SPB 75 ilaiyaraja signing

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

பாடும் பொழுதே கண்களில் கண்ணீர் எட்டி பார்க்கிறது. ஆயிரக்கணக்கான பாடல்கள் இசைஞானி சொல்ல தர எஸ்.பி.பீ பாடியது . பொற்காலம். 😏 🇮🇳

indianever
Автор

கானதேவன் போனதுக்கு அப்பறம்.. இசைதேவன் இந்த பாடலை மேடையில் பாடும் போது கண்ணீர் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

dhad
Автор

தாங்கி நிற்கும் சோகத்தை.... தேங்கி நிற்கும் கண்ணீர் சொல்லிவிட்டது ❤️❤️❤️

thirusplashcreations
Автор

Tears of raja sir express pain ....great legends ...ilayaraja +SPB ..Golden era for beautiful songs .❤🙏

paparaorali
Автор

Raja sir..In this age, he us singing with pain..gr8 sir..high pitch.. u r living legend..love u Sir.. and Spb sir too

sujathathulasi
Автор

இதற்க்கு நிகர் இந்த உலகத்தில் வேரொன்றும் இல்லை. இசைக்கு தெய்வம் என்றால் இவர் ஒருவர்தான்.

vengateshanvengateshan
Автор

என்ன தான் உங்கமேல
சில வருதங்கள் இருந்தாலும். நீ பாடும் போது காணல் நீராய் சென்று விடுகிறது❤

dhanveerahamed
Автор

ஆருயிர் நண்பனின் இழப்பு அந்த கண்ணீரில் தெரிந்தது❤❤❤😔😔பாலு ஸார் நீங்க வானுலகிலும் பாடிக்கொண்டே இருங்கள் 🙏🙏🙏

TamilSelvi-fxqs
Автор

அடக்க முடியாத கண்ணீரோடு பாடல்களின் வரிகள் நினைவு SPB சார்

kamarajkamaraj
Автор

People expect drama in anything from anyone even from the greatest of all time.orelse they are not approving.But this without words shows Raaja sirs love for his dear friend.

MrUdayright
Автор

இசைஞானி பாடலால் எத்தனையோ பேர் உணர்ச்சி வசப்பட்டுள்ளனர்...மகிழ்ச்சி யாக இருக்கும் போது இவர் பாடல் மகிழ்வையும், சோகமான நேரத்தில் சோகமும் தரும்... ஆனால் தன் பாடலுக்கு தானே உணர்வுகளை அடக்கி பாடுவது இதுதான் முதல்முறையாக காண்கிறோம். அவராலேயே கட்டுப்படுத்த இயலவில்லை😢😢😢

babumohan
Автор

I am blessed to watch Raja sir reaching 75 years. Long live my dearest. May lord bestow on you even my years of life. 💕💕💕

Modaaani
Автор

ನಿಮ್ಮಂತಹ ಅದ್ಭುತವಾದ ಸಾಹಿತ್ಯ ಸಂಗೀತ ನಿರ್ದೇಶಕರು ನೆಲೆಸಿರುವ ನಮ್ಮ ಭಾರತ ದೇಶಕ್ಕೆ ಹೆಮ್ಮೆಯ ವಿಚಾರ ಸರ್...❤❤❤🙏🙏🙏

somashekar.c
Автор

இசை நாயகனுக்கு என்னுடைய பணிவான வணக்கம் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 இளையராஜா ஐயா வாழ்க இன்னும் பல ஆண்டுகள் ❤❤❤❤

rajeshpalani
Автор

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்.. ராஜா ராஜா தான் ❤

thiyagurajan
Автор

ஆயிரம் விமர்சனங்கள் உங்கள் மீது இருந்தாலும் உங்கள் கண்ணீர் உரைத்தது உங்கள் நட்பை ❤❤❤

Umashankar-mjfq
Автор

தமிழ்நாடு உங்கள் பின்னால் இருக்கிறது இசை தேவனே

haridaspandari
Автор

SPB Sir, always Great. SPB Sir always give respect to ILAYA RAJAA.

RameshKumar-liuu
Автор

எத்தனை வாழ்வில் எத்தனை நாட்களை சேர்ந்து செலவிட்டு இருப்பார்கள்... நமக்காக... உண்மையில் பெரிய இழப்பு

karthik
Автор

Uncle, I am Santy Your Guitarist Daughter, From UK, Uncle papa has said your song contains life, So we know your pain, how much you miss SPB sir

galvinsmom
welcome to shbcf.ru