Nerrukku Ner Movie songs | Engengaey Song | Vijay | Suriya | Simran | Kausalya | Deva

preview_player
Показать описание
Watch and enjoy the weekend with songs from #nerrukkuner starring #vijay, #suriya, Kausalya, Simran, Raghuvaran, Jeniffer, Kavithalaya Krishnan, Thalaivasal Vijay, Chinni Jayanth, Fathima Babu, Shanthi Krishna, Vivek, Karan and Prakash Raj. This Movie was directed by Vasanth and Produced by Madras Talkies. Music Composed by Deva and songs were written by Vairamuthu. Nerrukku Ner got released in the year 1997.

#nerrukkuner #thalapathyvijay #suriya #devahits #simran #vivek #vairamuthusongs #apitamilsongs #api

Directed by Vasanth
Written by Vasanth
Produced by Mani Ratnam
Starring
Vijay
Suriya
Simran
Kausalya
Cinematography K. V. Anand
Edited by
B. Lenin
V. T. Vijayan
Music by Deva
Production
company
Madras Talkies

Click here to watch:

Enjoy & stay connected with us!
Рекомендации по теме
Комментарии
Автор

அரசு பள்ளி மாணவி யின் திறமை யால் இந்த பாடல் பெற்ற வரவேற்பு

TheeviraThamizhan
Автор

யோகஸ்ரீ பாடியதை கேட்டு விட்டு தான் இப்படி ஒரு பாடல் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வந்தேன் ❤❤❤❤

sweetysubha
Автор

இந்த பாட்டுல இருக்குற இனிமை அப்போ புரியல இப்போ புரியுது.. Thanks to யோகஸ்ரீ

jeniniroshan
Автор

யாரெல்லாம் சரிகமப ஷோவில் யோகஸ்ரீ பாடியதும் வந்து பார்த்தீர்கள்🎉🎉

anandraj
Автор

சரிகமப வில் யோகஸ்ரீ பாடிய பிறகு இந்த பாட்டை பார்க்க வந்தேன் ❤

jinosiv
Автор

திறமைக்கு எப்பொழுதும் தனி மதிப்பு உண்டு யோகஸ்ரீ
வாழ்த்துக்கள் சகோதரி

akileshvinoth
Автор

அரசு பள்ளி மாணவி யோகஸ்ரீ voice👌க்காக இந்த பாட்டுக்கு லைக்கு போட்டேன் மேன்மேலும் வளர

Marise
Автор

யோக சிரி பாப்பா பாடலை கேட்டு தான் நான் இந்த பாடல் பார்க்கவே வந்தேன் ஒரிஜினல் விட அந்தப் பாப்பா பாடுறது அருமை சூப்பர்

VelmuruganVelu-vlff
Автор

பள்ளி மாணவியின் பாடலை கேட்டு பாக்க வந்தவர்களில் நானும் ஒருவன் ❤

theep-tq
Автор

இந்த பாட்டு அவங்க குரல்ல தான் கேட்க இனிமையாக இருக்கிறது ( யோக ஶ்ரீ )

djtrezerofficial
Автор

இந்த பாடலில் உள்ள குரலை யோகஸ்ரீயின் குரல் அற்ப்புதமாக உள்ளது

narasisimma
Автор

இந்த பாடலை இப்போது தான் கேட்கிறேன் அதுவும் யோக ஶ்ரீ பாடியதுனால் இல்லை இப்படி ஒரு பாடல் இருக்கிறதே தெறியாது யோக ஶ்ரீ வாழ்த்துக்கள் 🎉🎉🎉

sureshyadav
Автор

சரிகமப ல அந்த பாப்பா பாடுனது பாத்துட்டு தான் வந்தன் பா நானு... ❤

dhivadhivagar
Автор

2024 ல இந்த பாடலை கேட்குறவங்க ஒரு லைக் போடுங்க.அருமையான பாடல்.இனிமையான குரல்.

NagaRajan-toeh
Автор

👉அரசு பள்ளி மாணவி யின் திறமை யால் இந்த பாடல் பெற்ற வரவேற்பு 🤝🤝

asrinivasan
Автор

ச ரி க பா வில் பாடிய யோக ஶ்ரீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉❤

m.vigneshwaran
Автор

தமிழ் சினிமாவில் சிம்ரன் நடனம் மிகவும் பிடிக்கும்...

sureshm
Автор

பள்ளி மாணவி பா டியதை பார்த்து இந்த song பார்க்க வந்தேன் beautiful voice 🎉

pandiyaraja
Автор

சிம்ரனுக்காவே பலமுறை இந்த பாட்டை பார்க்கலாம்

ravikumar-itbl
Автор

எப்பா என்ன ஒரு இசை தேவா ஐயா பல்லாண்டு காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் 🎉🎉🎉

mayasolai