Siragadikka Aasai | 24th to 29th March 2025 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

திருமணவீட்டில் வேலைசெய்த கலைப்பில் அனைவரும் ஒரு சிறு தூக்கம் போட்டனர் அப்போது ரோகிணி கனவில் இந்த ப்ரோமோ😂😂

varunvenkatesvark.p.s
Автор

யாரெல்லாம் இந்த ப்ரோமோ உண்மையானதாக இருந்தால் பெருமகிழ்ச்சி அடைவீர்கள் . நீண்ட நாட்கள் காத்திருந்த தவம் 😢😅👍👌💯🔥

Aswin
Автор

In the episode Rohini wakes up from sleep.😂😂😂 Podhum da deii😂🤪🤪🤪

Mr.Mask_
Автор

Ellarum enthireenga... Vidinjirchu kanavu kandathu pothum 😂😂😂

aaryanaybak
Автор

டைரக்டர் காப்பாத்துவான் மீனா கஷ்டப்படுவாள்

விவசாயிமகன்-பய
Автор

ரோஹிணி மாட்டிக் கொள்ளும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து பல மாதமாக பல்பு வாங்கிய சங்கம்...😂😂😂

drprince
Автор

ரோகிணி: அதுல தப்பிக்கறது னால தான் டா ஸ்பெலிஸ்டு

sakila
Автор

மீனாக்கும் முத்துக்கும் மட்டும் உண்மை தெரிய வரும் உடனே இந்த ரெண்டு யோக்கிய சிகாமணியும் என்ன செய்யலாம்னு யோசிக்கும் அப்போ இந்த கனவு மீனாக்கு வரும் உடனே முத்துகிட்ட அத்தைக்கு தெரிஞ்சா ரோகினிய வீட்டை விட்டு துரத்தி விடுவாங்க அதனால் நாம எதுவும் சொல்ல வேண்டாங்க எவ்ளோ செருப்படி கொடுத்தாலும் நம்மளே வாங்கிக்கலாங்க அப்படினு சொல்வா தியாக செம்மல் அது எப்படி தான் ரோகினி மனோஜ் மட்டும் கார் வாங்குவா வீடு வாங்குவா திருடி தூக்கிட்டு ஓடுன 27 லட்சம் பணத்தை மட்டும் குடுக்க முடியாது திருடுன மீனா நகையை திருப்பி தர முடியாது மாசமாசம் அம்பாதயிரம் குடுக்க சொல்லி எவ்ளோ நாளாச்சு அது என்னாச்சுன்னு தெரியல இவன் ரூம் கட்ட மாட்டான் மீனாக்கு நகையையும் கொடுக்க மாட்டான்மத்தவங்க எல்லாம் நல்லா richa இருப்பாங்க ஆனால் இந்த மீனா மட்டும் மஞ்சள் கயிறு மட்டும் போட்டு இருப்பா இந்த மானம் கெட்ட குடும்ப தலைவர் அண்ணாமலை எதுவும் கேக்க மாட்டார் தியாகி மீனா அத்தை உங்களுக்கு காபி போட்டு தரவானு விஜயாகிட்ட கொஞ்சவா எந்த சுய மரியாதை உள்ள பொண்ணும் இப்படி இருக்க மாட்டாள் அதும் இந்த jeneration பொண்ணுங்க கண்டிப்பா அப்படி இல்லை ஏன்டா டைரக்டர் உன் வீட்ல பொண்ணுங்க இப்படி தான் இருக்காங்களா ஸ்டுபிட்

arumugambhuvanah
Автор

ரோகினி kanavuku illaya sir oru end uh 😂😂😂

nilavibes
Автор

ரோகிணி mindvoice : வச்சான் பாரு ஆப்பு எனக்கு 😂😂😂

ShyamS-mqmv
Автор

டைரக்டர் காப்பாத்திருவாரு அவசர பட்டு யாரும் சந்தோஷ்ம் படவேண்டாம்

mylu
Автор

Oru paiyan irukan nu therinja Vijaya semma happy namaluku oru peran irukanu 😂

MotheeshVarun
Автор

கயலும் , சிறக்கடிக்க ஆசையும் ஒன்று தான் பல காட்சிகள் கனவுகள் தான்

manoraj
Автор

Idhuvum kanavu....apdi dhaaney gopal😅😂😂😂

bavishyakastro
Автор

இந்த ரோகினி ஒரு நாளும் மாட்டவே மாட்டா இது கனவு தான் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க....💯😂🤣

vigneshbala
Автор

நான் நெனச்ச மாதிரியே இந்த வாரம் சிறகடிக்க ஆசை ப்ரோமோ ட்ரெண்டிங் நம்பர் ஒன்றில் வந்துவிட்டது😊😊

Mr-G.Raja-King
Автор

அப்பா இப்பதான் சந்தோஷத்துல ரெக்க கட்டி பறந்த மாதிரி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்புறம் கனவு கணவன் எதனா டைரக்டர் கதையை மாத்துனா எங்க ஆசை எல்லாம் போயிடும்😂😂😂😂😂😂😂😂😂😂

JanakiS-ue
Автор

இதெல்லாம் கணவுனு மட்டும் வரட்டும் யாரும் இந்த சீரியல் பாக்கமாட்டங்கா

rithickranjan
Автор

Rohini: apppa da kanavu thana😅
Viewers be like: nadi ithuuu😂😂😂

VijayalakshmiN-il
Автор

ப்ளீஸ் கனவுன்னு மட்டும் போடாதீங்க நிஜமா இருக்கணும் ❤❤❤

kanagalakshmi
join shbcf.ru