Mama Unnakku Oru Thoodu Full Song | Enga Chinna Raasa | K.Bhagyaraj, Radha | Shankar-Ganesh

preview_player
Показать описание
T-Series Tamil presents Mama Unnakku Oru Thoodu Song from Tamil Movie Enga Chinna Raasa starring K.Bhagyaraj, Radha. Music by Shankar - Ganesh Lyrics by Valee.

Song: Mama Unnakku Oru Thoodu
Album/Movie: Enga Chinna Raasa
Artist Name: K.Bhagyaraj, Radha
Singer: S.P. Balasubrahmanyam Kuruvikarambai Shanmugam S Janaki
Music Director: Shankar - Ganesh
Lyricist: Valee
Music Label: Lahari Music

Enjoy & stay connected with us!!

SUBSCRIBE Us

Like Us on Facebook
Рекомендации по теме
Комментарии
Автор

மாமா உனக்கு ஓரு தூதுவிட்டேன் அந்தி மாலை காத்து வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு 👌👌👍❤❤🌹

parimalamarimuthu
Автор

"மாமா உனக்கு ஒரு
தூது விட்டேன்
அந்தி மால காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா
சொல்லு சொல்லு

மாமா உனக்கு ஒரு
தூது விட்டேன்
அந்தி மால காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா
சொல்லு சொல்லு

மானே உனக்கு ஒரு
தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா
சொல்லு சொல்லு

அஞ்சி விரல் ஓயாம
கெஞ்சுகிற ஆச ஒன்னு
பிஞ்சி இது தாங்காது
சொல்லிவிடு போதுமின்னு

சூடா அணச்சபடி
தாங்கிப் புடிப்பேன்
பட்டுச் சேல கசங்காம
பேசி முடிப்பேன்

அந்தியில பந்தி வைக்கும் போது
என்ன வரம் வேணுமுன்னு கேளு
அதுக்குள் தாகம் தணிஞ்சிரும்

மாமா உனக்கு ஒரு
தூது விட்டேன்
அந்தி மால காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா
சொல்லு சொல்லு

மானே உனக்கு ஒரு
தூது விட்டேன்
அந்த மேகக்கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா
சொல்லு சொல்லு

வச்ச கண்ணு மாறாம
பச்சகொடி பார்த்திருக்கு
உச்சந்தல சூடேறி
ஒன்னத் தொட்டு குளிந்திருச்சி

ஆத்து மணலோரம்
ஊத்து பறிச்சி
கைய சேத்து அணச்சபடி
முங்கிக் குளிச்சி

அல்லிக் கொடி பின்னுவதப் போல
தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நாம
அடடா அதுதான் புது சுகம்

மானே உனக்கு ஒரு
தூது விட்டேன்
அந்த மேகக்கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா
சொல்லு சொல்லு

மாமா உனக்கு ஒரு
தூ..து விட்டேன்
அந்தி மால காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா
சொல்லு சொல்லு

வந்துச்சா வந்துச்சா
சொல்லு சொல்லு
வந்துச்சா வந்துச்சா
சொல்லு சொல்லு"

¤✔எங்க சின்ன ராசா [1987]
¤✔S.P.பாலு 💢ஜானகி
¤✔சங்கர் கணேஷ்

jeyaxeroxbalu
Автор

Jeyakarthi very nice super beautiful magnetic powerful song

selvamk
Автор

மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு.

அஞ்சி அஞ்சி ஓயாம
கெஞ்சுகிற ஆசை ஒன்னு

பிஞ்சு இது தாங்காது
சொல்லிவிடும் போதுமுன்னு

தோதா அணைச்சபடி
தாங்கிப் புடிப்பேன்
பட்டுச்சேலை கசங்காம
பேசி முடிப்பேன்

அந்தியில பந்தி
வைக்கும் போது
என்ன வரம் வேணுமின்னு கேளு

அதற்குள்தாகம் தணிஞ்சிரும்

மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு.

வச்ச கண்ணு மாறாம
பச்சகொடி காத்திருக்கு

உச்சந்தலை சூடேறி
உன்னதொட்டு குளுந்திருச்சு

ஆத்து மணலோரம்
ஊத்து பறிச்சு
கைய சேத்து அணைச்சபடி
முங்கி குளிச்சு

அல்லிக்கொடி பின்னுவதைப் போல
தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நாம

அடாடா அதுதான் புது சுகம்..

மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

pudugaijallikattu
Автор

S. Janaki voice is killing me softly 😊💗💗💗💗💗

ull
Автор

Thank you so much for this post with such audio quality !! Thank you. I appreciate.

ull
Автор

பாடலாசிரியர் திரு.குருவிகரம்பை சண்முகம் .. தாங்கள் தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள் மறக்கப்பட்ட கவிஞன்

mrkodambakkam
Автор

Yes, up to tl❤, Zarak up asked for you too zarak you too zarak you too zarak up

irfangaffoor