Sundari - Promo | 28 Aug 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

With courage, Sundari defies obstacles to realize her IAS dream & takes charge as the collector. Can she keep custody of Thamizh, with the child's father, Karthi, in the picture? Follow her journey as love & duty get pitted against each other.

#SundariPromo #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

வானத்தை போல கதையை முடிச்ச மாதிரி சீக்கிரம் இதுக்கும் முடிவு கட்டுங்க

VetriVeeran-cvcx
Автор

வானத்தை போல முடிச்ச மாதிரி இதை எப்போ முடிப்பீங்க❤❤❤❤

SathyakalaSathyakala-hbmn
Автор

Don't find fault with Sundari.she is performing the story and dialogue given by Director.

JEEVASV-oxli
Автор

Intha serial and ilakiya serial rendum mudikalam.
Namba sonna sun tv kekkava poranga

sudhanarayanan
Автор

When Sundari serial going to the finished

asemansaansa
Автор

Nice trailer and my favorite serial thank you அழகர் samay sir

skdevavijay
Автор

அடுத்த வில்லியா!😮
இப்போதைக்கு முடிந்த மாதிரி தான்!

dhana
Автор

சரி. பாடி சுடுகாட்டு க்கு போவுது கதை முடிந்தது என்று நினைத்தால் வேதாளம் உள்ளே புகுந்து மீண்டும் முருங்கை மரம் ஏறி ஆசையில் மண் அள்ளி போட்டு விட்டது. இன்னும் 10 வருஷம் ஓடும்.

MoorthiKrishnan-un
Автор

Director: You send New villi, kelavi to kerala.

JEEVASV-oxli
Автор

அருண் எப்படி ஒரு கலெக்டர் வீட்டுக்குள்ள வர முடியும். செக்யூரிட்டி இருக்க மாட்டாரா... சுத்த அபத்தம்.

lathalatha
Автор

💁💁‍♀️தமிழ் பாப்பா நடிக்கும் சீன் வந்தாவே / யாருக்கெல்லாம் பத்தினு எறியுது🙋‍♀️🙋

Barath-of
Автор

ஆத்தாடியோ...இந்த கேரளத்து இறக்குமதி அத்தையம்மா...பொற்கொடிக்கும் மேல மெகா வில்லியா இருப்பாங்க போலயே..😅

sathasivamsamayakaruppan
Автор

💁💁‍♀️😍பாப்ரியின் உள்ளம் கால் முதல், உச்சம் தலை வரை.. மொத்த இடமும் / அழகா தங்கம் மாதிரி மினு மினுக்குது🙋‍♀️🙋

Barath-of
Автор

💁💁‍♀️சுந்தரி சீரியலுக்கு ' சுபம் ' போட வேண்டும் / என்று யாரெல்லாம் சொல்லுறீங்க🙋‍♀️🙋

Barath-of
Автор

Sundari is a collector for name sake.. Her deeds are idiotic. She can't judge a person correctly... Many instances are like that only. Now Arun and the computer distributor. The serial can be closed.. there is nothing worth in it.

lathalatha
Автор

Ippo anu varuvala mattala 😂😂😂 ippo en thalaivan karthik aval varuvala engira vijay song kettutu thiryivaru vera 😂😂😂😂😂

djmurugan
Автор

💁💁‍♀️சுந்தரியின் கேவலமான ஓவர் ஆக்ட்டிங் / யாருக்கெல்லாம் சுத்தமா பாக்க பிடிக்கல🙋‍♀️🙋

Barath-of
Автор

கேரளத்து அத்தையம்மா பத்தரகாளியா? பத்தரை மாற்றுத் தங்கமா? 🤔

sathasivamsamayakaruppan
Автор

புது முகம் அத்தையம்மாவின் வரவு யாருக்கு ஆக்கத்தை தரும். யாருக்கு அழிவு வரும் என்பது தெரியவில்லை.

sathasivamsamayakaruppan
Автор

Next predictible thing
Karthi will save tamil amd other children so again tamil will get close with him she will make him come to usha marriage

iyyappan