Thangalaan War - Song Lyrical (Tamil) | Thangalaan | Chiyaan Vikram | Pa Ranjith | GV Prakash Kumar

preview_player
Показать описание
Junglee Music Tamil presents 'Thangalaan War', Song Lyrical Video in Tamil from the New Tamil movie 'Thangalaan', starring Chiyaan Vikram, Parvathy and Malavika Mohanan, Directed by Pa.Ranjith.

Song Name : Thangalaan War
Lyrics : Arivu
Vocals : GV Prakash Kumar, Arivu
Programmed by : Aswin Sathya
Rhythm : Hubert Maran
Recorded by Ashwin George at Sounds right studios
Recorded, Mixed and Mastered by Jehovahson Alghar, Divine labs
Assistant Sound Engineer : Roopash Tiwari, Divine labs
Divine labs Musicians Assistant : Rajamurugan
Audio On : Junglee Music

♪Full Song Available on♪

Like || Share || Spread || Love

Enjoy and stay connected with us!!
►Subscribe us on YouTube:

SUBSCRIBE Junglee Music Channels for unlimited entertainment:

© 2024 Times Music
Рекомендации по теме
Комментарии
Автор

G.V பிரகாஷ்குமார்...சிறந்த 🎵 🎸 இசையமைப்பாளர்... என்பதை மீண்டும் அவர்,
பறைசாற்றிக்கொண்டே
இருக்கிறார்...

happyphone
Автор

தோழர் பா. ரஞ்சித்துடன் பல இடங்களில் கருத்து முரண்பாடு இருந்தாலும் இந்தியாவின் ஆகச் சிறந்த இயக்குனர் #தோழர். பா.ரஞ்சித் அவர்கள் ❤

Vijayakumar_V_Kannan
Автор

மிரட்டுது யா BGM .. 💥 ஜிவி மாஸ் யா .. 🔥🔥

bsakthiips
Автор

படம் முடிஞ்ச பின்னாடி கூட இந்த பாட்டை முழுசா உக்காந்து கேட்டுட்டு வந்தவங்க ஒரு like போடுங்க 🙏🙏

topriders
Автор

தமிழ்நாட்டுல ஒண்ணு vijay, அஜித், ரஜினி படம் நல்லா இல்லனா கூட காசுக்கொடுத்து பார்க்கிறார்கள் தன்னுடைய 60 வயதிலும் கூட உயிரை பணயம் வைத்து பணத்திற்காக இல்லாமல் நடிப்பில் மக்களின் இதயத்தை தொட நினைக்கும் விக்ரம் படத்தை பார்க்காமல் இருப்பது எனக்கு மன வேதனை அளிக்கிறது

MrChandraboss
Автор

இசை நாயகன் ஜிவி பிரகாஷ் குமார் சும்மா அதிருதுல்ல வேற லெவல் தெறிக்க மாஸ் ஹிட் ஆகும் தங்கலான் சீயான் விக்ரம்

Saravanavelu
Автор

***த்தா G.V-யின் பிரம்மிக்க வைக்கும் படைப்பு 🔥

kalamsachin
Автор

இசை அசுரன் ஜீ வீ பிரகாஷ் குமார்💯💯
நடிப்பு அரக்கன் விக்ரம் 🔥🔥🔥SIR
புரட்சி இயக்குனர்
பா.ரஞ்சித்💯✨✨✨
அண்ணா🙏🙏🙏🥰

Ashok-schz
Автор

🤯 yow GV enna ya magic panni vachchiruka🥺
pure goosebumps🔥🔥🔥

Vengadesh
Автор

ஜிவி பிரகாஷ் கை வண்ணத்தில் அமைக்கப்பட்ட எந்த மியூசிக் ஆக இருந்தாலும் அது அருமையாக தான் இருக்கும் love you so much GV Prakash❤

ivannaagaimayilaisamaiyalkaran
Автор

பா.இரஞ்சித்தின் சிறந்த படைப்பு! விக்ரமின் தரமான நடிப்பு!! ஜி.வி.பிரகாஷ் இன் அதற்கு இணையான இசை!!!💥

manibharathi
Автор

யாரெல்லாம் சியான் விக்ரம் சார் உடைய உழைப்பிற்கு நிச்சயம் தங்கலான் படம் வெற்றி பெறும் என்று சொல்கிறீர்கள் 👌👍🔥

Aswin
Автор

புரட்சி இயக்குனர் _
பா ரஞ்சித் 🎥👑💙
நடிப்பு அரக்கன் சியான் விக்ரம்💯⚡
இசை அசுரன் ஜிவி பிரகாஷ்🎹🪄⚡
புரட்சி எழுத்தாளர் - அறிவு💙✒️⚡💯

gunarajkavi
Автор

படம் பார்த்தபின் இத்தனை பேர் இந்தப் பாட்டை கேட்கிறீர்கள் ❤

g__thg__th
Автор

யாரெல்லாம் படம் முடிந்தும் கூட தியேட்டரில் எழாமல் இந்த பாட்டை முழுசா கேட்டீங்க.. 🎧📽️💥

pandiyaraj
Автор

Music ரெம்ப சூப்பரா இருக்கு னு சொல்லுறவங்க like பண்ணுங்க எத்தனை பேருனு பாப்போம் 💞💞💞💞🔥

marimariv
Автор

Andha pakkam fire song 🔥
Indha pakkam war song 💥

Blast-uh... 💣

MiddleClassEngineer
Автор

ஜிவி பிரகாஷ் கலக்கிட்டீங்க ப்ரோ தெறிக்கபோது தியேட்டர் வாழ்த்துக்கள் அண்ணா பா ரஞ்சித்

prakashkutti
Автор

After Watching the movie GV stands alone like a Lion what a Creativity...

nanbandigital
Автор

படைப்பின் உச்சம். ஒரு முறை பார்த்தால் போதாது….❤

a.mohamedfayaz