Mosalo Mosalu Video Song (Tamil) | The Legend | Legend Saravanan | Harris Jayaraj | JD–Jerry

preview_player
Показать описание
Presenting the video song #MosaloMosalu from #TheLegendMovie starring #LegendSaravanan

Music Director : J.Harris Jayaraj
Singers : Armaan Malik, Mukesh Mohhamed
Lyricist : Pa.Vijay
Choreography : Raju Sundaram

Music Credits :
Harmonies - Sam P Keerthan, Senthil Dass, Renjith Unni, Yogi Sekar, Feji, Sharmila, Bhargavi, Sujatha Venkataraman
Saxaphone - Ramanathan
Sarangi - Saroja
Carnatic Flute - Vijay
Rhythm - Siddharth Nagarajn
Mixed By - J.Harris Jayaraj
Mastered By -Jayfranco
Recording Engineer - M.Ramesh D.F.T
Studio Manager - K.S.Ramkumar
Recording Assistant Sound Engineer - Paul Dinakaran

Movie Credits :
#TheLegend #TheNewLegendSaravanaStoresProductions
Director : JD - Jerry
Produced by : Legend Saravanan
Cast : Legend Saravanan, Urvashi Rautela, Geethika, Vivek, Nasser, Prabhu, Vijayakumar, Yogi Babu & Others
DOP : R.Velraj
Editor : Ruben
Art : S.S.Moorthy
Lyrics: Kaviperarasu Vairamuthu, Kabilan, Pa Vijay, Snehan, Madhan Karky
Choreography : Raju Sundaram, Brinda, Dinesh
Dialogue : Pattukottai Prabhakar
Stunts : Anl Arasu
Audiography : Suren.G - S.Azhagiya Koothan
DI : Navin shetty
DI studio: Nube Cirrus
CG : R.Harihara Suthan - Sanath T.G & Sathish C.D
Costumes : Sathya NJ, Tina Rosario
Co-directors : A.P.Rajan & A.Siva Kumar
Production Executive : Ambikapathy and Raghunathan
Production Managers : Chinnamanur K.Sathish Kumar & A.Munish
Publicity Design : Reddot Pawan
PRO : Nikkil Murukan
Creative Promotions : BeatRoute

Listen to #TheLegend songs on your favourite streaming apps:

Audio Label : Think Music

© 2022 SPI Music Pvt. Ltd.

For All Latest Updates:
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த படத்தை பற்றி நமக்கு ஒரு soft corner இருக்குதுன்னா அதற்கு ஹாரிஸ் தான் காரணம்...Hats off ஹாரிஸ்...

dzinervp
Автор

மூஞ்சி எப்டி இருக்கு அப்டின்றது முக்கியம் இல்ல. முயற்சி எப்டி இருக்கு அபடின்றது தா முக்கியம். அந்த முயற்சி தா உண்மையான அழகு. 😍😍😍

arulgayu
Автор

ஹாரிஸ் ஜெயராஜ் இசை என்பது ஒரு திருவிழா போன்றது. திருவிழா சீக்கிரம் முடியவேகூடாது என்று எல்லோருடைய மனதிலும் இருக்கும் அதுபோல இவரது இசை கேட்கும்போது இப்படி சந்தோஷம் முடியகூடாது என்று உண்மையான இசை ரசிகனுக்கு தோன்றும்

bosspass
Автор

ஒரு நல்ல பாட்ட கண்ண மூடி கிட்டே கேட்ட ஃபீல்.... உண்மையாக base vera level தான்... Again Harris back to the ear 🔥🔥🔥🔥🔥

Naren.Anit
Автор

பாரபட்சம் இல்லாமல் இசை கொடுக்கும் எங்கள் ஹாரிஸ் ஜெயராஜ் it's on 🔥

perfect_pan
Автор

யார் வேணுமானாலும் இசையமைக்கலாம் ஆனால் HARRIS JAYARAJ இன் இசை தரத்தை யாராலும் தர முடியாது .. What a bass player ❤️🎻🎺🪕🪈 🎶 🎼 🎵

Manojj-xh
Автор

தனது பணியை சிறப்பாக, தரம் குறையாமல் செய்த HARRIS JAYARAJ அவர்களுக்கு இசை ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்👏👏👏👍😍🥰

krrthoughts
Автор

00:40🎷🎺 🔥💥 veraa level kandippaga the legend Saravana avar confidant level 🔥

aziz
Автор

சினிமாவில் தனது இசைப்பயணத்தின் இரண்டாவது innings ல் ஹாரிஸ் ஜெயராஜ்....

prabhakaran
Автор

முதுகுக்கு பின்னால் பேசுறவர்களையும் சரி குத்துறவர்களையும் சரி என்றைக்குமே திரும்பிப் பார்க்கக் கூடாது நாம் வெற்றியை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும் சூப்பர் லெஜன்ட்

AstroTv
Автор

அட்டகாசம் சரவணன்..
You proved it...
Really you are a LEGEND
தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன்.

tamilsuresh
Автор

Surprisingly the entire album is definitely worthy and the movie bgm as well... Indeed A Harris Jayaraj Sambavam...🔥😎

dineshjoshua
Автор

0:39 - 0:49 and 4:10 - 4:21 Harris Sir! Hats Off to You! Vibing For this part ❤🤗

thamizhpayyan
Автор

Addicted to this Song after watching movie 😍😍😍
தலைவன் ஹாரீஸ் இன் தரமான சம்பவம் 🥳🥳🥳

josepherode
Автор

2:41 (saxophone) & 3:00 (violin) Majnu and Lesa lesa memories.. this is pure classic Harris Jayaraj. He still has it, guess the directors need to give him more time to produce such quality in his music

formeralpha
Автор

கல்லில் அடிச்சா கலங்கிட வேணாம் சொல்லில் அடிச்சா நொறுங்கிட வேணாம் நம்ம தோனி போல கடைசி பாலில் 🏏சிக்ஸர் அடிச்சி காட்டு
மாஸ் ஹிட் லெஜண்ட் சரவணன் சார் வாழ்த்துக்கள் 🙋🏻💐

devsanjay
Автор

But the real Legend is Harrish Jayaraj, No one can beat his sound quality wow, I always big fan of Harrish Jayaraj

irfanbazeer
Автор

Must say hearing a full album after ages .. Harris at his best

sriramshanmugham
Автор

மிக்க நன்றி அழகான இசை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஐயா & பா.விஜய் அண்ணா அருமையான பாடல் வரிகள்... அற்புதமான குரல்கள் பாடகர்கள் அர்மான் மாலிக் & முகேஷ் முகமது ... சிலிர்ப்பு தருணங்கள்🎷🎷🎷🥁🪘... செம உணர்வு... 🥰🥰😍😍❤️❤️😘🎹🎶🎵🎻🎻🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🥁🪘🎸🎷🎷

manikandanjansak
Автор

யாருக்கெல்லாம் harris jayaraj மீண்டும் entry கொடுத்தா நல்லா இருக்கும் என்று நினைக்கிறீங்க ❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

kingspookyyt