Sundari - Promo | 25 March 2021 | Sun TV Serial | Tamil Serial

preview_player
Показать описание
Watch the latest promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch your favorite serials Free on Sun NXT, immediately after TV. Offer Valid till 25th Apr 2021

SUNDARI is the story of an ordinary girl and the struggles faced by her in this society. At every step of her life, Sundari needs to fight twice as hard to keep her spirit intact. This is the life journey of an ordinary girl with an ambition.

#SunTV #TamilSerial #Promo #SunTVPromo

--------------------------------------------------

Download SunNXT here:

--------------------------------------------------

Follow Us for More Latest Updates:

--------------------------------------------------

#SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
#SunTVPromos #TamilSerials
--------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

அழகு என்பது நிறந்தரம் இல்லை. அன்பான மனைவியோ.கணவனோ கிடைப்பதுதான் கடினம்.

indiranichitravel
Автор

சுந்தரிசீரியல் யார் யாருக்குப் பிடிக்கும் லைக் போடுங்க

jesimabegam
Автор

வெகுளியான சுந்தரி கேரக்டரை பார்க்கும் போதெல்லாம் என்னமோ தெரியவில்லை அழுகையா வருது...😭😭😭 பாவம் சுந்தரி...😢😢😢

meenakshioriginalid.ksu
Автор

அழகு என்பது உடையும், ஒப்பனையும் மட்டும் பொறுத்த விஷயம் அல்ல.நேர்மறை எண்ணம், தன்னம்பிக்கை, தைரியம், உதவும் குணம்.மொத்தத்தில் கேரக்டர் இது தரும் அழகு உயர்வானது.வாழ்த்துக்கள் சுந்தரி.. Everything has beauty, but not everyone sees it.👍

akshayamanimekalai
Автор

Sundari acting vera level 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

keerthiharini
Автор

Sun TV Top No 1.Sundari serial.
Sundari serial reality show pola irukku.
Thanks sundari team & sun tv

sudhakark
Автор

I like this story .all characters acting naturally. Especially Sundari. Her face expression..body language super..I would like this serial come to no 1 place ..increase the likes.

mysoresitaramsrikanth
Автор

Only reason why audience watching this serial .... Gabi performance ....

raj
Автор

Yaralaam karthi character pidikalanuu soldriga

srscreates
Автор

அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை 😄😄 எனக்கு நம்பிக்கை இருக்கு சுந்தரியும் ஒருநாள் இதை மாற்றுவார் என்று

PrasadPrasad-mfxe
Автор

Bharathi kannama ella waste sundhari the best 🥰🔥🔥❤❤

nehareddy
Автор

இன்றைக்கு கார்த்திக் போய் சொல்லி எமற்ராலாம் ஆனால் ஒரு நாள் அது கார்த்திக்கை எமற்ராலாம்

SelvaKumar-fsbs
Автор

Yarukellam indha serial Gopurangal Saivathillai remake mathiri feel aagudhu?

rajihoney
Автор

அழகு உள்ளவங்கள கல்யாணம் பண்ணணும்ன்னா இந்த உலகத்தில பாதி பேருக்கு கல்யாணம் ஆகவே மாட்டிக்கு மனுஷனா பொறந்தா நல்ல குணமும் நல்ல மனமும் இருந்தா போதும் அழகு முக்கியம்ல பாவம் சுந்தரி எவ்வளவு ஆசை இருக்கும் 😔

allahisalwayswithme
Автор

Dont see the colour see her heart black very beautiful and natural colors I love black so much because my husband also black but he very good person

AliceAlice-vhik
Автор

நிறம் முக்கியமில்லை குணமும் நல்ல மனமும் இருக்கணும்
சுந்தரி மாமியாரே சூப்பர் நீங்க ....ஆனா குரல் வேற மாத்துனா நல்லா இருக்கும்

jothit
Автор

Sundari ah nalla eamatha aarambikkuran karthick pavam sundari

thiruvishnu
Автор

Nethu episode azhugaiye vandhuduchi...😢😢😢 colour vaichi ipidilam kashta paduthurukanga..

chemist
Автор

எப்படியாச்சும் சுந்தரி கலெக்டர் ஆகுர மாதிரி கதைய கொண்டு போங்க.

sundar
Автор

What a karthik's mentality after marriage also he is loving Anu and cheat both

jeyasri