🚨 Kolkata - Principal Update | Madan Gowri | Tamil | MG

preview_player
Показать описание
________
-------------
-------------
-------------
-------------
-------------
-------------
________
________

00:00 Kolkata Hospital: Former Principal Dr. Sandeep Gosh
01:58 R.G. Kar Hospital Under Control by Sandip Ghosh
03:31 Student Against the Former Principal of Kolkata Hospital
04:21 Allegations Against Former Principal Sandip Ghosh
07:01 Sandip Ghosh's Transfer to Another Hospital and Return to R.G. Kar Hospital
09:26 Sandip Ghosh Behind the R.G. Kar Hospital Issues
10:06 Life Gives Opportunity to Change from Mistakes
Рекомендации по теме
Комментарии
Автор

100 வருடம் எல்லா மனிதனாலும் வாழ முடியாது இருந்தும் ஏன் இந்த பணத்தாசைனு தெரியவில்லை. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் வேண்டும். பின் எதற்கு இத்தனை பணம்.நாம் செய்யும் தர்மம் நம் சந்ததியினர் சேரும். பாவம் சொத்து சாபத்தை சேர்க்கும். எனவே புன்னியத்தை சேருங்கள். எல்லா பதவி பிரிவினருக்கும் என் அன்பு தயவு வேண்டுகோள்.

indranir-bq
Автор

யார் எல்லாம் கொல்கத்தா டாக்டருக்கு நடந்த கொடுர சம்பவத்துக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று சொல்லுறீங்க 😢😢😢😢

balajis
Автор

இதுவரைக்கும் நடந்த எல்லா case-க்கும் நியாயம் கிடைச்சுருச்சு.இப்போ இந்த case-க்கும் கூடிய விரைவில் நியாயம் கிடைச்சுரும்...

vallisureshkumar
Автор

பெண் மருத்துவர்
மகா கொடூரமான முறையில் பல விதங்களில் கொடுமை செய்யப்பட்டுக்காங்க நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிலான கொடுமை😭😭😭

சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
Автор

எவ்வளவு கஷ்டப்பட்டு படித்திருந்தால் MBBS seat வாங்கி இருப்பார்கள். MBBS சீட் கிடைக்க ஈஸி இல்லை. MBBS முடித்த பின் முதுகலை மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு (NEET PG) எழுதி அதில் பாஸ் மார்க் எடுக்க எவ்வளவு கஷ்டம் அதிலும் மார்க் எடுத்து MD படித்து முடித்து, 31 வயதில் இன்னும் திருமணம் செய்யாமல் இந்த சமுதாயத்திற்கு உழைத்து கொண்டு இருக்கும் போது இப்படி சீரழித்து விttarகளே இந்த படுபாவிகள் அவளது உடலை சின்னாபின்னமாகி விட்டு உடலை ரணமாக்கி விட்டான்கள் ஒரு உயிர் அவ்வளவு சீக்கிரம் போகாது எந்த அளவு உடம்பில் ஒவ்வொரு உறுப்பையும் துன்புறுத்தி இருந்தால் அந்த உயிர் போய் இருக்கும் உயிர் போகும் முன் அந்த பெண் பட்ட மரண வேதனையை உணர முடிகிறது. எவ்வளவு வலித்திருக்கும். அந்த பெண்ணின் பிரைவேட் பார்ட் எவ்வளவு வலித்திருக்கும் நெஞ்சு பகுதியை கடித்து இருத்திருக்கான் அந்த வலியை தாங்கவே முடியாது கழுத்தை திருப்பி உடைத்து இருக்கிறான் . அதனால் கழுத்து எலும்பு முறிந்து இருக்கிறது. அந்த வலி தாங்க முடியாது .
ரெண்டு காலையும் விரித்து ஒரு கோட்டில் கொண்டு வந்து இருக்கிறான் அதனால் இடுப்பு எலும்பு முறிந்து இருக்கிறது. எத்தனையோ முறை அவனது உறுப்பை உள்ளே விட்டு வலிக்க வலிக்க செய்து இருக்கிறான் அந்த பெண் தாங்க முடியாத வேதனைகளை அனுபவித்து உயிரை விட்டு உள்ளது எத்தனையோ உயிரை காப்பாற்றிய இந்த அப்பாவி பெண்ணின் உயிரை காப்பாற்ற எந்த கடவுளும் வரவில்லையே. அந்த பெண்ணின் கடைசி நேர துயரங்களை நினைத்தால் நெஞ்சு வலிக்கிறது கண்ணீராக வருகிறது தெய்வமே அந்த பெண்ணின் ஆத்மாவையாவது சந்தோசமாக வையுங்கள் .

selvarose-tiwd
Автор

நீங்க சொல்றது உண்மைதான் எங்க அம்மாக்கு ஒரு kidney தான், வருஷத்துக்கு ஒரு தடவை 40 to 50 டேஸ் gh மருத்துவமனை தான் எங்க வீடு, அங்க night 8மணிக்கு mela patient and one attender மட்டும் தான் இருக்க முடியுm, antha ward lock panutuvanga oru security kandippa irupanga, staff ku Taniya restroom ulllaye irukum, staff room ullaye irukum, தமிழ்நாடு government best இந்த விசயத்தில்

parameshwarimagesh
Автор

Thanks for talking about this topic madan

arokiajeeva
Автор

7:51 😮 இவ்வளவு தப்பு செய்றவங்களுக்கு தான் நம்ம நாட்டுல உச்சகட்ட protection & promotion எல்லாம் கிடைக்கும்
Dead body ya வெச்சி bussiness பன்றான்
கர்மா இவனுக்கு செஞ்ச தப்ப விட பல மடங்கு திருப்பி கொடுக்கனும்

vainavi
Автор

Hospital, police station, bus, drain, near houseஇப்பிடி எல்லா எடத்திலயும் எங்களுக்கு அநியாயம் நடக்குது.இந்த நிமிஷம் கூட எங்க மேல இருக்க பார்வை மாறவே இல்லை.இப்ப மறுபடியும்! 60, 70, கள்ல நடந்ததுதா நடக்க போது.பெண் குழந்தை பிறந்தா கொல்றது.ஆமா ஏன்னா?எவ்வளவு முயற்சி பண்ணியும் இதுல நாங்ளே வாழ முடியல.எப்பிடி என் குழந்தை மட்டும் நிம்மதியா வாழ முடியும்.ஆண் பாதுகாப்பு தரவேண்டாம், , அதிகபட்சமாக அவளும் நம்மல மாதிரி ஒரு உயிர்தானே ன்னு கூட நிணைக்காத இந்த உலகத்துல நாங்க எதுக்காக வாழ்றோம்னு பாத்தா கேவலம் ஆணுக்கு அடிமையாகத்தான்.புள்ள பெத்துக்கதான்.சே அசிங்கமா இருக்கு.

Jeejhofamily
Автор

I'm a mother of 2 precious beautiful daughters but for that I have to be happy, proud or 😔?
We r living now safely in Saudi Arabia but next month they r going india....my fear mode started....
Even working place all foreigners talking about this issue, I feel shame on India..


Saudi law implement pannuna than Intha Mari crimes kurraiyum...

sugarcanebaby
Автор

You have addressed the problem which is not widely noticed by many people. Nowadays many crimes are happening in educational institution as some official had huge powers. Often faculties are misusing The powers which is granted to them and they are giving physical & mental torture to thier students. This issue is happening more in Chennai. We can't even ask our basic needs like clean environment, good drinking water, healthy food, good sanitation to management. If we ask then they will threatened us with Internal marks. Lot of money laundering happing within the schools and colleges. These misuse of power is also happening more in schools and colleges in chennai. Government need to strengthen the existing laws and such thing should protect the rights & interest of students

SakthiMahendara
Автор

Because of this shit... nowadays people are so afraid to allow their children alone or else yhey itself so want Justice 😡😡😡😡😡😡😡😡

revathiraja
Автор

This issues going very seriously why our Prime minister not Take any steps.Anyways he always like other countries tours and final match.

tnpubggamer
Автор

Bro malasiya la Indian women oru manhole la vilundhu 24 hrs aagudhu in middle of the city...but innum avnga kedaikala 🥺 aadha pathi pesunga bro please 🙏🏻🙏🏻 idhaa yaarum pesala in malasiya la big news ..aadhula affect aierukurudhu Indian women 🙏🏻🥺

sadhasivam
Автор

Pochu my desire to become a doctor eh poiduchu
Doctor mattum ah na illa girl la Iruka kastama iruku

storymovers.
Автор

நாட்டில் முதல் தனியார் கல்லூரியில் ஒழுக்கமாக இருந்தால் நல்ல இருக்கும் சென்னை திருச்சி கோயம்புத்தூர் பல கல்லூரிகளில் பார்த்த இந்த அவல நிலை தான் ரொம்ப ஒழுக்கம் இல்லை இந்த கொலையாளி நான்கு முறை துண்டு துண்டாக வெட்டினால் வெற ஒருவன் வருவான் என நிச்சயம் சட்டத்தை கால் தூசி யாக போட்டு இருக்கிறது நாடு நாடு முழுவதும் அழிந்து விடும் போகும் 😢😢😢😢 எனக்கு இந்த நியூஸ் கேட்டு இதயம் நெருங்கியது 😢😢😢😢

ragul
Автор

2:32 Ad ah? Shock aagiten because madan bro dont promote ads in his video but indha template style ad promote maari irrudhutu confused aagiten 😶

Insignificant_perspectives
Автор

We All Are Waiting This Topic... Thanks MG🖖❣️

Naveen_Aloneboy
Автор

Hi #madangowri I really wish you could see my comment and talk as well as spread the news of Indian Citizen from karnataka who stucked in sinkhole for the past 2 days here in malaysia.until now not found. by spreading this at least we could earn their prayers to find her alive. The whole Malaysian praying for her safe return..Please spread this

lishalini
Автор

Ennatha Pesinalum girls kku against ahh ippadiyana vishayam nadanthukittu tha ierukkum
It's never stop that is bitter truth 😢

MY_FAVORITE-livh
visit shbcf.ru