Valli - Ennulle Ennulle 1080p HDTV Video Song DTS 5.1 Remastered Audio

preview_player
Показать описание

Movie: Valli
Song: Ennulle Ennulle
Music: Ilaiyaraaja
Рекомендации по теме
Комментарии
Автор

நீயா நானா பார்த்து இந்த பாடல் கேக்க வந்தவங்க யாரெல்லாம் ❤❤🌹❤️

kannivedikaipulla
Автор

ஏறலாம் விஜய் டிவி நீயா நானா பார்த்துவிட்டு இதை வந்து பார்க்கிறார்கள் ஒரு லைக்

ashokjesus
Автор

கேட்பவருக்கு மட்டுமே வயசு ஆகுது ஆனால் இந்த பாட்டுக்கு இன்னும் வயசு ஆகல 😢😢😢❤️❤️❤️❤️❤️ 1993 to 2024

Jayaprakash.J-qohj
Автор

ஸ்வர்ணலதா அம்மா உங்க குரல் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது... .😭😭😭 மிஸ் யூ அம்மா....

ahswanth
Автор

ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த பாடல், அவருக்கு மிகவும் பிடித்த பாடகி ஸ்வர்ணலதா பாடிய பாடல். ஸ்வர்ணலதா பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் எனக்குத் தெரியாமலேயே என் கண்களில் இருந்து கண்ணீர் வரும்.

a.s.alfred
Автор

அதுவும்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர்
என்று தொடங்கும் போது கலவியின் முதல் நிலை தொடுதல், வருடுதலின் இன்பங்களையும்

கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்...
ஆனாலும் அனல் பாயும்....
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்,
ஆனாலும் என்ன தாகம்?
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்ததேன்ன
தூபம் போடும் நேரம் தூண்டிளிட்டதேன்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்... என்று கலவியின் இரண்டாம் நிலை கலவியின் போது ஒரு பெண்ணின் உடலில் உள்ளத்தில் உணர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களையும்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் பொது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட...
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற...
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே என்று முடிக்கும் போது கலவியின் கடைசி அத்தியாயத்தை உணர்ச்சி பொங்க அந்த கடைசி நிமிடம் பெண்ணின் உடலில், உறுப்பில் ஏற்படும் மாற்றங்களையும், உணர்ச்சிகளையும் அச்சு பிசிராமல் வர்ணிக்க முடியும் என்றால் அது வாலியால் மட்டுமே முடியும் அப்படியே ஒரு பெண்ணாகவே வாழ்ந்து இருப்பார் போலும்🙏🏻🎼❣️

kalakavin
Автор

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம் (2)


நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்



கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்

மெய் சிலிர்க்கும் வண்ணம்
தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம்
தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு
ஏங்கினேன் நான்


என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

கூடு விட்டு கூடு
ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும்
ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற

காலம் என்ற தேரே
ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல
இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும்
சொர்க்கமே தான்


என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்


நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்


என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம் (2)

velvizhiradhakrishnan
Автор

Video illama audio mattum thaniya kettu parunga, ,
antha voice
antha music
Antha Lyrics, ,
Aiioo samy kanna moodi kekkurappoo vera engaioo mithakkura mari feell, .. 80s ever best song 😍😍😍

sugunat
Автор

காலம் என்ற தேரே ஆடீடாமல் நில்லு ❤
இக்கணத்தைப் பொல இன்பம் ஏது சொல்லு ❤

prabhavathishankar
Автор

இன்றளவும் இந்த பாடலுக்கு இனணயான இசையோ பாடல் வரிகளோ மற்றும் ஸ்வர்ணலதா அவர்களுக்கு ஈடுசெய்யும் விதத்தில் பாடக்கூடியவர்கள் எவரும் இல்லை

sakthim
Автор

சூப்பர் சிங்கர் ஹர்ஷினி பாட்ட கேட்டுட்டு இங்க வந்தவங்களாம் லைக் போடுங்க❤

Kesavan
Автор

காதலும் காமமும் வேறு வேறு எனன்பதை அழகாக வெளிப்படுத்திய பாடல் Gorgeous song ❤️

nAgA-rupk
Автор

நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்...

yytube
Автор

என்னை அறியாமல் நா இருக்க காரணம் இந்த பாடல் இந்த பாடலுக்கான என் உயிரை கூட விட தயார் என்ன அருமையான குறள் இந்த அம்மாவுது

sunoah
Автор

😪😪😪🙄🙄🙄ஓ என்ன அருமையான பாடல். இசை தேவதை ஸ்வர்ணலதா பாடிய பாடல். இளம் வயதிலேயே மறைந்த தேவதை.

x
Автор

வாலியின் வரிகள் காதலையும் காமத்தையும் வேறு படுத்திய வரிகள்…
மெய்சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன்
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன

ஸவர்னலதாவின் என்ன குரல் வாலியின் வரிகள் இளையராஜா வின இசை.
Totally amazing ❤

syedmohamedkhader
Автор

எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤இப்போ 2023ல தான் இந்த பாட்ட கேட்டேன்.இதற்கு முன்னால் இந்த பாடலை கேட்க தவறியதற்கு இப்போது வருந்துகிறேன்😢❤❤

Askar
Автор

Anyone after sarvs and gurubai's video ??

cardio.BBM_
Автор

இளையராஜா தலைக்கனம், திமிர் என்றெல்லாம் புகார்கள் பரப்பப்படுகின்றன. ஆனால் 1976 அன்னக்கிளி முதல் இன்றுவரை நான் அவரது தீவிர ரசிகன் ❤❤❤

ravindhiran.d
Автор

காந்தத்தின் ஈர்ப்பை குறைத்து விட்டது இந்த கானக்குயிலின் காந்தக்குரல்❤❤

arulmozhivarman