English Paavangal | Parithabangal

preview_player
Показать описание
தொடர்பு எண்: +919345825668

ஆன்லைன் spoken english course பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் click செய்யவும்

Disclaimer:
Video Contains Promotional content. Parithabangal Productions Shall not be liable for any direct/indirect or consequential losses arising out of the contents of the ad. There, the use of information from the ad is at viewers own risk.
________________________________

English is not everyone's cup of tea. Not everyone has inherited the right way to speak English.

Here's our latest "English Paavangal" if you think speaking English is a real struggle.

Watch the Tamil comedy on Parithabangal.

#EnglishPaavangal #Parithabangal #Gosu
________________________________

Starring

GO-SU

Camera

Editor

Thumbnail

Social Media
________________________________

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

Aswin aswin thoongatha நாற்பது கதை நாயகன் reference 🤣🤣🤣

tamilmoviesandsongs
Автор

யோவ் அல்டிமேட்...3:38 நான் எதோ கவர்மெண்ட் வேலையில் இருக்கிறேன் இங்கிலீஷ் தெரியாது🤣😂😂

jpstatus
Автор

சூடன்ஸ், அகர்பத்தி, சாம்பிராணி... ultimate 🤣🤣🤣

vigneshbala
Автор

2:12 தலைவா இது வெள்ளை தாடியா🤣🤣 நான் கூட ஷேவிங் பண்ண ஷேவிங் கிரீம் போற்றுகீங்கனு நெனச்சேன் 😂😂😂😂

CoimbatoreMaplai
Автор

5:52 Ashwin 40 story sleep refrence 😂😂😂 11:16 Gopi vs Sudhakar vaathiyar 😂😂 Tution teacher parthibangal 😂😂 11:54 Domestic violence 😃😃 john deep 😂😂 Gopi & Sudhakar & Dravid combo 🔥 vera level 🔥

varunprakash
Автор

Sachin essay நாளு பேரா ஒவ்வொரு எழுத்தா மனப்பாடம் பன்ன எனக்கு உண்மையாவே ஒரு வருடம் ஆச்சி
2009ம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வுல நான் படிச்ச ஒரே essay sachin essay வந்துச்சி 36 மார்க் பாடர் பாஸ் ஆனேன் என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ... இதே தான் பன்னிரண்டாம் வகுப்பளையும்.

howtomake
Автор

ஆங்கிலக் கொடுமைகளை அங்குஅக்காக பிரித்து மேய்ந்திருக்கிறீர்கள் ! சூப்பர்...உங்கள் english Tution master க்கு ஒரு salute !!!

thambaarts
Автор

( 4:52)Oru (ad) kaga oru episode ready panirungaka😂😂😂

stargamingyt
Автор

Sudhakar body language always ultimate ... Gopis performance no words to explain hat's off to you guys

alexanders
Автор

Sudhakar as a English teacher nice concept love you parithabangal team❤️💯🙏

jacob_
Автор

Tea☕+ parithabangal 😍
A best one to make evening blissful💓

arunprasath
Автор

Soodents, tootion, dometic.... vera level...🤣🤣🤣🤣🤣

masivthoughts
Автор

6:45 Gopi background students voice vera level 🤣😂

foodhunter
Автор

தமிழை தமிழன் மறந்துவிட்டான்..
ஆங்கில மோகத்தில்
அலைந்துவிட்டான்..
உலகின் மூத்தமொழி
எனச்சொல்லி..
செம்மொழியை நீ
விட்டாய்த்தள்ளி..
தமிழை பிறமொழிகளோடு
கலந்து விடாதே..
அது தாய்மையடா
என்றும் மறந்துவிடாதே....
___தமிழி___

oorukaarankoo
Автор

7:31 inaki yena thaiyir sadham sir 😂😂😂😂😂😂😂😂

kratozgaming
Автор

Dravid what is your name? 🤣
I am Dravid 😂😂😂 Vera level silent comedy

MD_Shoots
Автор

GoSu rocking as always ❤️❤️✌️✌️
0:52 Otherwise I ll nicely beat you 😂😂🤣🤣😅

priyam
Автор

Oru online English coaching app ku oru 13mins ad thaan intha video... Good job guys👌🏾👌🏾👌🏾

kamesh
Автор

Gopi 6:45 that timing bring to 90's tution & school memories 😂🤣😅

devasagayam
Автор

Already I was joined this course now I can talk English very fluently

nethrarajarajan