Annapoorna Srinivasan GST | Vanathi Srinivasan | Nirmala Sitharaman | Annapoorna Srinivasan Apology

preview_player
Показать описание
ஜிலேபி - காரம் - ஜிஎஸ்டி தேசிய சர்ச்சையாக மாறியது ஏன்? | Annapoorna Srinivasan GST | Vanathi Srinivasan | Nirmala Sitharaman | Annapoorna Srinivasan Apology

செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.

#annapoorna #vanathisrinivasan #nirmalasitharaman #News18TamilNadu #TamilNews

👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――

―――――――――――――――――――――――――――――

About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’

For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News

Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
Рекомендации по теме
Комментарии
Автор

கேள்வி கேட்டதாலும் மண்ணிப்பு கேட்டதாலும் உயர்ந்த மனிதர் ஆகிவிட்டார் சீனிவாசன்

RADHAKRISHNANS-ej
Автор

மக்களிடம் ஓட்டு கேட்டு வராத ஒருவரை அமைச்சர் ஆக்கினால் இப்படி தான்

kamal-stmz
Автор

I like Annapoorna owner's statement. That is very true.

chandrasehar
Автор

வடக்கன்ஸ்க்குஒரு ஜிஎஸ்டி வியாபாரிகளேபொதுமக்களே

stephenjesuraj
Автор

மக்கள் ஓட்டு போட்டு அமைச்சர் ஆனால் மக்களின் அருமை தெரியும் இவர் தேர்தலில் நிக்காமல் அமைச்சர் ஆனவருக்கு எப்படி தெரியும் மக்களின் அருமை

ShahulHameed-pkdb
Автор

EVM மிஷினில் ஏற்படக்கூடிய ஜனநாயக படுகொலையவே நம்மால் நெருங்க முடியவில்லை என்றால் இதுபோன்ற ஜிஎஸ்டி கேள்விகளை மட்டும் எப்படி நாம் கேள்வியாக எழுப்பி கேட்க முடியும் அதற்கான சுதந்திரம் எங்கே உள்ளது

vijayakumarpalanivelu
Автор

டீ கடையில் நின்றுகொண்டு டீ குடித்தால் ஜிஎஸ்டி இல்லை அதே டீ கடையில் உட்கார்ந்து கொண்டு டீ குடித்தால் ஜிஎஸ்டி உண்டு என்று சொல்வார்களோ என்று நினைக்க தோன்றுகிறது

FarookMa
Автор

மேடையில் அமர்ந்திருப்பது ஆணா பெண்ணா என்பது தேவையில்லை அவர் ஒரு அமைச்சர் என்ற வகையில் தான் கேட்டுள்ளார்

Abarnasenguttuvan
Автор

இனி யாரும் ரோட்டில் நடக்கும்போது செருப்பு அணிந்து கொண்டு நடந்தால் அதுக்கும் ஜிஎஸ்டி போடுவார்களோ என்று தானே நினைக்க தோன்றுகிறது

FarookMa
Автор

வானதி சீனிவாசன் இனி கொங்கு பெல்டில் பின்னடைவை சந்திப்பார்

chakravarthichakravarthi
Автор

நிர்மலா சீதாராமன் அன்னபூர்ணா ஹோட்டல் ஓனர் சீனிவாசன் இடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
அதுவரை இந்த பிரச்சனை ஓயப் போவதில்லை

johnjeyakumarvisuvasam
Автор

பிரச்சினை என்று வந்தா மட்டும் தாங்கள் பெண்கள் என்கிற நினைவு ELECTED MLA வுக்கும் SELECTED MINISTER ருக்கும் வருகிறது... பெண்ணியம் மதிப்பவர்களா இவர்கள்.

sunmar
Автор

அப்படி ஒருவேளை மீண்டும் அதிகார துறைகள் மூலமாக அன்னபூர்ணா உரிமையாளர் மிரட்டப்படுவாரேயானால் அது மக்கள் புரட்சிக்கு வழிவகுக்கும்.

gangaacircuits
Автор

வாயில வட சுடும் நிம்மி வானைத்தையும் 😢வளைக்கும் வானதி 😭😭😭😭😭🙄💥

saleemcm-ii
Автор

இனி பன் பட்டர் ஜாம் ஹோட்டலில் வாங்காமல் பன்மட்டும் கடையில்
வாங்கி விட்டு பட்டரும் ஜாமும் வீட்டிலேயே தயாரிக்கவேண்டியதுதான்
என்ன கொடுமையடா இது
ஒரு பன்பட்டர்கூட ஆசையா வாங்கி சாப்பிட முடியவில்லையே இதுதான் இவர்கள் ஆட்சி செய்யும் லட்சனமா

FarookMa
Автор

நன்றாக. தூங்கி எழுந்தால் அதற்கும் Gst வரும் மக்களே

subhanmohdali
Автор

கம்பினால் காத்தடிக்கப் போவுது இயற்கை யாரும் கவளைப் படாதீங்க நாம் ஆட்சி அமைப்போம் கவளையை விடுங்க நம்ம வருவோம் மக்களை வாழ வைப்போம் 🎉

socialnetwork
Автор

மக்களாட்சி நாட்டில் மக்களுக்கு தான் அதிகாரத்தில் முதன்மையானவர்கள்! இதில் எவரும் விதிவிலக்கு இல்லை!

gnanamani
Автор

I was taken very wrong decitions in the past years by voting BJP😢😢😢

kavinprasathchandrasekaran
Автор

There is no question of male or female finance minister

denisemary