Malligai Enn - Dheerka Sumangali

preview_player
Показать описание
Singers - Shagana
Рекомендации по теме
Комментарии
Автор

நீங்கள் மிகப்பெரிய பாடகியாக வருவீர்கள். உங்கள் குரலில் ஒரு இனிமை இருக்கிறது. பாடிக்கொண்டேயிருங்கள். 👍வாழ்த்துக்கள்.

ramanmurugaiyan
Автор

இனிமையான குரல் காந்த குரலழகி வாழ்த்துக்கள் 🌺🌺💐🌹

ranjanidevi
Автор

மிக அருமை, இனிமையான குரல், பாடும் திறன், தமிழின் உச்சரிப்பு, முக பாவனை, இமையால் பாடியது மாதிரி, ஆனந்தமாய் பாடிய விதம், இது வாணி சரஸ்வதி உங்கள் நாவிலே குடியிருக்கின்றா மகளே.நீங்கள் இந்த ஓர் பாடலிலேயே உலகநாயகி ஆகிவிட்டீர்கள்.உங்கள் குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்கட்டும்.வளர்க வாழ்க தமிழ் தாயின் ஆசிகள் பல கோடி உங்களுக்கு மகளே கிடைக்கும்.யாழில் இருந்து வாழ்துகிறேன் வாழ்வாங்கு வாழ்க!

kulenthiramsurenthiran
Автор

💐💐💐👌👌👌அருமை அருமை உங்கள் முக பாவனை உச்சரிப்பு அருமை 💐💐💐💐💐💐இப்போ என்ன பன்னிட்டு இருக்கிறீங்க plz

barathibarathi
Автор

பாடும் விதமும், குரல் வளமும், இசைதெளிவு அடடா! மிக அற்புதம். தொடருங்கள். நன்றி!

க.பா.லெட்சுமிகாந்தன்
Автор

ஒவ்வொரு பாடகர் மற்றும் பாடகியின் கனவு உச்சம் தொடுவது ஆனால் உங்கள் உச்சம் இந்த பாடலில் தொட்டு விட்டீர்கள் இதைவிட உங்கள் வாழ்க்கையில் சிறந்த பாடல் பாடினாலும் இந்த ஒரு பாடலுக்கு இனையாகாது என்றும் இனிமேல் நீங்கள் பாடும் எந்த ஒரு பாடலும் 👏👏👏👏💘💘💘💘💘💘

velusharvinesh
Автор

அருமையான பாடல் அருமையான குரல் மற்றும் அருமையான சிரிப்பு வாழ்த்துக்கள் குயில் பாவையே ❤❤❤

velusharvinesh
Автор

உன்னை போன்ற சிறுமிகள் பழைய பாடல்களை இவ்வளவு இனிமையாகவும் குறிப்பாக இவ்வளவு ரசித்து பாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

sureshsanjeevi
Автор

இதுவே முதல் முறையாக கேட்ட உணர்வு. அத்தனை அருமையாக பாடி இருக்கிறீர்கள்.. இருவருக்கும் இடையே ஊடல். உங்களின் பாடல் மூலம் தான் கூடல்... சொல்ல தெரியவில்லை வார்த்தை இல்லை காவியத்தில் காவலன் வருவான் கனவில். காத்திருக்கும் காதலிக்கு தூது செல்ல காத்திருக்கிறது மதுரை தெற்கு மேற்கு பருவ காற்று.
மகிழ்ந்து பார்ப்பது கேட்பதும் மிகவும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது உங்கள் பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

sundaramr
Автор

👌 புன்னகைத்துக் கொண்டே பாடும் திறமை உங்களிடம் நிறைய இருக்கின்றன உங்களுக்கு எதிர்காலம் அருகிலேயே இருக்கின்றன

thangaperumal
Автор

பாடும் போது சிரிப்பு பார்க்க, அருமை..மகளே, நீ அடிக்கடி, பாடு...

rgkaarthikkeyanrgkaarthikk
Автор

அடடா அருமை அருமை என்ன ஒரு குரல் தெளிவு

pmtibrm
Автор

சுசீலா " வானிஜெயராம்"ஜானகி" சித்ரா"ஸ்வர்ணலதா "இவர்கள் அனைவரின் திறமையையும் உள்ளடக்கிய பாடகியாக தெரிகிறார் ஷஹானா வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வளர்க வளமுடன் 👏👏👏👏

velusharvinesh
Автор

வாணி அம்மாவை போல் உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது

adhiraikupuraj
Автор

இறைவனின் பரிபூரண அருள் நிரம்பி உள்ளது.

muthumaileru
Автор

அற்புதமான பாடல் .
மிகவும் அழகாகவே பாடியுள்ளார்கள் சகோதரி.
வாழ்த்துக்கள் பல.

savariagastin
Автор

By far the best reproduction, keep it up!

DuttaDharmesh
Автор

Oh my God. Where were all these days? With little training and pronunciation, you can be the next best playback singer in Tamil Industry. Wherever you are, come to lime light.... Good luck and God Bless.

TheMadrashowdy
Автор

என மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடலை மிகவும் அற்புதமாக பாடிணீர்கள் நன்றிகள் சகோதரி

praveenapriyanpriyan
Автор

மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

krishipalappan