Velli Malare | Jodi (1999) | A.R. Rahman [HD]

preview_player
Показать описание
Song: Velli Malare
Movie: Jodi
Year: 1999
Music Director: A.R. Rahman

#VelliMalare #Jodi #ARRahman

✔ Like
✔ Share
✔ Subscribe
Рекомендации по теме
Комментарии
Автор

Whatta voice SPB...crystal clear voice

silverariff
Автор

❤️ மழையிலும் கூவும்
மரகத குயில் நான்
இரவிலும் அடிக்கும்
புன்னகை வெயில்
நான்
உன் நெஞ்சில் வசிக்கும்
இன்னொரு உயிர்
நான் ❤️

Everythings
Автор

வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே
என்றே சொல்வாயோ
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு
ஓ வெள்ளி மலரே வெள்ளி மலரே
மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்
கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்
நெஞ்சுடைந்த பூவே நில்
ஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை
தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
ஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்
வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே
தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிர்த்தேன்
சொட்டுதே சொட்டுதே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு
வனங்களில் பூந்தளிர் தேடும்போதும்
நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும்
நீயும் மேகம்தானா
நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
மழையிலும் கூவும் மரகதக் குயில் நான்
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு
வெள்ளி மலரே வெள்ளி மலரே

meena
Автор

Female : { Velli malarae … velli malarae } (2)
Netru varai nee neduvanam kandaai
Otrai kaalil uyarathil nindraai
Manjal maalai mazhaiyil nanaindhaai
Sithirai maadham veyilum sumandhaai
Ithanai thavangal yen thaan seidhaayo
Thaen sidharum manmadha malarae indrae solvaayo

Male : { Ilandhalirae ilandhalirae
Velli malar andru iyatriya thavam edharkku
Pen mangai undhan koondhal servadharkku }(2)

Female : Ohhh…ohh..ohh

Male : Velli malarae …. velli malarae

Female : Yehh … yehhh … yehhh …yehhh … yehhh

Male : Minnoliyil malarvana thaazham pookkal
Kannoliyil malarvana kaadhal pookkal
Nenjudaindha poovae nil

Female : Yehh … vetkangetta thendralukku velai illai
Thendralukkum ungalukkum pedhamillai
Aadai kolla paarpeer ayyo thalli nil nil

Male : Vaan vittu vaaraai siragulla nilavae
Thaen vittu pesaai uyir ulla malarae
Unnai kandu uyir thaen sottudhae sottudhae

Female : { Velli malarae … velli malarae } (2)

Female : Vanangalil poondhalir thedum podhum
Nadhigalil neer kudaindhaadum podhum
Undhan dhisai thedum vizhigal

Male : Tholaivinil tharai thottu aadum megam
Aruginil sella sella odi pogum
Neeyum megam thaana nenjai thottu chol sol

Female : Mazhaiyilum koovum maragadha kuyil naan
Iravilum adikkum punnagai veyil naan
Un nenjil vasikkum innoru uyir naan

Male : Velli malarae …. velli malarae

Female : Netru varai nee neduvanam kandaai
Otrai kaalil uyarathil nindraai
Manjal maalai mazhaiyil nanaindhaai
Sithirai maadham veyilum sumandhaai
Ithanai thavangal yen thaan seidhaayo
Thaen sidharum manmadha malarae indrae solvaayo

Male : Ilandhalirae … ilandhalirae
Velli malar andru iyatriya thavam edharkku
Pen mangai undhan koondhal servadharkku
Velli malarae …. velli malarae

paveenulaganathan-jgov
Автор

Mahalakshmi Iyer is so underrated as a singer. Her voice is so mesmerizing.

SunM
Автор

"Velli Malare" to Silver Shoppers.
Special dedication to those who likes to wear Silver Anklets.
Instead of Gold Anklets 1Gm Gold Anklets can be worn. That can be Polished.Crystal Anklets also looks Good.
More than all these Sadhangaigal are dedicated to "Lord Shiva & Shakthi".

gomathib
Автор

Heart melting song who else can give except AR Rahman

RahmanRASHEED-ooqr
Автор

பெண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
நேற்று வரை நீ நெடுவனம் கண்டாய்…
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்…
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்…
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்…
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ…
தேன் சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ…

ஆண் : இளந்தளிரே இளந்தளிரே…
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு…
பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு…

ஆண் : இளந்தளிரே இளந்தளிரே…
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு…
பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு…

பெண் : ஓ…ஓ…ஓ…

ஆண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே…

பெண் : ஏ ஏ ஏ ஏ…..

ஆண் : மின்னொளியில் மலா்வன தாழம்பூக்கள்…
கண்ணொளியில் மலா்வன காதல் பூக்கள்…
நெஞ்சுடைந்த பூவே நில்…

பெண் : ஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை…
தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை…
ஆடைகொள்ளப் பாா்ப்பீா்…
ஐயோ தள்ளி நில் நில்…

ஆண் : வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே…
தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே…
உன்னைக்கண்டு உயிா்த்தேன்…
சொட்டுதே சொட்டுதே…

பெண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
வெள்ளி மலரே… வெள்ளி மலரே…

பெண் : வனங்களில் பூந்தளிா் தேடும் போதும்…
நதிகளில் நீா்க்குடைந்தாடும்போதும்…
உந்தன் திசை தேடும் விழிகள்…

ஆண் : தொலைவினில் தரை தொட்டு ஆடும் மேகம்…
அருகினில் செல்லச் செல்ல ஓடிப்போகும்…
நீயும் மேகம்தானா… நெஞ்சைத் தொட்டுச் சொல் சொல்…

பெண் : மழையிலும் கூவும் மரகதக் குயில் நான்…
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்…
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிா் நான்…

ஆண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே…

பெண் : நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்…
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்…
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்…
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்…
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ…
தேன்சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ…

ஆண் : இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி…
மலரன்று இயற்றிய தவம் எதற்கு…
பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு…
வெள்ளி மலரே… வெள்ளி மலரே…

senthilkumaran
Автор

Yov ippa vara padathula song ethuvum vaika sollathinga ya what a song ❤

VillanVinith-
Автор

jodi original Velli Malare songs Thanks Bro

krishnamarkkandu