Viliyile en viliyile song lyric in tamil...

preview_player
Показать описание
Viliyile en viliyile song lyrics
More songs to subscribe👇
Рекомендации по теме
Комментарии
Автор

உண்மையான காதலுக்கு கிடைக்கும் பரிசு கண்ணீர் மட்டுமே 😭💔...
ஆறாத ரணங்களையும் வலிகளையும் ஆயுள் பரிசாக அளித்தவன் என்னவன்...
இருப்பினும் என் ஆயுள் வரை
அவன் மீது கொண்ட அன்பு சிறு கடுகளவும் குறைய போவது இல்லை 😭💔

binuvlog
Автор

இந்தப் பாட்டு ரொம்ப மன நிம்மதி தருதுஇந்த பாட்டு நீங்க போட்டதுக்கு ரொம்ப நன்றி

DHANVIதமிழ்
Автор

மறக்க நினைத்தாலும் மறக்க முடியாமல் இருக்கும் நினைவுகளும் வேதனைகளும் மறக்க முடியாமல் தொடர்ந்து வருகிறது

shalinik
Автор

வலிகள் நிறைந்த வரிகள், கேட்கும் போதே கண்ணீர் வரவழைக்கும்.

Yashini
Автор

தொலைதூர காதல் வளிமையானது ... வலிகள் நிறைந்தது .... நிச்சயம் ஜெயிக்கும் வார்த்தைகளால் சொல்லப்படுவதை விட உணர்வாள் உணரும் காதல் வலி தரும், ஜெயித்து விடும் ஒன்றுபட்டுமே செய் உறவுகள் கூடிய சபையில் காதலனோ காதலியோ நான் உன்னை விரும்புவேன் நீ என்னை விரும்புரியா ? என்றுகேட்டா ஆம் என்று தைரியமாக சொல் மரணமே வந்தாலும் வென்று நிற்க்கும் வேறு எவர் கேட்டாளும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை மவுனமாக இரு .... அதுதான் நம்பிக்கை, வீரம் , அதுவே உண்மையான காதல் வென்று விடும் உலகத்தை...நன்றிகள்.

leo_officail
Автор

2025ல யாரும் இந்த பாடல் கேட்குரிங்கலா❤❤❤❤

RanjaniRanjani-xt
Автор

ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா..?

sagunthalasps
Автор

Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Kanngalil kanneer vanthu
Un peyaraiyae ezhuthuthae
Muthamitta uthadugal ularuthae

Female : Naan ennai kaanaamal
Dhinam unnai thedinen
En kaneer thuliyil namakkaaga
Oru maalai soodinen

Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae

Female : Imaigalilae kanavugalai
Vidhaithenae
Ragasiyamaai neer ootri valarthenae

Female : Indru verum kaatrilae
Naan viral neettinen
Un kaiyodu kai serathaan

Female : Un uravum illai
En nizhalum illai
Ini en kaadhal tholaidhuram thaan

Female : Naan saambal aanaalum
En kaadhal vaazhumae
Andha saambal meedhum unakkaaga
Sila pookal pookumae

Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae

Female : Ullirukkum idhayathukku
Enai puriyum
Yarukkuthaan nam kadhal
Vidai theriyum

Female : Kaadhal siragaanathu
Indru sarugaanathu
En ull nenjam udaikindrathu

Female : Un paadhai ethu
En payanam athu
Panithirai ondru maraikinrathu

Female : Yen intha sabangal
Naan paavam illayaa
Vidhi kannamoochi vilaiyaada
Naan kaadhal bomaiyaaa…aaa…

Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae

usharani
Автор

உண்மையான அன்புக்கு கிடைத்தது துரோகம் மட்டும் தான் துரோகி என்று தெரிந்தும் மறக்க மறுக்கிறது ஏன்னுடைய இதயம் 💔

shakshisri
Автор

😔மனதின் வலிகள் நிறைந்த வரிகள்🥺 மறக்க முடியாத நினைவுகள்😓 என்றும் அவன் நினைவில்❤️😔

joaadhu
Автор

இந்த பாடல் கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது

nathiya_venkat
Автор

நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்.... 💔
This line was very heart touching
Daily I heard this song and I can't stop crying

successqueen
Автор

என்னோட வாழ்க்கைல யார இழக்க கூடாதுனு நினைத்தேனோ அவங்கள இழந்துட்டேன்

arumugasridharsridhararumu
Автор

காதலிப்பதும் வலி தான் அவனையே கல்யாணம் பண்ணுவதும் வலி தான் வாழ்க்கையும் நரகம் தான்

vellaiammals
Автор

காதல் பிரிவின் ஆழ்மனது உணர்வுகயளை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல்
இதில் பாடகியின் குரலும் இசையும் இன்னும் மெருகூட்டுகிறது❤❤❤❤

veeraperumal
Автор

உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும் யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்❤❤❤❤

AasifAasif-vbcf
Автор

நான் சாம்பல் ஆனாலும்
என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள்
வலியான வரிகள் ...time pass kaaga palaguravangalukkellam Intha Vali theriyathu
Avangaluku namma illana Vera Oruthar avlotha 😔

ieeem.kowsalya
Автор

பாடலில் வரும் ஒவ்வொரு வரியிலும் வலி நிறந்துள்ளது

pirashanthipirasha
Автор

உண்மையான அன்புக்கு எப்பவும் கிடைப்பது செருப்படி தான் 😔💔

kavithajoseph
Автор

நம்பிக்கை துரோகத்தின் வலிகள் மனதை ரணமாக்குகிறது... 😭😭😭😭

VijayaLakshmi-spsn
visit shbcf.ru