Vikram Songs | Moongil Kaadugale Video Song 4K | Samurai Tamil Movie | Harris Jayaraj

preview_player
Показать описание
Vikram Hit Songs, Moongil Kaadugale Full Video Song 4K from Samurai Tamil Movie ft. Vikram, Anita Hassanandani and Jaya Seal. Directed by Balaji Sakthivel. Music by Harris Jayaraj. Produced by S. Sriram.

Song Details :
Song : Moongil Kaadugale
Singers :Hariharan, Tippu
Lyrics : Vairamuthu

Click here to watch:

Enjoy & stay connected with us for more latest Telugu trailers!
Рекомендации по теме
Комментарии
Автор

வெளிநாட்டில் இருக்கிறேன் சில நேரங்களில் தனிமையை உணரும்போது மருந்தாய் அமையும் இப்பாடல் நன்றி ஹாரிஸ் ஜெயராஜ், வைரமுத்து...

wxnkwtp
Автор

இயற்கையும் தனிமையும் விரும்பும் மனிதனுக்கு இந்த பாட்டு ரொம்ப 🤩🎉🥰💔

anithahomeneeds
Автор

மொழி கலப்பில்லாத தூய்மையான தமிழ் பாடல் 😍😍😍😍😍😍😍😍😍

rajurajan
Автор

உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும், உப்புத்தண்ணீரை மேகம் ஒருபோதும் சிந்தாது. ❤இருக்கும் வரை எல்லோரிடமும் அன்பாய் இருங்கள்.🙂

manish-zwwz
Автор

.🍁இயற்கையை காதலிப்பவனுக்கு என்றும் காதல் தோல்வியே கிடையாது.🌿🌳🍀

harishpanneerselvam
Автор

பாடலில் இயற்கையும் அழகு❤️ சியான் விக்ரமும் அழகு❤️
ஹாரிஸ் இசையும் அழகு❤️

RAVANAN_DINESH
Автор

சிறந்த வரிகள்
"உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்...உப்பு தண்ணீரை மேகம் ஒருபோதும் சிந்தாது"

mdh
Автор

3:55 Andha ( Flute Music ) kaga ve Kekkuravanga lam Yaaru ?

akasheagle
Автор

2k Kids - Life Of Ram🎶🎶🎼
90's Kids - Moongil Kaadugale😍😍

bharathbharath
Автор

மூங்கில் காடுகளே _ சாமுராய்
சிலு சிலு வென்று பூங்காற்று- வனமகன் 😍🥰❤️

kuttyp
Автор

விக்ரம் மாதிரி மனிதன் விடாமுயற்சி நம்பும் எடுத்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம் எனக்கு கவிதை தெரியாது தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க பிடிச்சிருந்தா லைக் போடுங்க

kksanthuru
Автор

சிறுவயதில் இருந்து பார்க்கிறேன் உங்கள் கடின உழைப்பு குறையவில்லை Hats off Vikram sir.

kannanmnkt
Автор

மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
ஹொ ஹொ
(மூங்கில் காடுகளே...)

இயற்கை தாயின் மடியில் பிரிந்து
எப்படி வாழ இதயம் தொலைந்து
சலிது போனேன் மனிதனாய் இருந்து
பார்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து

(மூங்கில் காடுகளே...)

சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்
சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது
வேரை அறுதாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூசொரியும்
தாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபல் எங்கள் காடேனோ
மரமாய் நானும் மாறேனோ என் மனித பிறவியில் உயேனோ
லய்லொ முயலொ பருகும் வன்னம் எங்கை பனி துளி ஆகேனோ

(மூங்கில் காடுகளே...)

உப்பு கடலோடு மேகம் உற்பதி ஆனாலும்
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது
மலையில் விழுந்தாலும் சூரியன் மறிது போவதில்ைஸ்
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டிது கொள்கிறதெய்
மேகமாய் நானும் மாறேனோ
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போல் அவை மாறேனோ 
என் ஜோதியில் உலகை ஆள்வேனோ
ஜனனம் மரணம் தெரியா வண்ணம் 
நானும் மழை துளி ஆவேனோ
(மூங்கில் காடுகளே...

n.s.ksaravanan
Автор

இந்த பாடலை 2024லும் கேட்டுகொண்டு இருப்பவர்கள் இருக்கிறிங்களா?? 🥰❤

HA
Автор

யாராவது 2024ல் இந்த பாடலை கேட்டுகிட்டு இருக்கீங்களா

GobiGobi-yyvn
Автор

நம்ம இயற்கைய எவ்ளோதான் சீரழிச்சாலும், இன்னைக்கு வரைக்கும் அதுதான் நம்மள காப்பாத்திட்டு இருக்கு

vikramtamilselvam
Автор

சலித்து போனேன்
மனிதனாய் இருந்து
பறக்க வேண்டும் பறவையாய்

ramrrider
Автор

Harris jeyaraj ன் magic, இந்த மெய்மறக்கும் இசையோடு, இன்னும் இரண்டு magic குரல்களை ஒன்றாய் merge செய்த அற்புதம்..
எவ்வளவு கேட்டாலும் சலிக்காது... 😍😍😍😍 in 2023

thushariR
Автор

வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை semma lineeee❤️🎶🎶🦋🦋🦋🦋🌳🌳🌳🌳

vaitheeshbabu
Автор

எத்தனை முறை கேட்டாலும் மனதால் சலிக்காத பாடல் ❤️😘

marinerworld