QUARANTINE FROM REALITY | SIRU PONMANI ASAIYUM | KALLUKKUL EERAM | Episode 547

preview_player
Показать описание
QUARANTINE FROM REALITY - EPISODE 547
#qfr #ilaiyaraaja #gangaiamaran

Episode 547

Performed by : @Paddy Kumar @Shradha Ganesh

Bass: @sankriths
Flute: @Selva G Flautist
Guitar: @K karthick
Veenai: @Ranjani Mahesh
Percussion: @Venkatasubramanian Mani

Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin

Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar

#Rajasir #bharathiraja #sjanaki #siruponmani #kallukkuleeram #cascade #folk #90s
Рекомендации по теме
Комментарии
Автор

ராக தேவன் இளையராஜா அவர்கள் பாடிய பாடல்களில். என் பத்து வயதில் மனதில் பதிந்த முதல் பாடல் இது தான். இன்று வரையிலும் சிறு சலிப்பு கூட ஏற்படாத பாடல் இது தான். QFR இளைஞர்கள் அனைவரும் இதுபோன்ற பாடல்களை தாங்களும் உணர்வு பூர்வமாக உள்வாங்கி இக்கால தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் அனைவரின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்.

muralitharann
Автор

எனக்கு மிகவும் பிடித்த ராஜா ஐயாவின் பாடல்களில் இது முக்கியமான ஒன்று. அவ்வப்போது நான் தேடி சென்று கேட்கும் பாடல்..நான் பாக்கியம் செய்தவன்...இளையராஜா வாழும் காலத்தில் வாழ்வதற்கு.. ஆஹா..புல்லாங்குழல் வேற லெவல்...கண்ணை மூடி கேட்டால், ஒரிஜினல் போல உள்ளது..பெண் குரல் நன்றாக இருக்கிறது...

rameshs
Автор

❤அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா ராஜாதான்!! கடல் கடந்து பாயும் வெள்ளம்போல் பல காலங்கள் கடந்து ததும்பும் ராஜாவின் வாழ்க வாழ்க

sjeyakirujan
Автор

என்னமா வர்ணனை பண்றீங்க.. அட்டகாசம் சகோதரியாரே. இசையருவியில் அழகான பயணம். நன்றி.

dravidamanidm
Автор

வாவ்!! சுபா மேம்… இராஜா சாருக்கும், அமர் சாருக்கும் இசையும், கவிதையும் அருவியாய் கொட்டுகிறதென்றால் உங்களுக்கு ஒவ்வொரு பாடலுக்குமான விளக்கம் அருவியாய் கொட்டுகிறது… அதைக் கேட்பதே ஒரு சுகம்!!! 👏👏👏

balalakshmanan
Автор

பல நூறு முறை கேட்டாலும் உங்களின் வரணனைகளுடன் கேட்கும் போது இன்னும் அழகு தேனமுது தான்

mallikaramesh
Автор

Enna oru composition...
Mottai... Nee deivam-ya...

sivaramansrinivasan
Автор

One of most favourites from kallukul eeram and i consider the song one of the best composition by Isaigyani. What a singing by Janaki Amma, the huskiness wonderfully brought out and of course the Isaigyani himself giving a superlative performance.

Heartiest congratulations to the entire team for reliving the song without blemish. And lively singing by shraddha. Seeing Padhu, one of my favourites after a long time. Interestingly at SFO airport in Feb middle, he was waiting for his flight to India. We ( my wife included) spotted him. went near him introduced ourselves and conveyed our best wishes. Suchna gifted singer and artist. Felt a bit shy, i think by our praise for him. Gid bless him . With a fulfilled heart after listening to the song, going to bed admiring the QFR team and the Mastero, the genius.

viswanathansrinivasan
Автор

இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே வர்ணிக்கப்பட வேண்டியவையே... Great Raja Sir 💜. Thanks QFR.

jenniferdreams
Автор

இரண்டு ராஜாக்கள் சேர்ந்தால் வித்தியாசமக புதுமையாக என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு இந்த படமும் பாடல்களும் உதாரணம். இந்த படைப்பில் பங்கேற்ற அனைவரும் தங்கள் பங்கை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். அந்த நாள் திரைப்படத்திலும் சரி, இன்று தங்கள் மறுபடைப்பிலும் சரி. அதே இனிமை அதே உற்சாகம் அதே ஈடுபாடு. எனவே, அதே தரம். பாராட்டுகள்.

raghunathank
Автор

Super performance by all.

Cascading effect: 1) மடை திறந்து தாவும் நதி அலை நான் 2) ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

gopicondur
Автор

ராஜா சார் மற்றும் பாரதி ராஜா ஆகியோர் கூட்டணியில் இருந்து வந்த ராஜா சாரின் milestone பாடல். இந்த பாடலுக்கு சுபா வின் வர்ணனை மிகவும் அருமை. Cascading effect really superb. பாடகர்கள் இருவரின் குரல்கள் மிகவும் அற்புதம். கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.

gopinatarajan
Автор

என்னை மிகவும் கவர்ந்த பாடல்.. இசை ஞானியின் ஆரம்ப கால இசையமைப்பில் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டிய ஓன்று..இப்பொழுது தான் தெரிகிறது.. yes..அந்த cascading effect....im much impressed an started listening to his compositions and realised his magic... அருமை....👌👌

Effortless singing by both.. wonderful recreation n presentation by qfr team..💐

prabhumuthiah
Автор

Oh! What a song and how beautifully both singers fully justified by singing 100% perfectly!! Other than our Tamil language I doubt not from any other languages spoken anywhere, a song with such beautifully chosen brisk Tamil words musically sung. This song is a proof தமிழ் is the sweetest language and nobody can deny. Tamilians all over the world should feel proud & lucky we are fortunate to have been bestowed with this Godly language unique in every way!!!

shanmugamthiagarajah
Автор

Till today Ilayaraja waterfall falls. 47 years. 1500 flims. Yesterday release Vetrimaran's Viduthalai proves it again. At 80 years the lion still rorares.

sendilmourougan
Автор

Truly I was mesmerized by Shrada and Paddy singing. Simply relieved all stress. Both have fantastic timber. QFR simply rocked this song. Now to Masestro, he is truly a revolutionary composer. Even at age 80+, he has produced three immaculate songs for the Viduthalai film.

luckan
Автор

There is no alternative for Maestro Dr. Raja's brilliance in composing such extraordinary music for generations to come 😊. It’s like daily tonic to lead a sane life in this mad mad world ❤

vjurs
Автор

அத்தனை பேரும் அருமை. Shradha and Paddha அருமையாக பாடினார்கள். இருந்தாலும் ஒன்றை சொல்லியே ஆகவேண்டும்.
தாயே ஷுபாஸ்ரீ உங்கள் பெற்றோரை பாராடியே ஆகவேண்டும். எப்படி ரசித்து.. ரசித்து.. உங்களை
ஷுபா உங்களின் பங்களிப்பு அளப்பறியது. உங்களது பெற்றோர்களுக்கு என் நமஸ்காகாரங்கள். தொடரண்டும் உங்கள் இசை சேவை. நான் 70 வயது முதியவன். என் ஆசீர்வாதங்கள். 👌👌🙏🙏

avsundaram
Автор

Deep level dissection of this song, great comments

DrSRMohamed
Автор

சிலிர்க்க வைக்கிம் பாடல், வாழ்க ராஜா🙏

GirishCajonBeats