Bigg Boss Tamil Season 8 | 7th October 2024 - Promo 1

preview_player
Показать описание
"#Day1 #Promo1 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV "
Рекомендации по теме
Комментарии
Автор

*ஆளும் புதுசு*
*ஆட்டமும் புதுசு*
*ஆனா Contestants ரொம்ப பழசு*
(ஒரே விஜய் டிவி செட்) 😬😵‍💫😬

skHibiscus
Автор

நேற்று சேது அண்ணா (VJS) எதார்த்தமாகவும் சாதாரணமாகவும் நிகழ்ச்சியை நடத்தி பேசிய விதம் அருமை 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏼💯

SHREEJA
Автор

Sethu naa host was just awesome he is speaking casually not over build up and perfect 💯👌

kasiks
Автор

அர்ணவ்: நான் ஆப்ளா .
சேது அண்ணா:உன் வாய் உன்னை வெளியே அனுப்பிவிடும்😂.

SivanMagal
Автор

எல்லாரும் யாரை வெளியேத்தனும்னு முடிவு பண்றாங்களோ அவங்க தான் வீட்டின் தலைவர்😂😂😂கரக்டா பிக்பாஸ்😂😂

kalakkalchannelkalakkalchannel
Автор

*20% tv artists*
*20% upcoming stars in cinema*
*60% new talents*
*Contestants ratio*
*இப்படி இருந்தால் தான் BB show நன்றாக இருக்கும்*

skHibiscus
Автор

நேற்று விஜய் சேதுபதியிடம் அர்னவ் அசிங்க பட்டதை பார்த்து யாரெல்லாம் சிரித்தீர்கள் 🙋‍♂️🤣🤣

SornalingamActor
Автор

The way he treated the girl who acted with him as daughter is very amazing ❤..That was really lovely introduction 🎉

IamSarah
Автор

How many of u enjoyed arnav roast yesterday by VJS: vjs said unaku ethavathu nalathu nadanthaa kudaa un vaaya vechey keduthukuvaaa poooo.... Ultimate😂😂😂😂.. Na semaya sirichan manushan nethu ellarayum sirichukitey senjaruuuu

ManiMaManiM
Автор

*ஒரு ஆரவ், Bala, விக்ரமன், ஹரிஷ் கல்யாண், தனா, ஜூலி, இசை வாணி, Queency, ADK, Shivin, Darshan, Sanam, தாமரை, Niroop, Yashika, Ishwarya Dutta, Ikky Berry, Mukin, Ciby, Pradeep Antony போன்றோர் Biggboss மூலம் மக்களுக்கு அறிமுகமாகி பிரபலம் ஆனவர்கள். இந்த சீசனில் பார்த்து பார்த்து சலித்து போன Tv contestants, இவர்கள் ஜெயித்தால் என்ன, தோற்றால் என்ன* ???!! 😓😓

skHibiscus
Автор

இன்று முதல் தொடங்கும் பலரின் 100 நாள் வேலை திட்டம் 😂

kumaragurubaran.p
Автор

Arnav when seeing Anshitha in BB house :- “Surprise”😂🙏🏻

biggbosstamilup
Автор

Ravindran just positive vibes ....can't forget how he stood up for peter Paul's son when no one stood up for the wife and son...😊

ssr
Автор

நானும் ஏதோ நெனச்சேன் ஆனா சேது அண்ணா நெத்து செமயா Host பண்ணாரு 😁🔥

kasiks
Автор

இந்த சீசன் ல என்டேர்டைன்மெண்ட்க்கும் சண்டைக்கும் பஞ்சமே இருக்காது போலயே.

tamSRIHARIV
Автор

I appreciate jackline questioning but always questioning game is also not fair

yaaz
Автор

அர்ணவ் வெளியேறினால் இந்த நிகழ்ச்சி நல்லா இருக்கும் என யாரெல்லாம் நினைக்கிறீங்க 🙋‍♂️❤

SornalingamActor
Автор

Jacqueline has started her game terrifyingly, good... now people don't brand her as next Julie, Priyanka....

saravananperumal
Автор

When Arnav enters the house and meet anshitha what a suprise moment 😂😂

kasiks
Автор

அன்ஷிதா இருக்கனாலத cook with comali ye நா பாக்கல ... கருமோ அது இங்கையும் வந்திருச்சு அதுவும் அந்த Arnav கூட வந்திருக்கா 🤮

jayasekar
join shbcf.ru