Mahanadhi | Episode Promo 2 | 09th July 2024

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

யாரெல்லாம் விஜய் 😍😂 காவேரியோட ஹாப்பியான சீன்ஸ்தா புடிக்கும் நெனக்கிரிங்க

fama
Автор

தமிழ் பையன் தமிழ் பொண்ணு அழகோ அழகு தான்❤

VTamileditz
Автор

இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறது ரொம்ப க்யூட்டா இருக்கு❤

umarani
Автор

Any disappointments? அப்டினு தலையை குனித்து விஜய் கேட்டது அழகோ அழகு ❤️
வாழ்க்கை இப்படி தான்...தவறுகள்..மெதுவான புரிதல்கள்... தவறான புரிதல்கள்.. பின்னர் புரிந்து கொள்வது.. தூங்க முன்னாடி பேசுறது.. நடந்த விஷயத்தை ஆர்வமா கணவரிடம் சொல்றது.. இதான் ஒரு உறவில் உள்ள அழகு ❤️ எந்த உறவிலும் தவறுகளை தூக்கி பிடித்து கொண்டு ஆடினா குடும்பம் நாசமா தான் போகும்.. அது முடிந்தது அடுத்த கட்டம் னு போறது தான் நிஜம்... இதனால் தான் பலருக்கு இவர்களை பிடித்து இருக்கு.
சுவாமி லக்ஷ்மி இருவரிடமும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கு பா...

Peacelover
Автор

yarukellam vijay actings 😂😂 romba pudikum

fama
Автор

Kaveri pona aparam vara expression 🫠 wow ❤ ippadi oru actor aa naan endha South Indian serials laiyum pakkala . Antha scene yum potrukalam . He gives every small emotions spelling his actions. Expression king😊 . Stylish star 😎. Best actor ❤ " Our SWAMINATHAN" 😍

varshinis
Автор

A special mention is definitely needed today for both the voice artists 👏🏻👏🏻👏🏻👏🏻 that laugh of Kaveri, and MV of Vijay 🤌🏻

Silmi.K
Автор

Swami as vijay looking so handsome stylish 🤩

Uvan
Автор

I think general audience like only high voltage tracks like court criminal case, memory loss, 2 wife 2 husband, mamiyar kodumai, pariharam etc. Instead of repeating cringeworthy romantic scenes, the MN team is actually dealing with a matured love story. Appalam track konjam sodhapinalum, really they tried to give us some fresh scenes. kala kalanu irundhuchu...

Userrag
Автор

நானும் விஜய்க்காக தான் நானும் பாக்குறேன் ❤❤❤

bdhyhtj
Автор

I can remember when he said about vennila he said she'll do whatever he asked but k does it even b4 he asks for something . Today he's eyes clearly showed how special he felt ☺

shazlyriyaza
Автор

Vijay❤Swamy 😅superb killer eyes nd expressions.

anandarao
Автор

விஜய் க்கு fight scenes வைங்கப்பா ❤❤❤ அவர் look குக்கு நல்லா இருக்கும் ❤❤❤

MatramVarum
Автор

நீ என்ன பேசுனாலும் அவன் கேட்டுட்டே இருப்பார் நீ Continue ❤Panuma

DivyaSri-grhs
Автор

Swami ❤️ lakshmi acting and expression sema❤❤❤

kokilaalakaradnam
Автор

Today episode#Vika scenes semma ❤❤❤❤❤especially Vijay mind voice and face expression ultimate❤❤❤❤❤😍😍😍😍

DharunRithi
Автор

My fav pair vika ik not only mine ❤❤❤❤😊😅

AAKK
Автор

Kaveri super super ❤❤❤❤❤❤vika very nice. Vijay ana pandirigo epo love solovingo❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

SavarimuthuSandanasamy
Автор

இது ஏதோ வேதியல் மாற்றம் போல இருக்கே விஜய்
Vijay Mind Voice : இது காதலின் மாற்றம்
Fans❤ mind voice: அப்போ நீங்க நிவின்க்கு செஞ்சி கொடுத்த சத்தியம் என்னாகும் விஜய்
Vijay: என்ன சத்தியம் யாருங்க அது நிவின் பிரவினுனு அப்படி யாரேயுமே எனக்கு தெரியாது என் கண்ணுக்கு என் தேவதை காவேரி மட்டும் தான் தெரிவா
Vika fans : ohh அப்டியா விஜய் சரி சரி காவேரி தேவதனா அப்போ Venila பாரு
Vijay: நீங்க ஏங்க Venila Stawberry nu icecream பேரலாம் சொல்லிட்டு இருக்கிங்க
Vika Fans: அடப்பாபி
Me: ❤❤❤😂😂only fun😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤

DivyaSri-grhs
Автор

Today vika scene super❤❤ especially vijay dialogue acting expression 🥰😍that last expression sema and mind voice sema super. Lp cute Swami bro ur acting wow 🤩

gspriyagovindarajang