Sakthivel | 5th to 10th August 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

Intha soodu soranai illatha vekkam ketta maanam ketta jenmatha kaapathanum nu nee nenachathukku summa vae

arulrajg
Автор

Sakthi: ithukku nee sethae pogurukkalaam😢

arulrajg
Автор

எதுக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழவேண்டும். விட்டு விட்டு வர வேண்டியது தானே.. யாராக இருந்தாலும் சுயமரியாதை முக்கியம்

anandsathiskumar
Автор

Please 🙏 indha madhiri story Ella podadhiga real mamiyar ku inum thimuru pudichidum

nikhathyasmeen
Автор

அவ பாட்டுக்கு சிவனேன்னு தானேடா இருந்தா.. கல்யாணம் பண்ணி கூட்டி வந்து கொடுமை பண்றிங்க 😂😂

bhuva
Автор

உன் காலெல்லாம் கழுவுவதற்கு பேசாம வெளியே போகலாம்😂😂😂😂

FreenBecky
Автор

Recent times la neraiya movies la villain ku nalla appreciation kidaikkuthu, nalla response irukku, nalla gethaa irukkuratha paathu intha serial director ella character um villain aa maathitaaru😂😂

arulrajg
Автор

Intha elavu la pathu dhan kalyanam sonaley bayam varuthu cha🤦‍♀️

raghaviganesan
Автор

Still adimaiya natathuranga ithula 🤦‍♂️
Ponnungana avolo kevalama pochada 🤦‍♂️

Anime_art_
Автор

En mamiyar eppadi panna potu thalitu jail poi 3 vela sapadu nimathiya sapduvan 😂

kavithak
Автор

Ena karumam da intha serial.. Kevalama iruku unga concept.. Cha.. Thendam vela.. Ithuku than thorathi thorathi love panniya da..

monicamary
Автор

யாருக்கெல்லாம் பொறந்தது பிடிக்கல. வாழவே சுத்தமா பிடிக்கல...😢😢😢

robertgnanapragasam
Автор

Ennamo ivve nallathu senja mathiri manipu kekanumah....

elizabenben
Автор

இந்த தென்னரசுக்கு இதெல்லாம் பத்தாது 😂😂😂

MatramVarum
Автор

Ennada ponnunga munneruna serial ndra perla pinnokki iluththuttu poringa

hashikaaru
Автор

Sivapathi illana vealu sakthiku ipo saporta nikanum apotha intha serial makkal manasil truva pathium director pls ponnukaluku mathipu kudunga saport pannunga sivapathi vealu sakthiku saport panna vainga

boopeshr
Автор

Shakthi tenu ku support pannadha una ku indha avamanam thavaya

nikhathyasmeen
Автор

இந்த தேனு கேஸ் வாப்பஸ் வாங்கறதுக்கு அப்புறம் ஏன் கையெழுத்து போட்டாங்க 😕😕சக்தி பாவம் 😕😕

AnbudeviNatarajan-dzrq
Автор

Yeah yaaruthan pa piranthathu pidichiruku.pidicha mathre maathikonga.apram intha msg adikadi repeat panna venam

srimuthuishan
Автор

பாவம் சக்தி தேனிக்கு உதவி செய்ய போய் இப்போ தேனு வாபஸ் வாங்கிட்டு நல்லவள் ஆயிட்டா இப்ப சக்தி பாவம் இப்ப எல்லாருக்கும் சக்தி கெட்டவள் தேன் ஏன் வேலுவிடம் அம்மா அண்ணன் சக்தி ரெண்டும் கொலை செய்ய பார்த்தாங்க ஏன் சொல்லல தேனி சுயநலவாதி சத்தி பாவம் வேலூர் சக்திக்கு உதவி செய்வாரா சப்போர்ட் பண்ணுவாரா வேலு உண்மையா நேசித்தால் சப்போர்ட் பண்ணுவாரு சக்தியும் வேலனும் சேர்ந்து வாழனும்😂😂😂😂😂😂😂

VRani-qmqs