Nandri Solla Unakku-Maru Malarchi-S. A. Rajkumar

preview_player
Показать описание
Singers-Hariharan, Amrutaa

Golden Voice of Hariharan

#Hariharan #SARajkumar
Рекомендации по теме
Комментарии
Автор

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே….

ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்

செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்
கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்

இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மா கலங்குரா ?

வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!?
என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே!
எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா
கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென
மடி சேர்ந்த பூரணமே மனதில் வீசும் மாருதமே

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மாகலங்குரா ?
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தால நீ கிடைச்சே
திருக்கோவில் வீடுயென்று
வெளக்கேத்த நீயும்வந்த
நேரில் வந்த ஆண்டவனே..

vidharthvidharth
Автор

2024 la yarellam intha song kekkuringa❤️😍...

sakthiyarasanmuthumalai
Автор

Hariharan sir and amruta mam version super and unni sir chitra mam version also super...

manoj_the_kingman
Автор

2023 yaru indha songs ah kekkuringa ??

mohamadnaasar
Автор

Didn't understand the lyrics but....this song takes to the Haven❤

mutturaj
Автор

ஆகச் சிறந்த, இசை ராகம், இசை கோர்ப்பு, பாடல் வரிகள். 🌹அருமை.

SriAnnaiBuildersSriAnnaiBuilde
Автор

Chithra mam voice Vida amurtha mam voice super ah irukey 🎉🎉🎉

priyasaravanan
Автор

Semma song always fav, i am 2k kids b ut i love this song semma voice....💞💞💞💞💞

chellamuni.p
Автор

Enakena vantha thevathaye, sari paathi nee allava...

blessedgiftson
Автор

Er.ad.vino
Edaiyathi
11/10/2020
11:10am

chittukuruvi
Автор

Yenaku tamizh ezhutha theriyathu. Ana enaku tamil song, filim ellame romba pudikum. ❤️❤️🫶🏻🫶🏻🫶🏻

AbeehaFathima
Автор

நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன்…காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க நான்தான் விரும்புறேன்… நெடுங்காலம் நான் புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நினைச்சேன் ..நோில் வந்த ஆண்டவனே ….ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம் …

செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிா்தான் ….கள்ளிருக்கும் தாமரையே கையணைக்கும் வான்பிறையே உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிா்தான் ….இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன் ….விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல ….தினந்தோறும் அா்ச்சனை தான் எனக்கு வேற வேலை இல்ல……நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் என்னுடைய மனச தந்துவிட்ட பிறகும் ஏம்மா கலங்குற ……

வங்கக் கடல் ஆழமென்ன வல்லவா்கள் கண்டதுண்டு அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே …என்னுடைய நாயகனே ஊா் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே …எனக்கென வந்த தேவதையே சாிபாதி நீயல்லவா …நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா…
கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென மடி சோ்ந்த பூரதமே மனதில் வீசும் மாருதமே…..நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை…
Sharmini Satgunam

sharmz
Автор

ʜᴀʀɪʜᴀʀᴀɴ ᴠᴏɪᴄᴇ ᴍᴀʀɪ ᴠᴇʀᴇ ʏᴀᴀʀᴜᴍ ᴍᴀʀɪ ᴄᴀɴ`ᴛ💓💓💓

sasikumar
Автор

Very nice to hear...touches your heart... very superb song for husband's.

joeantony
Автор

Yenaku romba pudicha song ❤️❤️❤️❤️sweet voice 💫💫🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻

AbeehaFathima
Автор

Live Stage performance Nandri solla unakku videos if any! Please upload

Tamil_Inaiyam
Автор

Female : Nandri solla unaku vaarthai illai enaku
Naan thaan mayanguren
Kaalamulla varaikum kaaladiyil kedaka
Naan thaan virumburen

Female : Nedungaalam naan purinja
Thavathaalae nee kedacha
Pasumponna pithalaiyaa
Thavaraaga naan nenachen
Neril vandha aandavanae

Male : Oorariya unaku maalaiyitta piragu
Yen ma sanjalam
Unnudaiya manasum ennudaiya manasum
Ondraai sangamam

Female : Sevvilani naan kudika seeviyadha nee koduka
Sindhiyadhu rathamalla endhan uyir thaan

Male : Kallirukum thamaraiyae kaiyanaikum vaan piraiyae
Ullirukum naadi engum undhan uyir thaan

Female : Ini varum endha piraviyilum
Unai chera kaathirupen

Male : Vizhi moodum imai polae
Vilagaamal vaazhndhirupen

Female : Unnai polae dheivam illa ullam polae koyil illa
Dhinandhorum archanai thaan enaku vera velai illa

Female : Nandri solla unaku vaarthai illai enaku
Naan thaan mayanguren

Male : Ennudaiya manasa thandhu vita piragum
Yenma kalangure

Male : Vanga kadal aazhamena
Vallavargal kandadhundu
Anbu kadal aazham yaarum
Kandadhillaiyae

Female : Ennudaiya naayaganae
Oor vanangum nallavanae
Unnudaiya anbukandha
Vaanam ellaiyae

Male : Enakena vandha dhevadhiyae
Sari paadhi nee allavaa

Female : Nadakaiyil undhan kooda varum
Nizhal polae naan allavaa

Male : Kannan konda raadhaiyena
Raaman konda seedhaiyena
Madi serndha pooradhamae
Manadhil veesum maarudhamae

Female : Nandri solla unaku vaarthai illai enaku
Naan thaan mayanguren

Male : Ennudaiya manasa thandhu vita piragum
Yenma kalangure

Female : Nedungaalam naan purinja
Thavathaalae nee kedaicha

Male : Thirukoyil veedu endru
Vilaketha neeyum vandha

Female : Neril vandha aandavanae


tamil chat room

Other Songs from Maru Malarchi Album
Kambanukku kai koduthu Song Lyrics
Kambanukku kai koduthu Song Lyrics
Mannukkulla Thangam Irukku Song Lyrics
Mannukkulla Thangam Irukku Song Lyrics
Oor Azhutha Song Lyrics
Oor Azhutha Song Lyrics
Pankajame Rangamaniye Song Lyrics
Pankajame Rangamaniye Song Lyrics

Added by

Shanthi
SHARE
ADVERTISEMENT


kurumbu
Kurumba Song Lyrics
Gaana Kuyile Sad
Un Perai Kettaale Song Lyrics
Idhu Pola Song
Idhu Pola Song Lyrics
Naanga
Naanga Song Lyrics
Sonnalum Song Lyrics
Sonnalum Song Lyrics
Naadinen Nambinen
Naadinen Nambinen Song Lyrics
stylish tamilachi
Stylish Thamizhachi Song Lyrics
Nitham Nitham Oru Song
Nitham Nitham Oru Song Lyrics
en akka ponnu indhu
Akka Maga Indhu Song Lyrics
Yaakkai
Solli Tholaiyen Maa Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact

vk
Автор

Neeya Nana pathu, entha song kekkuringala🤔🤔🤔🤔

saranyasaranya
Автор

Ohhh... Very nice. This one is original stereo implementation. Thanks

ashoksengu
Автор

Chitra and p unnikrishnan song perfekt

tibintomy