SWIGGY VS ZOMATO 💪|#shorts #tamil

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

உண்மைதான் அண்ணா Swiggy & Zomato இவர்களால் சிறு குறு வியாபாரிகள் நட்டம் அடைவதோடு அவர்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்க படுகிறது🥺

Afrozebujji
Автор

கல்லு காயிதே னு மாவு oothunen moru moru nu வந்துடுச்சி 🤣🤣👌👌

deepanindhi
Автор

ஹுசைன் அண்ணா,

உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது

நன்றி

நன்றியுணர்வு
Автор

Perukku ithamathiri thakkali aave irukka vera level dialogue

mohamedmujahith
Автор

Tamil Nadu needs more people like you💜

joygladies
Автор

சூப்பர் அண்ணா நீங்கள் என்னதான் உண்மை சொன்னாலும்
சுயநலம் கொண்டவர்கள் சிறு குறு வியாபாரிகள் அழிவைபற்றி கவலை படாமல் நம்ம காசு மிச்சம் பண்ண போதும் என்று நினைக்கும் ஜென்மங்கள் இங்க நிறைய பேர்கள் உண்டு அவர்கள் இருக்கும் வரை ஆன்லைன் விற்பனை தடுக்கமுடியாது அண்ணா 👍

thanthullurajaramlakshmana
Автор

இதுவரை Online la உணவு, மளிகை பொருட்கள் வாங்காதவங்க சார்பாக காணொளி வெற்றி காண வாழ்த்துக்கள் புரோ 😇

naveena_comali
Автор

மக்கள் தான் திருத்த வேண்டும்... ஒருவர் சம்பாதிக்க பல வியாபாரிகளை அழிக்கிறார்கள்.. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

arasup
Автор

Kaniyakumari மலைகளை உடைத்து கேரளா கு கடத்தி Adani துறைமுகத்திற்கு எடுத்து செல்கிறார்கள் அதை பற்றி ஒரு வீடியோ

TamizhanVeeraTamizhan
Автор

Hi thalaivaree 🙋 anne onga video super and nadippu Vera level 💥😎

AjithKumar-unwi
Автор

Appdi podu.. namba pasanga somberigal nu food delivery app le kam

vishwa
Автор

Very true..
yesterday I tried to place an order in swiggy for which the bill amount was 830, then instead went to hotel directly and bought which was only 500.. swiggy and Zomato are really using our laziness

priyadarsinibalraj
Автор

I am your great fan and your video is very super

sparklebp
Автор

Bro! Nalla semmaiya pannitu irukeenga 🤣🔥 but Video vum podunga bro.
Shorts la revenue varadhu, video podunga Naanga kandippa Support pannuvom 🔥

AbdulRahman-pigh
Автор

Bro your amezing blinkit semiti eppdi bro 😂 society want's you keep rocking 🔥we support you and you leed us we want lessons like this and be safe from corporates I wish you all the best 👍

nareshkumarm
Автор

Unga video paakuradhuku time spend panradhu worth....❤️💯

sunitharoyal
Автор

Appo chinna chinna YouTubers failure akarathukku ungala mathiri periya youtubers tha karanama.. Avanavanukku panamum thiramayum erukku sampathikkara unnakku ean potchu eriyuthu

matheshmathesh
Автор

College cinema promotion pathi pesunga brother..
Padikura youngsters ah usupethi kedukuranga.. Avanga padatha vikuradhuku..
அடுத்த அடுத்த தலைமுறைகளை தொடர்ச்சியாக விழிப்புணர்வு அற்றவர்களாக மாற்றுகிறார்கள் இதன் மூலம்..
பொருள்களை தன்னிடம் விற்க வரும் அந்த நடிகர் நடிகைகளை ஏதோ நாட்டிற்கு தியாகம் செய்த தலைவர்களை போல் கொண்டாடுகிறார்கள் அந்த மாணவர்கள்..
மதுரை காலேஜ் cobra movie promotion பாருங்கள்
🙏
🙏

rasigan
Автор

உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை வாழ்த்துக்கள்

ecyvuil
Автор

But one good thing is employment kidaikum but athaiyum mudichipotanunga😥

Jude_vg