Marriage Paavangal | Parithabangal

preview_player
Показать описание
What comes to your mind when you think about marriage in India?

At Parithabangal, we have rounded up a few best scenarios seen in every big fat Indian wedding that are too funny that you can't ignore.

Watch "Marriage Paavangal" streaming for you.

#MarriagePaavangal #Parithabangal #weddingpaavangal

Starring

GO-SU

Camera

Editor

Thumbnail

Social Media
________________________________

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

சுதாகர் கல்யாணத்துல ஏகபட்ட content எடுத்திருப்பீங்க போல..

howtomake
Автор

Pichaikkaaran Slang comedy ultimate! Hats off to parithabangal team😂😂👍👍🔥🔥

monishv
Автор

That pichaikaran scene 😂😂😂😂😂. Yoww ultimate ya🔥🔥🔥🔥🔥

ladida
Автор

Gopi as Iyer..😂😂😂 died at that pichaikaran part.. mudiala.. semma🤣🤣🤣

Azhagi
Автор

இதில் வருவது அத்தனையும் உண்மை பல கல்யாணங்களில் இதான் நடக்கிறது வாழ்த்துக்கள் சகோ சூப்பர் நடிப்பு

munisrkmunis
Автор

பிச்சைக்காரன் காமெடி😁😁😁 வேற லெவல்😂🤩😂🤩😂🤩😂🤩😂😂

believeyourself
Автор

9:28-என்னையும் இப்படித்தான், பல கல்யாணத்துல மொய் சரக்கு அடிக்குறது, சைட் அடிக்குறதுன்னே எல்லா வேலையும் செய்ய மட்டும் இந்த கெழவிகிட்டையும் கெழவனுங்ககிட்டையும், காச வாங்கி மொய் எழுதிக்கிட்டு இருப்பேன்.அதுல வேற சோனா மூனா ஆனா ரூனான்னு இனிசியல வேற கொழப்புவானுங்க ....என்ன கொடும ...

selvamnarayanan
Автор

Gopi voicing as Iyer.. Perfect sync 🤣🤣😂😂 Ennangaaanuuu 😂 2:50

priyam
Автор

Pichaikkaaran...😆literally laugh a lot...🤣

KannanKannan-lwsm
Автор

பாத்தாலே தெரியுது, சுதாகர் கல்யாணத்துல நடந்த எல்லா சம்பவத்தையும் போட்டுட்டார் போல இருக்கு..😂😂
பிச்சைகாரன் காமெடி வேற லெவல். 🤣🤣🤣🤣

smrahman
Автор

10:30 ithe velaya sila Peru kilambi vanthurvanunga.. intha last part 100% reality.. athanala dhan marriage kulan porathu illa.. 😂

gobblethem
Автор

கல்யாணத்தில் பைக் சாவி, போன் இது ரெண்டையும் பாத்துகக்குறது ரொம்ப சிரமம்.

subashcj
Автор

மொய் வாங்கியதாக எண்ணிக் கொள்ளுங்கள்... திரும்பி தர வேண்டாம்🤪🤪🤪... Ultimate....🤣🤣🤣

dhamodharans
Автор

02:06 Yov gopi Unnaku Entha getup pottalum suit aguthu yae🤣🤣🤣😂

ramprasananagarajan
Автор

7:05 min... reality in many marriage function 😂😂😂

vishnuraj
Автор

2:06 Gopi anna as iyer vera level😂😂🔥
4:42 indha scene ennale sirippe thange mudile pa😂😂😂that pichaikaaran ending is semma😂😂😂

princerafi
Автор

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் 🙌😎
கோபி &சுதாகர் 🤣🤣🤣🤣🤣
கல்யாணத்துல பைக்சாவி மற்றும் செருப்பும் ரொம்ப முக்கியம்😜😜😜😜😜😜😜😜😜😜😜

raghu
Автор

That "vettaikaran song" Was epiccc🤣🤣🤣🤣 Iyer spray part wass funnnyy🤣🤣🤣 meh tanu samjaavaan ki🤣🤣 #Sudakar kalyanam had so many contents i think😁🤣☺

BuzwidB
Автор

Gopi Anna ❤️ Suthakar Anna எவ்வளவு சோகமாக இருந்தாலும் உங்கள் வீடியோ பார்த்தால் ஒரு வீடியோ பார்த்தால் வீடியோ முழுவதும் சிரித்து கொண்டே இருப்பேன் பல பேர் சோகத்தை மறந்து சிரிப்பதற்கு காரணமாக இருக்கும் பரிதாபங்கள் டீம் அனைவருக்கும் ❤️❤️❤️

lotus
Автор

5:09 ponnu veeda convert aaguren...😂😂😂😂😂😂😂🤝🤝🤝

abdulhakeem-ciqy