Parking Paavangal | Parithabangal

preview_player
Показать описание
#parithabangal #paavangal #parkingpaavangal #parkingparithabangal #gopisudhakar #funnycontent #latestvideo

Diwali ku pattasu purchase pannanuma, veetula iruthae pannalam athum 80% Offer oda Lowest price la..

🟡 48 hours la Order Dispatch um Panniruvaga.

🟡 September la order panna 85% offer.

🟡 Order Now! Avoid last-minute rush, stockouts and high price.

WhatsApp channel link:

Instagram broadcast link:

________________________________

Starring

GO-SU

________________________________

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

October la order panna 80% offer, September la panna 85% offer ah 🔥

Parithabangal
Автор

7:23 these guys have extraordinary vision on society problems 😂😂😂 they really know how to handle this problems without hurting anyone 😂

shafiimm
Автор

ஒரே ஒருgreen Screen ஐ வச்சுகிட்டு நீங்க பண்ணுற அலப்பறைக்கு அடிமை நாங்கள் 😂❤

changamanchandramohan
Автор

வாஸ்து (மூடநம்பிக்கைகள்) பாவங்கள் வேண்டும், விவேக் சாருக்கு அப்புறம் இதை நீங்கள் செய்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும் வருங்கால மக்களுக்கு

VenkatachalamP-bewj
Автор

Final touch 2 Kodi kuduthu plat vaangi iruka, panra thu silra vela😅😅😅😅😂😂😂😂

sathiyarajsathya
Автор

*Apartment maintenance பாவங்கள் வேணும். Gopi rules பேசும் போது H. Raja வாக மாறிவிடுவார்* 😂😂😂

skHibiscus
Автор

15:19 namakku yenna valaikka theiyatha ..drift(sound)!!😂😂😂..

karthik
Автор

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு தான் தெரியும்😢 நம்ம வண்டிய பார்க்கிங் பண்றதுல எவ்வளவு கஷ்டம்னு😢❤

SureshM-qjyc
Автор

14:35 பேர பாரு "Sterling Holliday " ஏதோ personal attack மாதிரி இருக்கே❓❓🤔🤔🤔🤔🤔

Konjam-siringka_boss
Автор

16:13 Ennadhu sudhagar 2 crores ku veedu vaangi இருக்கற😮?

vishnusiva
Автор

எல்லாரையும் சிரிக்க வைக்கும் கோபி சுதாகர் மற்றும் பெயர் தெரியாத அனைத்து தம்பிகளுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் 💐💐

savithriravikumarravikumar
Автор

At 4:40 u could have said, "un ratham than da unk ketchup" instead of mayonnaise 😂

lilydaisy
Автор

12:47 kannu vekrathu, vaitherichal kotrathu symbolic representation 😂😂😂😂

shajanshankerkumaran
Автор

Parking is not a word 🙄
Parking makes many problems 😂

astergarden
Автор

முதல் மூன்று நிமிஷம் பணம் வைத்திருக்கிற அப்பாக்கள் பண்ணும் ( வாஸ்து) சேட்டைகள் தான் படித்த மகன்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்வதே இல்லை பின்னாடி வருத்தப்படுகிறார்கள்

VenkatachalamP-bewj
Автор

கோபி
செந்தில்....
இருவருடைய நகைச்சுவை எதார்த்தத்தின்

jaffersadiq
Автор

16:13 ரெண்டுக்கு ஒருவா குடுத்து வீடு வங்கிருக்கான் ஆன பண்றது எல்லாம் சில்ற வேல😂😂😂

User-VimalRaj
Автор

எதுக்கு பிறந்தோம் ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் அப்பாவி பிராய்லர் கோழி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂

SureshM-qjyc
Автор

3:30 என்ன வண்டிட. . XL வண்டி😂😂😂😂😂😂😂😂😂😂

sketch-raja
Автор

7:16 இந்த பூ கடை அக்காங்க பண்ற அக்கப்போரு இருக்கே எப்பப்ப்ப்பப்ப்பா 🤦🏽

ITISTHATIS