Aagaya Suriyanai Full Video Song 4K | Samurai Tamil Movie Songs | Vikram | Tamil Hits 4K

preview_player
Показать описание
Aagaya Suriyanai Full Video Song 4K from Samurai Tamil Movie ft. Vikram, Anita Hassanandani and Jaya Seal. Directed by Balaji Sakthivel. Music by Harris Jayaraj. Produced by S. Sriram.

Song Details :
Song : Aagaya Suriyanai
Singers : Harish Raghavendra, Harini
Lyrics : Vairamuthu

Click here to watch:

Enjoy & stay connected with us for more latest Telugu trailers!
Рекомендации по теме
Комментарии
Автор

2024 இல் கேக்குறவங்க யாராச்சும் இருக்கிங்களா😇💖?

uthayarajanuthaya
Автор

இந்த பாடலை கேட்ட‌ உடனே காற்றில் மிதப்பது போல இறுப்பவர்கள் like பன்னுங்க

nxmkfvp
Автор

இந்த பாடலை கேட்டுகும் போது ஓர் இனம் புரியாத உண்ணைருவு ❤️❤️ஹரீஷ்❤️❤️

smartvelu
Автор

ஒரு இனம்புரியாத காதல்வலி இந்த பாட்டுல இருக்கு அதுக்கு காரணம் நம்ம ஹாரிஸ்❤❤❤❤

s.bharathiselvan
Автор

எனக்கு பிடித்த பாடல்களின்
இந்த பாடலும் ஒன்று 💖

maharaja
Автор

2024ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க

mindempty
Автор

இந்த பாடலை கேட்கும் போது உங்கள் காதலியின் நியாபகம் எத்தனை பேருக்கு வருகிறது 😍😍😍

DineshKumar-xmre
Автор

அனைத்து தருணங்களிலும் கேட்கக்கூடிய ஒரே பாடல்

nagarajanr
Автор

Harris jayaraj & Harrish Raghavendra
Woohhh!! What a combo🔥
These two gems are
Ruling our play list since last two decades, like a boss❤
Anyone agree with me??

jajikaran
Автор

❤️❤️❤️❤️❤️❤️
Harini's Opening Humming Amazing.
Super Voice
👌👌👌👌👌👌

alphonceraj
Автор

தமிழ் சினிமா வரலாற்றில் காலத்தாலும் அழியாத பாடல் இப்பாடல்

hajibaba
Автор

எந்த காலத்திலும் அழிக்க முடியாத பாடல் 🥰🥰🥰🥰😘😘😘😘

arunkumar-iwtt
Автор

Harris jayaraj+Haris Ragavendra+ Harini=this 3H makes magic

veralevelmassvideosandstat
Автор

Harris music + vairamuthu lyrics=bliss✨♥️💜

thirumuruganrajendran
Автор

ஹரிஸ் ராகவேந்திரா மற்றும் ஹரினி மேம் பாடிய அருமையான பாடல்..ஹாரிஸ் ஜெயராஜ்

harish.
Автор

Harish Ragavendra Vs Harini voice Harris Outstanding 🎼🎼🎧🎧🎶

manimaran-stqd
Автор

வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கும்

saiguganmugil
Автор

வரிகள் வைர முத்துக்கள்...எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவல் ❤️

varadharajand
Автор

Music : legend Harris jayaraj sis
Voice : Harish ragavendar .. Harini
Beautiful voice 🥰🥰🥰

vallasoni
Автор

இந்த பாடலை இரவு நேரத்தில் கேட்டால் மிகவும் அருமையாக இருக்கும் 👌

srimathisathishkumar