Wayanad Landslides Via Google Earth View | Exactly What Happened in Wayanad | Chooralmala | mundakai

preview_player
Показать описание
LIVE FROM WAYANAD CHOORALMALA MUNDAKKAI UPDATE

District administration helpline numbers:

District Emergency Operation Centre - 04936 204151, 9562804151, 8078409770

Sulthan Bathery Taluk Emergency Operation Centre - 04936 223355-220296, 6238461385

Mananthavadi Taluk Emergency Operation Centre - 04935 241111-240231, 9446637748

Vythiri Taluk Emergency Operation Centre- 04936 256100, 8590842965, 944709770

31.07.24 - 6.25PM | 246 D*TH

31.07.24 - 6.15PM | 240 D*TH

31.07.24 - 6PM | மீண்டும் தண்ணீர் அதிகமாக வருவதால் முண்டக்கை, சூரல்மலை இடைய அமைக்கப்படிருந்த தற்காலிக பாலம் பகுதியில் மீட்பு பணி நிறுத்தம்

31.07.24 - 5.15PM | 205 D*TH

அடையாளமே மாறிய வயநாடு | Exactly What Happened in Wayanad | Chooralmala | mundakai meppadi
#wayanadlandslide #prayforwayanad #mundakkai #chooralmala
Рекомендации по теме
Комментарии
Автор

இயற்கையின் மீறி நம்மால் எதுவும் முடியாது. மனசு வலிக்கிறது.

ganesanganesh
Автор

வாகனம் நிறைய வந்து விட்டது பூமியும் வெப்பநிலை ஆகிவிட்டது அதனால் காலநிலை மாற்றம் நிலவுகிறது மழை பெய்தால் ஒரே நேரத்தில் கொட்டி விடுகிறது வாகனம் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வரணும் பழைய முறையில் சைக்கிள் இயற்கை காய்கறிகள் விவசாயம் செய்து கொண்டு வாழ வேண்டும் முதலில் மின்சாரம் இல்லாமல் போன் இல்லாமல் அவ்வளவு ஜாலியாக இருக்கும் நம்ம மாறினால் அதுவும் மாற்றம் வரும் 🙏🙏🙏🙏🙏

vigneshwari
Автор

வார்னிங் கொடுத்ததுமே மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி இங்கே ஒரிசாவில் வருடத்திற்கு 2-3 பெரும் புயல்கள் வருது ஆனா பாதுகாப்பு நடவடிக்கை முன்பே அதேபோல் குஜராதும்தான்

asokansellappan
Автор

After hearing this i got goosebumps 😢😢😢😢😢

Persis
Автор

இந்தியாவுல நடக்குற அநியாயம் அட்டகாசங்களுக்கு எல்லாம் இந்தியாவையே பூமிக்குள் போகணும் ஏன் அப்படின்னா இவன் பொண்டாட்டி அவன் வச்சிருக்கான் அவன் பொண்டாட்டிய இவன் வச்சிருக்கான் மூணு மாசம் குழந்தையை கற்பழிக்கிறார்கள் வயசு வித்தியாசம் இல்லாம பெண்ணை கற்பழிக்கிறார்கள் மீட்டர் வாங்குறாங்க விபச்சாரம் செய்றாங்க ஓரினச்சேர்க்கை செய்கிறார்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புனா டீச்சர் டீச்சர்ஸ் செய்ற காமலீலைகள் இருந்து பிள்ளைங்களகா வர்ந்து பண்ண வேண்டியதாக இருக்கு
டீச்சர் கிட்ட இருந்தும் வாத்தியார் கிட்ட இருந்தும் பொண்ணுங்களையும் பசங்களையும் பாதுகாக்க வேண்டியதாக இருக்குபிள்ளைங்க நல்லபடியா வீட்டுக்கு வந்து சேருமா அப்படின்னு பயப்பட வேண்டியதாயிருக்கு இது பத்தாதுன்னும் வழிப்பறிக் கொள்ள அரசியல் கொலை கள்ளக்காதல் கொலை பத்தாததுக்கு குழு தொல்லை பைனான்ஸ் பிரச்சனை பொண்டாட்டி பேச்சை கேட்டுகிட்டு அம்மாவை விரட்டி விடுவது குழந்தையை திருட்டுப் பிள்ளையை பெத்து குப்பைல போடுவது இல்லாத நோயை இருக்குன்னு சொல்றது இவன் முன்னேறுவது அவனுக்கு பொறாமை அவன் முன்னேறுவது இவனுக்கு பொறாமை விரலை நீட்டி பேசினா அடிக்கிறது கால் மேல கால் போட்டு உட்கார்ந்து இருந்தா அவன வம்பு இழுத்து அடிக்கிறது அய்யா வராங்க கொய்யா வராங்கன்னு அடிக்கிறது என் ஜாதி உயர்ந்தது உன் ஜாதி உயர்ந்தது ஒரு சுன்னிக்கு பிறந்துவிட்டு எத்தனை ஜாதி மதம் பார்த்து வீடு வாடகைக்கு கொடுக்கிறது வேலையைப் பார்த்து வீடு வாடகைக்கு கொடுக்கிறது இயற்கையாக நல்ல தண்ணீர் கிடைக்கிறது எடுத்து விற்கிறது ஒரு மனிதன் மன உளைச்சல் இல்லாமல் வாழ முடியுதா இந்த உலகத்துல மனுஷன் எதுக்குடா உயிரோட இருக்கணும் ஆணும் பெண்ணும் இருவருமே சரி ஒழுக்கம் இல்லை என்றால் அளித்தே ஆக வேண்டும் மனிதனால் முடியாததை இறைவன் செய்கிறான் நல்லவர்கள் மாண்டார் சொர்க்கம் செல்லட்டும் தீயவர்கள் மாண்டால் நரகம் செல்லட்டும் அதில் நானும் ஒருவனாக இருக்கிறேன்

AbdulrhmanAbdulrhman-ofdv
Автор

இயற்யாக உருவான காட்டாற்றை மனிதன் தன் வசதிக்காக மாற்றி மாட மாளிகை அமைக்க நினைத்ததின் விளைவு
தான் இந்த கொடூரமான சீற்றம்

somasundarabarathy
Автор

இதற்காக மிகவும் வருந்துகிறேன் இதை போலவே sikkim மாநிலத்துல கூட நில சரிவு வந்து நிறைய பேரு இறந்தார்கள் அவர்களின் கூட வங்காளதேசம் நாட்டில் சில சடலம் எடுக்க பட்டது (இயற்கை) நல்லதும் கூட கேட்டதும்

jegandsp
Автор

நாம் இயற்கைக்கு செய்த துரோகத்தின் பரிசு

thiruvazhagan
Автор

Train முன் நிற்பதும் river root la நிக்ரதும் ஒன்னு

RaviRaj-rewr
Автор

For the betterment of kerala people, its best to implement president rule. Declare Kerala as Climate sensitive state.

DineshKumar-etdi
Автор

இயற்கை அதை ஏமாற்றினால் தன்னுடைய சுயரூபத்தை ஒரு நாள் நிச்சயம் இது என்வழி இறந்தவருக்கு என் ஆழ்ந்த வருத்தங்களை

dhanapal
Автор

விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் 5ஜி நெட்வொர்க்கே வந்துடுச்சு மழை எச்சரிக்கை எடுக்க தவறிய அரசாங்கம் அடித்து செல்லப்பட்ட மழைநீரை அதன் பாதையில் மீண்டும் ஆக்கிரமிப்பு இல்லாமல் அதன் போக்கிலே விட்டால் மிக நல்ல 🙏🙏

senthilkumar-jqkr
Автор

இயற்கையின் கோர தாண்டவம் நம்மை நிலைகுலைய செய்திருக்கிறது

tdharma
Автор

Bro appadiya kanyakumariya pathi soluingga adutha aabathu varumun kapom malaikal alivu please i am in Coimbatore but avrnas for kanyakumari people

falconrvgaming
Автор

பூமி கொஞ்சம் குலுங்கினாலூம் நின்று அட்டமே, இயற்கையை மிஞ்சி எதுவும் செய்ய இயலாது😢

VigneshVicky-teov
Автор

Very painful tragedy can't imagine this pain please jesus help our people please show me your love

AshithaSanjukumar-irdd
Автор

90'S கிட்ஸ் செய்த சாபம் . சொந்த வீடு இல்லாததால் இன்னும் எத்தனையோ பேரு திருமணமாகம இருக்காங்க

santhoskumar
Автор

இனியாவது தமிழகத்துக்குவர்ற தன்னீர்ரை கேரளா தடுக்காமல் இருக்கட்டும்

villiyarvilliyar
Автор

முண்டக்கையில் இருந்து சூஜிப்பார நீர்வீழ்ச்சி வரை உள்ள நீரோட்ட பாதை அதிக பட்சமாக 10 கிமி தான் வரும்.போத்துகளுக்குதான் சாலை வழி 120 கிமி

சேவகன்செந்தில்
Автор

Kerala, Himachal Pradesh, uttarakhand, ladhak should be declared as high risk zone even Nilgiris, Kodaikanal too... No big construction, encroachment resorts, tourist spots should be allowed.

Nation_first