Mosalo Mosalu Lyric Video | ERROR SPOTTED | The Legend | Legend Saravanan | ARUNODHAYAN

preview_player
Показать описание
----------------------------------------------------
For Advertisement :-
8825923937 (WhatsApp)
----------------------------------------------------

----------------------------------------------------
Our Channels
Steve Waugh Youtube Channel
Tamil Vlog Youtube Channel
ADN Fitness Youtube Channel
Mind Buck Youtube Channel
Simple Dhaa Youtube Channel

Arunodhayan Instagram link :
Face book page link :
Рекомендации по теме
Комментарии
Автор

It's a matter of personal choice. ஒருவர் முயற்சியே செய்யக்கூடாது என்று சொல்வதற்கு நாம் யார் ?

Viswaroopam
Автор

Harris Jeyaraj Sir- காக மட்டுமே இந்த Song - க திரும்ப திரும்ப கேட்டேன் Bro....!!

avp_rajag
Автор

கல்லில் அடிச்சா கலங்கிடா வேணாம்.. சொல்லிள் அடிச்சா நொறுங்கிடா வேணாம்.. செம line.. 👌🏻👍🏻❤️😍

rameshnandagopal
Автор

This is the first movie for legand Saravana. We must appreciate we must not criticize

m.yacoobbabu.m
Автор

ரஜனி றொம்ப அழகுல...
தனுஷு றொம்ப அழகு..

நல்ல அடிமை மனநிலை..உன்னிடம் தெரிகிறது.

SamSam-jqxm
Автор

40 கதைகளுள் ஒன்றான legend படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

kavinmiltta
Автор

The legend கண்டிப்பா வெற்றி படமாக அமையும், ஒரு தமிழன் உழைப்பால் உயர்ந்து திரைப்படமும் நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக support பண்ணலாம்

angellaangeles
Автор

இந்தப் படம் வெற்றி அடைகிறது தோல்வி அடைகிறது அது முக்கியமல்ல
அண்ணன் தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர் தொழிலில் பல கஷ்டங்களை தாண்டி வெற்றி அதேபோல் சினிமா துறையிலும் படம் வெற்றி அடைந்தாலும் தோல்வி
அடை ந்தாலும் மீண்டும் மீண்டும் நடிப்பில் கவனம் அடுத்தடுத்த படங்களை அவர் கொடுத்தான் சினிமாவில் லெஜெண்ட் ஆக மாறலாம் நம்ம அண்ணாச்சி

பொறுத்திருந்து பாப்போம் சினிமாவில் அவர் வேகத்தை காட்டுவாரா காட்டமாட்டார்
வாழ்த்துக்கள் அண்ணா waiting

musicplay
Автор

40 கதைகேட்டு தூங்கினவன் எல்லாம் ஹீரோவா வரும் போது இவர் வந்தா என்ன...

professor
Автор

Shining 🌟 saravana. He has made his dreams come true through his hard work and perseverance.

sankarnarayanan
Автор

Idhu 1st movie for him pa. Konjam konjama let him grow up. Story nalla irundhaa podhum. Hero epdi irundhaalum we will like it. Instead of criticizing him like this, just give him some ideas what he needs to be corrected.

JFYI: This song is Trending no.:1.

fulltube
Автор

தூள் படத்துல வர சொர்னாக்கா ஓட முதல் தம்பி ரசிகர்கள் சார்பாக லெஜெண்ட் வெற்றியடைய வாழ்த்துகள்....

RajRaj-gitp
Автор

படம் வெற்றி பெற உழைத்து முன்னேற ஆசைப்படும் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணாச்சி 👍

ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்
Автор

Udhayanidhi..mind voice: na sivanena dha da irruken💯

manii.j
Автор

Encourage other's confident...as possible...
Spread positivity... don't feel jealous

skmusicworld
Автор

சினிமா வில் நடிக்க அழகு முக்கியம் இல்லை ஐய்யா... உங்கள் கருத்து த வ று ஐய்யா...

nmkr
Автор

Beast break down and explain video vera level bro🔥🔥

rifa_
Автор

I like the music many times watching this song
I like the tone comes in 0.40 seconds very much
Valthukal to hard working this movie team👍

dillivenkat
Автор

Arun bro, just now I saw the video song, it's trending number 1 because of music director Harris Jeyaraj sir. After long time, What a come back sir👍 🔥👏👌💥

t.y.jayalakshmi
Автор

Nega ipadi pesuradhu dhan thavu iiya tha va ru.... Hero na ipadi dhan irrukanum.... Apadi dhan irrukanum'nu neegala oru mind set vachuketa adhu unga Mela dhan thavaru iiya tha va ru.
Always hero means:- good hearted person, hard work, ready to face anything....
So legend is worth for hero role.

loverockers