Pandian Stores 2 | 1st to 3rd August 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

யாருக்கெல்லாம் இந்த தங்கமயில் கேரக்டர் சுத்தமா பிடிக்கல. பார்க்க பார்க்க எரிச்சல் வருது என்பவர்கள்...😅😅😅

robertgnanapragasam
Автор

இந்த தங்க மயில் சீக்கிரமாக நகை விசயத்துல மாட்ட யார் எல்லாம் காத்துருகீக

vishnupriya
Автор

இந்த கவரிங் மயிலை தலையில் தூக்கி வைத்து ஆடிய பாண்டியனுக்கு சரியான ஆப்பு தயார் பாண்டியனுக்கு இந்த விடயம் தெரிய வரும்போது செம்ம Fun நிச்சயம்❤❤❤

BalaChidambaram
Автор

சினிமாவுக்கு போறதுக்கே 1500 செலவாம். ஆனா ஹனிமூனுக்கு 5000 தானா 😂😂😂
இதெல்லாம் யோசிச்சுருக்கணும் Mr.பாண்டியன் 🤣🤣🤣

thamaraiselvi
Автор

Cinema, hotel ன்னு போய் போயே பாண்டியனோட சொதெல்லாம் போயி 😂 நடுத்தெருவுல நிக்க போறான் நல்ல மருமகளை தேடி புடிச்சிருக்கான் பாண்டியன்😂😂

mathanagopalank
Автор

Thank God Raji meena இவங்க கூட போய் மாட்டிக்கல 😀😀😀

savithrivenkataraman
Автор

இதை கேட்டால் பாண்டியனின் மனம் இன்னும் குளிரும் 😂😅😅

mansoorhasana
Автор

Director!.... Raji tuition visayam theriya muthale thangamayil kavaring visayam theriya vara venum... aaamma sollitam !!

sweeTG
Автор

பாண்டியன் முகத்தைப் பார்க்க ஆசையா இருக்கு 😅😂 இந்த தங்க மயில் குடும்பத்தை நாசம் பண்ணி விட்டு தான் சும்மா இருப்ப அவள் ஆத்தா காரி இப்படி இருந்தால் விளங்கிடும் 😟🙆‍♀️😂😂

Tysonmano
Автор

வயநாடு துயர சம்பவம் மாதிரி இனிமேல் இந்த பூமியில் எங்குமே நடக்கக் கூடாது இறைவா...😢😢😢😢

robertgnanapragasam
Автор

தங்க மயில் பண்றதெல்லாம் பெருசா மாட்டனும்.. எரிச்சலா வருது

s.vijayarani
Автор

மயிலின் ஆட்டம் ஒரு நாள் முடிவுக்கு வர காத்திருக்கிறோம்😢😢😢😢😢😢😢😢

SHREEJA
Автор

0:11 சாப்பாடு எதுக்கு? நீதான் வெளி சாப்பாடு சாப்பிட மாட்டியே?

santhid
Автор

திருட்டு மயில் மாட்டி அசிங்க பட போகுது 🤣

mathanagopalank
Автор

Next, Peacock will try to book flight tickets. Mama, ennaku flightla Chennai ponumnu aasai.😅

meerak
Автор

Iam waiting for pandian to scold thangamayil for spending excess of money for Honey moon idhukku melyaum thitama iruntharuna avaru sonnadhu pallichudum ottandi agiduvaru

siva.buel
Автор

இவளுக்கு 5000 செந்திலுக்கு 1000 இது தா பாண்டியன்

Priyavishalini
Автор

Idha, idha, idha dhaan edhirpaarthen. Super Mayil! 👌👏💯 Indha madhiri dhan Pandianukku selavu vekkanum. To teach him a lesson. Either he loses money or she gets scolded. Either way, I'm happy. Oru velai Saravanan edhavadhu senju kaapaathiduvaano. 🤔

vishwathikasitaram
Автор

lol enakku sirippa varathu😂😂😂😂 pandian paravala sollittu room la aluga poraru😂😂😂😂😂😂

rewathy
Автор

என்னதான் தங்க மயில் பண்ணாலும் பாண்டியனுக்கு கோபம் வராது, திட்டவும் மாட்டாரு

vanim
visit shbcf.ru