MAHARAJA Review - Vijay Sethupathy - Tamil Talkies

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

Police-"நீ குப்ப தொட்டிகாக இங்க வரலீனு மட்டும் நல்ல theyriyuthu"
Vjs - heavy tears in his eyes கண்ணீருடன் "லக்ஷ்மி sir"..ULTIMATE....

sethu
Автор

நானும் படம் பாத்திட்டேன் ...நீ சொல்ற மாதிரி first half தொண்டையையும் கவ்வல... கொண்டையையும் கவ்வ்வல... நல்லாத் தான் இருக்கு ...எதையாவது பேசணும் ட்டு பேசி தொலைக் காத.

shivabharathia
Автор

சனியனே.. நல்ல படத்துக்கும் ஏன்டா எதாச்சும் சொல்ற.. அருமையான படம், திரைக்கதை, நடிப்பு.. இன்னும் மனசுலயே படம் ஒடிட்டுருக்கு..

Vivek_unique
Автор

Who ever thinks maharaja is better than anti Indian give a like bro !!

zeonsenthil
Автор

ஒருமுறை பார்க்கலாம் என்று சொன்னாலே படம் வெற்றி படமாக தான் இருக்கும்.

Raja.G-bg
Автор

This is what we can call true tamil cinema. Not the garbage acted by Vijay and Ajith. This is a class movie. Hats off to the film crew.

alcappacino
Автор

மகா பிரபு நீங்களா இப்ப ஒரு ரிவியூ கொடுத்தீங்க என்னால நம்பவே முடியல

Makkalmediajaguarnathan
Автор

To Me This is Cinema. Perfectly Crafted art work. The Screenplay was built in an absolute brilliant way that when every knot opens, it's a shocker. Timeline's a bit messy and leaves confusing at times but it wasn't even a flaw in front of this story. Vjs Strikes Gold with his 50th Film.

jaidenjake
Автор

எப்படியும் கழுவி தான் உத்த போகிரார் என்று தெரிந்தும் மனதயிரியத்துடன் REVIEW பார்க்கும் சங்கம் சார்பில் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩😂

SIVAU-pdzf
Автор

உண்மையிலேயே இந்த படம் தமிழுக்கு மிகவும் முக்கியமான படம்....தரமான படம் ....இவன் சொல்றதை நம்பாதீங்க.... மிகவும் நல்ல படம்....இவன் படம் பாக்கும் போதே தவறான கண்ணோட்டத்தில் பாக்கிறான்....அதனால் இந்த மாறி மிகவும் தரம் வாய்ந்த படத்தை இவன் குறை சொல்கிறான்❤

santhoshp
Автор

யாரெல்லம் இன்னும் ANDI INDIAN திரைப்படம் பார்க்காதவர்கள் 🙋‍♂️👍🥳🤩😂😂😂😂

SIVAU-pdzf
Автор

I am not even tamilian but still one of my friend forced me and i went to maharaja as a kannadiga dude this movie is next level worth watching every single moment thanks i did not see trailer best screenplay 2024 and mainly i seen some movies of vijay sethulathi and acting direction screenplay everything is just amazing 💛❤️

Aditya-cgnm
Автор

Excellent movie. Hats off to the Director on the wonderful screenplay. Very good message for all Men

Indian-shxz
Автор

You don’t know how to do a review. Narrating the storyline is not a review. Try explaining how the movie is without revealing the plot.

brindajayaraman
Автор

மிக, மிக அருமையான படம். முதல் தடவை பார்க்கும்போது, சற்று ஆர்வம் இல்லாமல்தான் பார்த்தேன். ஆனால், படம் முடிந்ததும், படத்தை மீண்டுமொரு முறை பார்த்தபின்னர்தான், கதை முழுதாகப் புரிந்தது.

elanjelian
Автор

யாரெல்லம் இன்னும் மகாராஜா படம் பார்க்காமல் REVIEW மட்டும் பார்க்கும் நன்பர்கள் 🙋‍♂️👍🥳🤩

SIVAU-pdzf
Автор

Sethu's acting added another feather in his cap. This reviewer completely ignored mentioning that. Kollywood is very lucky to have Vijay sethupathi. Such a great performance 🔥

sangithasrk
Автор

Finally 100 crores box office movie for vijay sethupathi..Dont miss it guys. From malaysia

ttruth
Автор

Oldboy will get inspired by many films even after 50 years

linedrive
Автор

உன் வாயில் இருந்து இந்த மாதிரி வார்த்தைகள் வர
பெருமையா இருக்கு ரொம்ப
பெருமையா இருக்கு 😂

rockymanx