Remembering SPB | SPB Tributes

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த தேகம் மறைந்தாலும் இசையால் என்றுமே நம் இதயங்களில் வாழும். SPB❤🎶

deranpraveen
Автор

மறக்க முடியா பாடகர், மறக்க முடியா மனித நேயம் மிக்க மனிதர், புகழை தலைக்கு ஏற்றிக்கொள்ளாத கலைஞன், நல்ல நடிகன் என இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்...

நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும், (நீங்கள் பாடிய பாடல்கள் மூலம் அனுதினமும் எங்காவது ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும்) உங்களின் இனிய குரலை, எங்களிடம் இருந்து யாரும் பிரித்துவிட முடியாது...

சினிமா உலகம் இருக்கும் வரை, உங்களின் புகழ் மறையா..

இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே பெரிய பாக்கியம்..

Really You are a Great multi-talented Artist SPB Sir...

paramesnataraj
Автор

Never cried when he was alive.

Now I cry even when I hear his son Charan sing too.

I have no control over my tears. they flood the eyes and roll down the cheeks, non stop.

Dear SPB, I LOVE YOU.

rajeshkhanna-qb
Автор

இவரோட ஸ்டேஜ் ஷோ அவ்வளவு பிடிக்கும் எனக்கு. . . இவருடைய humour, stage show கொண்டு போகும் விதம் ❤❤❤❤❤, இவரால் மட்டுமே முடியும்... இவர் பாடிய பாடல்களை யாராலும் மறக்க முடியாது...❤❤❤❤

kaneslifetamilvlog
Автор

யாருக்கெல்லாம் எஸ் பி பி ஐயா பாடிய மன்னில் எந்த காதல் பாடல் ரொம்ப பிடிக்கும் 😊👌💖💯

Aswin
Автор

இசையிலும் பாடகராகவும் மண்ணுலகம் உள்ள வரை வாழ்ந்துக் கொண்டே தான் இருப்பார் இந்த காணொலியைப் பதிவு செய்வதற்கு நன்றி 🎉🎉🎉💐💐💐❤❤❤🌹🌹🌹🌹🌹🙏

Hemalatha-dpbo
Автор

Spb ஐயா அவர்களின் உச்சரிப்பு பாடல் நடுவே வரும் சிரிப்பு இனி யாராலும் பாட முடியாது

RanjithKumar-wyyn
Автор

இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வந்தோம் என்பதே மிகப்பெரிய பாக்கியம் நமக்கு...

SELVAMG
Автор

Ended in tears. He is an emotion for us. His smile is so innocent that shows his childishness.. miss u spb sir but yet lives in our hearts.. Ur voice made songs and music beautiful

ifaanailyas
Автор

ஒவ்வொரு நாளும் எஸ்பிபி அப்பாவின் நினைவுகளோடு தான் குரலைக் கேட்டு கண் விழிக்கிறேன். நம் உணர்வுகளில் கலந்தது அவரும் அவருடைய குரலும்

maheshwarisudarvelpandian
Автор

Miss you SPB sir... Whenever I feel sad, depression, joy i always have the habit of listening your song.🎉🎉🎉

kaneslifetamilvlog
Автор

மண்ணிலே நீயும் இல்லை உன்னை தொட ஏணி இல்லை miss u legend

parkadalmuthu
Автор

So glad to have had the opportunity to see him in person! Love SPB forever ❤

naveenverycool
Автор

சரித்திர நாயகன், இந்திய மக்களை தன் குரலால் மயக்கிய அழகிய மகன். கடவுளின் அற்புத படைப்புகளில் அற்புத படைப்புகளில் ஒன்று ஐயா எஸ்பிபி அவர்கள் குரல். உலகின் 8, வது அதிசயம். நான் அவரின் குரலுக்கு சாகும்வரை அடிமை.

SureshKumar-byum
Автор

Thank you for this wonderful tribute.. spb sir is always a part of our life.. like a family member.. respect 🙏

Pooranimeyya
Автор

இன்று அவருடைய இந்த மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் இந்த வீடியோவை பார்க்கிறேன்

Dineshkumar-ljmr
Автор

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அற்புதம் எங்கள் தந்தை அல்லவா

shanthis
Автор

When cry, ivar voice keata... Appadi oru aaruthal kidaikum... Ippo ivar voice keatale alugai varuthu 😭...

anitaks
Автор

Perfect voice. Absolute humanity. Great ambiance. Love him a lot.

thulasibrinda
Автор

What a magic he created with his divine voice ❤ All music directors are blessed to have him sing their songs

PCWorld