🚨 Wayanad : What Happened? 😰 🌧️ | Madan Gowri | Tamil | MG

preview_player
Показать описание
________
-------------
-------------
-------------
-------------
-------------
-------------
________
________

00:00 Kerala underwater
01:22 What happened in Wayanad
03:06 Findings by the officials
04:33 This marks in the history of Kerala
05:14 Major reason is rainfall in Wayanad
06:36 Wayanad's current situation
07:35 Rahul Gandhi's reaction
08:42 Kerala comes back strong!
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த செய்திய கேட்டாலே மனசு பிஞ்சு குழந்தைகள் தூங்கிகிட்டு இருக்கும் போதே உயிர்கள் ஆற்றில் அடித்து போய்விட்டன மனசு பதறு ஐயா சாமி ஆண்டவா இதுபோன்ற சம்பவங்கள் வராமல் தடுக்க வேண்டும் ஐய்யப்ப🙏😭 சொந்தங்களை இழந்து வாடும் சகோதர சகோதிரிகள் அனைவருக்கும் மனவலிமை அடைய இந்த சம்பவத்தில் இருந்து மீண்டுவர நாங்கள் எல்லா கடவுள்களையும் வேண்டுகிறோம் கண்ணீர்அஞ்சலியை கனத்த இதயத்துடன் சமர்ப்பிக்கிறோம் 😭😭😭😭😭

Sasikumar-iz
Автор

I'm from kerala, tnks for ur support bro, we r also praying for Wayanad... Pray for them ❤

devadarsinik
Автор

எனது வலிகளில் சில வரிகள்

இயற்கையின் மெல்லிய கீற்று இசையில் துயிலெழும் செவிகளும் சற்றே தடதடத்தது

ஆம் இம்முறை மெல்லிய இன்னிசை பலமாகவே ஒலித்தது

நம் இதயம் வலிக்கும் அளவிற்கு

நம் உயிர்கள் வாடும் அளவிற்கு

நம் உறவுகள் தேடும் அளவிற்கு

நம் மனிதன் துவந்திடும் அளவிற்கு

நம் மனிதநேயம் புரியும் அளவிற்கு

மனிதன் இயற்கை வளங்களை பகடைகாயாக உருட்ட

இயற்கையோ மனிதனையே தன் பகடைகாயாக மாற்றியது

தடைகளை வெல்லும் போட்டியில் இயற்கையின் மனம் கல்லாக இருக்கலாம்

ஆயினும் அக்கல்லினையே சிற்பமாக செதுக்கி மகிழும் மனிதனின் மனம்

அத்தடைகளை மட்டுமல்ல எத்தடைகளையும் வென்றுஎடுக்கும்

நாம் மாநிலங்களால் வேறாக இருக்கலாம்

ஆயினும் நாம் அனைவரும் மனிதநேயத்தோடு கைகோர்த்து
ஒன்றுபட்டவர்களாகவே வாழ்ந்திடுவோம்

நான் ஆறுதல் உரைக்க தங்கள் அருகில் இல்லை

செல்வத்தால் உதவும் நிலையிலும் இல்லை

என்செய்வேன் தங்களுக்கு என் வலிகள் நிறைந்த இந்த வரிகளை கொடுப்பதை தவிர

கடவுளின் அழகிய ஓவியங்களில் ஒன்று கேரளம்

மீண்டு எழட்டும்.
எழும்.

ஓங்கி ஒலிக்கட்டும் மனிதநேயம் என்னும் மெல்லிசை

இம்மனிதநேயம் என்று என்றும் தொடரவேண்டும்

தொடரும்

என்றும் அன்பு நெஞ்சங்களுடன்
SK ✍️

sk-thejourney
Автор

I am from
Thanks for taking this topic madan....
Pray for wayanad my relatives are there no information about them😭😭

vaishnavichenthil
Автор

Just imagine about what happens if Mullaperiyar breakage occurs 😢. Due to repeated landslide and flood environment is not stable. So that disaster will washout the entire places including 4 districts completely and coastel areas too😢

nothingnull
Автор

இந்த பேரழிவில் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் மீண்டு வர இறைவனை நாம் வணங்குவோம் 🙏

ahaan
Автор

நிலச்சரிவு தடுப்பது மரங்கள் அதனை அழித்தால் நிலச்சரிவு கட்டாயம் ஏற்படும். மரங்கள் நடுவோம் நிலச்சரிவு தடுப்போம்.

sathishkumartrs
Автор

Intha mathiri other stat.... Visayangalayellam tamil translate panni azhaga explain panrenga.... Thankyou soooomuch na...

ranjithj
Автор

கடினமான சூழ்நிலையில் இருந்து வெகு விரைவில் மீண்டு வந்திட கேரள மக்களுக்காக பிரார்த்தனைகள்🙏🙏

tamilkurumpadal
Автор

tears varutu madhan bro love from kerala❤

NAZRUVLOGGER
Автор

Im from Kerala Thiruvananthapuram pray for waynad pepole .im also MG squad member ..this massive landslide ... Im sad 😢 don't hurt with nature😑

manojoker
Автор

Am from kerala malappuram
Thank you for the topic and support brother. God bless you and my brothers in tamilNadu.

kudosmancmd
Автор

Still searching for 200+ peoples they are still under the soil some are still alive need more help and support for them they are still fighting for life😢

rohithfx
Автор

Prayers for wayanad..so sad to hear.... I think tea plantations should be reduced ...deforestation and new tea estates must be stopped especially in landslide prone areas...plenty of ppl r losing lives each year... We all will forget in few days but such landslides MUST be prevented atleast by taking measures such as reducing tea plantation and planting more 🌲🌳🌴

svracker
Автор

Major reason is not just rainfall, its also about not taking necessary precautions as per gadgil report which already warned people living in eco sensitive zones.

karthuz
Автор

I've visited every places affected by landslide now, when we went to our friend's house in mepadi, I hope those lovely people will get the accommodations and rescue from the government.

factsomatic
Автор

What will happen if mullaperiyar dam....no one thinks about to reconstruct the dam weather is strong or not.. the authorities should be take necessary action on that issues also....

samjithforyou
Автор

Yes நாங்க 2015 ல சென்னை ல இருக்கும் போது வெள்ளம் வந்தது அப்போ கேரளா ல இருந்து வந்து எங்களுக்கு சாப்பாடு குடுத்தாங்க என்னால மறக்கவே முடியாது. நான் அவங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டிக்குறேன் 😢😢😢

girijas
Автор

Thank you for speaking about this huge disaster bro ..kerala now facing huge problem heavy rain and landslide...♥ always support and love..From kerala MG bro

unnirenz
Автор

Requesting you to do a video on MULLAPERIYAR DAM

nainaa
join shbcf.ru