Making of Vaazhai | Kalaiyarasan | Nikhila Vimal | Santhosh Narayanan | Mari Selvaraj

preview_player
Показать описание
#Vaazhai #MariSelvaraj #SanthoshNarayanan #Kalaiyarasan #NikhilaVimal #DisneyPlusHotStar #NavviStudios #FarmersMasterPlanProduction #RedGiantMovies #VaazhaiMakingVideo

Here's the Making Video of "Vaazhai", Directed by Mari Selvaraj, Music Composed by Santhosh Narayanan, Produced by Divya Mari Selvaraj & Mari Selvaraj.

Movie Credits:

Banner : Disney+ Hotstar, Navvi Studios, Farmer’s Master Plan Production
Release by Red Giant Movies
Song Composed, Produced and Arranged by Santhosh Narayanan
Lyricist : Yugabharathi, Vivek, Mari Selvaraj
Cast : Ponvel. M, Raghul. R, Kalaiyarasan, Nikhila Vimal, J. Sathish Kumar, Dhivya Duraisamy, Janaki
Director : Mari Selvaraj
Produced by Divya Mari Selvaraj, Mari Selvaraj
DOP : Theni Eswar
Art Director : Kumar Gangappan
Editor : Suriya Pradhaman
Action Choreography : Dhilip Subbarayan
Dance Choreography : Sandy
Audiography : Suren
Sound Designer : Suren.G, Alagiyakoothan.S
Costume Designer : Shri Swarna
Costumer : T.Ravi
Makeup : R.Ganapathy
Stills : JayakumarVairavan
Publicity Designer : Kabilan
VFX : Harihara Sudhan
DI Colourist : Prasad Somasekar
DI Line Producer : ML Vijayakumar
PRO : Sathish (AIM)
Executive Producer : Venkat Arumugam
Subtitles by Subemy Subtitling Cards - Nandini Karky

Audio Label : Think Music

© 2024 SPI Music Pvt. Ltd.

For All Latest Updates:
Рекомендации по теме
Комментарии
Автор

தூதுவலை இலை அரைச்சி தொண்டையில தான் நெனச்சி....‌பாடலை அப்படியே இசையிலே அழகாக வாசித்துள்ளார்கள் கலைஞர்கள்

thangarajsevathan
Автор

வன்முறை களத்துக்கு மாறிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை தன்னுடைய உன்னதப் படைப்புகளால் உலகை திரும்பி பார்க்க வைத்துக் கொண்டிருக்கும் சகோதரர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்...

mohamedsheik
Автор

இந்த இசைக்கு டெல்டா மாவட்டமே அடிமை 😍🥰🔥🔥🔥

Abirajan
Автор

இதுதான் நிரந்தரமான தமிழ் மண்ணுக்கு உரிய இசை

sds
Автор

அண்ணன் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வாழை இசை சந்தோஷ் நாராயணன் இசையில் தூதுயிலை அரச்சி எனக்கு பிடித்த பாடல் 90 களில் கலக்கிய மெலடி பாடல் சுகமான ராகம் ❤❤❤❤❤❤❤❤

Saravanavelu
Автор

தமிழ்த்திரையுலகம் கண்டெடுத்த வரலாற்று பொக்கிஷம்;
மனம் கவர்ந்த இயக்குநர் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு, நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.!


தமிழ் சினிமாவில் இதுவரை கதாநாயகனுக்காகவும், கதாநாயகிக்காகவும், பிரம்மாண்டத்திற்காகவும்,
பொழுதுபோக்கிற்காகவும் திரைப்படங்களைப் பார்த்து வந்த தமிழ் ரசிகர்கள், முதன் முறையாக கதைக்கு மட்டுமே! கதை களத்திற்கு மட்டுமே! ரசிகர்களை கவர்ந்திழுத்த, எனக்குத் தெரிந்த முதல் தமிழ் படம் 'வாழை' என்றால் அது மிகையாகாது.அந்த வாழையை அனைவரின் கண்முன்னே! , தெளிந்த நீரோடை போல, உயிரோட்டமாய் நங்கூரம் ‌போல நிலைநிறுத்திய அத்துனை கலைஞர்களுக்கும் மீண்டும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதபடுகிறேன்.

வாழைத்தார், வாழைக்கட்டை, இலை, பூ, காய், பழம், தண்டு, கிழங்கு, ‌மட்டை இப்படி வாழை மரத்தின் ஒவ்வொரு பாகத்தையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் அவரவர்களுக்கு கிடைக்கும் பாகங்களை மக்களுக்கு விற்பனை செய்து, அந்த வருமானத்தில் பிள்ளைகளை படிக்க வைத்து அதனூடாக வாழ்வில் உயர்ந்தவர்கள், அவற்றை வாங்கி உண்டு மகிழ்ந்தார்கள் என ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வில் வாழையின் பங்கு அளப்பரியதுண்டு.

மனிதர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதது வாழை மரமும், அது தரும் பயனையும், நன்குணர்ந்தவர்கள் தமிழர்கள். ஒட்டுமொத்த மனித குலத்திற்கும், வாழைத்தார் சுமக்கும், துயரமான வாழ்வை; உழைப்பை மட்டுமே! நம்பும் உன்னதமானவர்களின் துன்பியல் நிகழ்வை; மனித குலம் கண்டு மெய்சிலிர்த்து போகும் வண்ணம், விளிம்பு நிலை மக்களின் வியர்வைத் துளிகளால் காவியம் படைத்து, திரையில்... வாழைப்பழத்தைத் தோலுரித்து பழத்தை மட்டும் குழந்தைக்கு ஊட்டி மகிழ்வது போல, எளியவர்களை திரையில் காட்சிபடுத்தி உணர்வூட்டி; மனமுள்ளவர்களை உருக வைத்து; கண் உள்ளவர்களை கலங்க வைத்து, தியேட்டரில் படம் பார்ப்பவர்களிடையே பேரமைதியையும், படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் பேரழுத்தத்தை தந்து, வெகுஜன மக்களின் மனங்களை கொள்ளையடித்த, உண்மையான எதார்த்தத்தை கொள்கையாக்கிய கலையுலக போராளி, மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் அப்பழுக்கற்ற உன்னத படைப்பாளி!
திரைவானின் விடிவெள்ளி! அன்புமிகு: மாரி செல்வராஜ் அவர்களின் திரைக்கதை, மனித சதைக்குள் ஊடுருவி, உள்ளத்தை உலுக்கியது.காயம் ஆறினாலும், அதன் தழும்புகள், மறைவதில்லை .எத்தனை வருடங்கள் ஆனாலும் தழும்புகள் மறைய போவதுமில்லை .அதுபோலதான் கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு தும்பியல் சம்பவத்தை மையமாக வைத்து திரைக்காவியம் படைத்துள்ளீர்கள். நீவீர் திரையுலகம் கண்டெடுத்த ஆகச் சிறந்த பொக்கிஷம் ;சாதாரண சாமானியர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத எட்டாக் கனியான திரை துறையில் நீங்கள் நான்கு வெற்றிக்கனியை தந்துள்ளீர்கள். அக்கனிகள் தமிழர்கள் உண்ணவும், உணரவும், சிலாகிக்கவும், சிந்திக்கவும், தூண்டுகோலாக அமையப்பெற்றுள்ளதைக் கண்டு அகமகிழ்கின்றேன். வாழைத் தந்த வரலாற்றுக் கலைஞனுக்கு வாழையடி வாழையாய்; வாழ்வாங்கு வாழ, வையகத்தை ஆள, வாழையூராரின் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுடன்...

வாழையூர்குணா...
EX.ஊராட்சி மன்றத் தலைவர்
வாழையூர் அஞ்சல்
மண்ணச்சநல்லூ வட்டம்
திருச்சி மாவட்டம்
621104
தொடர்புக்கு: 8939113364

வாழையூர்குணா
Автор

இயக்குனர் பாலாவின் இறுக்கமான பெரு மௌனமே சொன்னது, வாழை எப்படி இருக்கப்போகிறதென்று வாழ்த்துகள்

Voiceover-Boss
Автор

மாரிசெல்வராஜ் வாழை மற்றொரு படைப்பு சூப்பர் ரீவ்ஸ் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Saravanavelu
Автор

மக்களின், மண்ணின் இசையை திரையில் சரியாக பயன்படுத்தி அந்த கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள். இசை அமைப்பாளருக்கும் பாராட்டுக்கள்.

maharaja
Автор

செம்ம அண்ணா 😢😢🎉👌🏽👍🏽எவ்வளவு வலி கிடந்து வரீங்க அண்ணா மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா வாழை 🥰👌🏽👌🏽👍🏽💐❤️🎙️காட்சி 👌🏽👌🏽

micgiri
Автор

நான் எந்த படத்துக்கும் இந்த மாதிரி ஆனது இல்லை, கிளைமேக்ஸ் ல என் கண்ணே கலங்கிடுச்சி, நான் அந்த பையன் கேரக்டர் ல இருந்தா எப்படி பசியில துடிச்சி இருந்து இருப்பேனோ, அதே மாதிரி உணர்வு இருந்தது. அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்

ShanmugamSun-hnql
Автор

எவ்வளவு முத்தங்கள் கொடுத்தாலும் ஈடாகாது. மாரி அண்ணா. படம் பார்க்க ஆசையாக இருக்கு.

ThoppuMaharajan
Автор

1:43 கபடி போஸ்டர் ல தமிழ்த்தேசிய போராளி அண்ணன் பசுபதி பாண்டியன் புகைப்படம்❤

marimuthuk
Автор

அண்ணன் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வாழை வாழ்க்கை வரலாறு படம் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் தனி பாராட்டு

Saravanavelu
Автор

மண்ணின் மைந்தன்
மாரி செல்வராஜ் படைப்பாளியாக படைக்கும் படைப்புகள் அற்புதம்

muthukumarmuthu
Автор

அன்பு தமிழன் சகோதரர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்.... மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்... இந்த வலி எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு...இந்த வலி வாழைக்கு மட்டுமல்ல.... நெல்லையைப் பொறுத்தவரை (இன்று நெல்லை, தூத்துக்குடி, வ, விருதுநகர், தென்காசி )... அந்த காலங்களில் குடும்பம் குடும்பமாக நெல் அறுத்து களத்தில் சேர்ப்பது... கரும்பு அறுபது.... பீடி சுற்றுவது.... தீப்பெட்டி தொழில்... பட்டாசு தொழில் என்று தமிழர்கள் எவ்வளவு இன்னல் பட்டார்கள் படுகிறார்கள் என்பது வேதனை... பட்டாசு தொழில் இன்றும் பலரை காவு கொடுப்பது மிக வேதனை.... இதில் சில சுயநல அரசியல்வாதிகளால் சாதியப் பாகுபாடு வேறு. ஒரு பக்கம் என்றால் ... போதைக்கு அடிமையாக்கி மாண்டுபோவது இன்னொரு பக்கம் .. இன்னும் எத்தனையோ.... தமிழர்களுக்கு ஒரு மாரி செல்வராஜ் பத்தாது இன்னும் இன்னும் பல மாரி செல்வராஜ்கள் வேண்டும்.... அவர் அவர் இன்னல்களை உலக்குக்கு காட்ட.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்....

Ettayapuramkannanmuruganadimai
Автор

நையாண்டி மேளம் மற்றும் உறுமி மேளம் இசையில் சினிமா பாடல் கேட்கலாம்.
திருநெல்வேலியிலுள்ள எல்லா கோவில் கொடையிலும் இந்த இசை துள்ளும்.

sandalkumar
Автор

வீடியோவை பார்க்க பார்க்க எப்படா மணி 5 மணி ஆகும்ன்னு இருக்கு .குழந்தைங்க பள்ளியை விட்டு வந்தவுடன் மாலை காட்சிக்கு கிளம்பனும்

tamilvanan
Автор

*mari is not simply acting, he is just living in that character💯🔥*

*pure goosebumps overloaded😻*

bqhmiuc
Автор

தமிழ்நாடு அரசு மாரி அண்ணாவுக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவிக்கணும்❤

humanbeinghb