Annapoorna Hotel MD Srinivasan Apologizes to Nirmala Sitharaman for GST comments | Sun News

preview_player
Показать описание
#AnnapoornaHotel #MD #Srinivasan #apologizes #NirmalaSitharaman #GST #SunNews

Annapoorna Hotel MD Srinivasan Apologizes to Nirmala Sitharaman for GST comments | Sun News

நேற்று புகார்... இன்று கைகூப்பி மன்னிப்பு... ஜிஎஸ்டி பேச்சுக்கு அன்னபூர்ணா சீனிவாசனுக்கு மிரட்டலா? வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம்

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

Annapoorna hotel will be raided by GST officials any time soon

RaviChandran-rmwt
Автор

நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல்.. மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்ததை... வர்த்தகர்கள் சங்கம் இன்னும் கண்டிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது...

Dewati_P
Автор

கையில் இந்த அதிகாரமும் வயதும் உள்ள வரை ஆடுங்கள். எல்லாம் கொஞ்ச காலம்.
நினைவில் கொள்ளுங்கள். கண்டிப்பாக வரலாற்று புத்தகத்தில் அதன் மோசமான நிகழ்வு பட்டியலின் பக்கங்களில் உங்கள் பெயரும் செயல்களும் நீங்கா இடம் பெற்று நிற்கும்.

Rajkumar-iydj
Автор

*உப்புக்கு வரி போட்டவனை கேள்வி கேட்டது பிரிட்டிஷ் இந்தியா, GST கருத்து கேட்பு கூட்டத்தில் ஒரே சீரான வரி வேண்டும் என்று கருத்து சொன்னவரை மன்னிப்பு கேட்க வைக்கிறது ஜனநாயக குடியரசு இந்தியா*

PseudoDemocracy
Автор

சின்ன மாமி பெரிய மாமியை மாட் டி விட்டதற்கு நன்றி

Joshwa-xf
Автор

ஆக மொத்தம் அவர் சொன்ன கருத்தை கவனிக்கல

sathyamurthy
Автор

வாயில சனி 😂😂😂...அவரை தனிப்பட்ட முறையில் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது .. நாகரிகமற்ற பெருந்தன்மையற்ற

PVtvg
Автор

வானதி பேச்சில் இருந்து நன்றாக புரிகிறது . அந்த ஓட்டல் உரிமையாளா் உண்மையாக மிரட்டபட்டதற்கு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து உள்ளாா்.

MUTHU
Автор

அவர் கேட்டதில் ஒரு தவறும் இல்லை கருத்து சொல்வதற்குத்தான் கருத்துக்கணிப்பு கூட்டமே தவிர வேற எதற்கு

PseudoDemocracy
Автор

உங்களுக்கு ஒட்டு போட்டதுக்கு.. எங்களுக்கு இதுவும் வேணும் இதுக்கு மேளையும் வேணும்..
நன்றி 🙏

Navilthan
Автор

மன்னிப்பை ஏற்றுக்கொண்டதே ஆணவத்தின் உச்சம். இது ஜனநாயக நாடு என்பதையே மறந்து விட்டீர்களா.

johnsonr
Автор

அன்னபூர்ணா ஹோட்டலுக்கு விரைவில் அமலாக்க துறை அல்லது வருமான வரி துறை சோதனை நடக்கும்..

smilesrini
Автор

உனக்கு பொது அறிவும் இல்லை, பொதுவா அறிவும் இல்லை...

rajeshkumar
Автор

ஆத்தா உன் வாய் பெரிது.போதும் அழக்காதே.💃

deenadhayalan
Автор

அன்ன பூர்ணா ஓட்டல் காரர் சாப்பிட வரும் மக்களிடம் ஜிஎஸ்டி வரி வசூல் செய்து ஒன்றிய அரசுக்கு செலுத்தி வருகிறார்கள் அந்த வரி அதிகமாகவும் இல்லாமல் குறைத்தும் இல்லாமல் சரி விகிதமாகவும் ஒரே மாதிரியான தாகவும் வேண்டுகோள் விடுத்தார் அதில் என்ன தவறு

ShenbagarajShivaram
Автор

கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாம எப்படி பதில் சொல்லுது பாரு 😂😂

balamurugan
Автор

ஜிஎஸ்டியைப்பற்றி என்னவேனுமுன்னாலும் பேசலாம் ஆனா அந்த ஜிலேபியை தவிர்த்திருக்கலாம் 😂😂😂😂😂😂😂

kpsivam
Автор

இந்த கூட்டத்தால் ஒரு உண்மை வெளிப்பட்டது.
இனிப்புக்கு ஜி.எஸ்.டி குறைவு ஏனெனில் அது வடநாட்டவர்களின் பிரியம்

zahirhussain
Автор

We stand with annapoorna.... Coimbatores pride...

SK-wiff
Автор

உங்க யோக்கியதை தெரிஞ்சு போச்சு
சகுனி மாதா ஜி

nagarajanp