadevi
Автор

மசாலவுடன் மாமிசம் சேர்ந்தால் *பிரியாணி*
மரைக்காயர் வீட்டில் பிரியமாய் கிடைப்பதும் அதுவேநீ
தெருவுக்கு தெரு *தலைப்பாகட்டி-யாய்* இருப்பதும்நீ
மனசோடு மனசு சேர்ந்தால் மகிழ்ச்சிதான்
🤤😋🤤😋

HaseeNArT
Автор

Wen i see dis dad.. i rmmbr my dad.. he also wear yt dres lyk dis.. i miss him

macnuzai
Автор

No need for onions ginger garlic or tomato.. simple, yet awesome recipe

akhilakumar
Автор

Very simple paathavodane try panen...enoda husband birthday aniki veg briyani side dish ah..came out very well.

sasikala
Автор

Ayya, Naan Ghee rice and Khushkka try panninen. Super taste. Thank u.

padmasheela