Mahanadhi | 19th to 23rd August 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

வீகா பேன்ஸ் கொஞ்சம் நேரம் சந்தோஷமா இருந்தா பொறுக்காதுல போன வாரம் காதல் காட்சி இந்த வாரம் கலவரமா சூப்பர்

keerthanap
Автор

அப்பாடா...வில்லன்ஸ் ஆர் பேக்....யமுனாவ பாக்க வேணாம் 😅

arul
Автор

இவங்க ஒரு பக்கம் வெண்ணிலாவை தேடி கொண்டுவருவதற்குள் விஜய்💖💖 மனதிற்குள் இன்னும் ஆழமாக சேர்போட்டு உக்காருவாள் நம் ஆர்வக்கோளாறு 💯💯💖💖

AntonyB-kqdb
Автор

ViKa சேர்த்து வைக்கும்
Villans கூட்டம்😂

sujathagopal
Автор

காவிரி மூலமாக வெண்ணிலா எனட்ரி கொடுப்பார் என்று நினைத்தேன்.ஆனால் இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை

Divishnacodia
Автор

நீ என் பொக்கிஷம் டி என் உயிர் ல மிதந்துட்டு இருந்தோம் அதுக்குள்ள வந்துட்டாங்கப்பா. கொஞ்ச‌ நேரம் #vika fans ஜாலியா இருக்கக்கூடாது. இன்னும் கொஞ்சம் காதல் மழையில் எங்கள் நனைச்சு விட்டுட்டு இந்த கோஷ்டிய காட்டிருக்கலாம். வில்லன்ஸ் சீக்கிரம் #vika-வ சேர்த்து‌ வைங்க. வெண்ணிலா நீயும் சீக்கிரம்‌ கிளம்புற வழிய‌ பாருமா.

Tulucrazycat
Автор

If Ragini enters, hope it will make Vika bond closer.. Ayoo director sir, please please don’t separate Vika..

dripsfam
Автор

Dr sir நாங்க யாராவது உங்க கிட்ட வந்து கேட்டமா வெண்ணிலா வேணும்னு நீங்க உங்க பாட்டுக்கு Vika வை காட்டாம எங்க pressure கூட்டனும்னு வெண்ணிலாவை காட்டுறீங்க நிறைய பேருக்கு pressure வந்தாச்சு எங்க உடல் நிலையையும் கவனத்தில் கொண்டு Vika வை சேர்த்து வைக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் இப்படிக்கு Vika fans

geethaherbalgarden
Автор

Divorce panniduvaaraam 😅😅
May be in your dreams chittappu 😂😂
Poonga poonga comedy pannikittu😂😂
#ViKa❤❤

priyasharon
Автор

விஜய் காவேரி மேல் வச்சிருக்கும் காதல் இப்படியே இருக்கனும்❤வெண்ணிலா வந்தாலும்😢😢😢

umarani
Автор

Vennila entry kodukanum appo than vijay love ah solvaru kaveri ta ❤

ramyasri
Автор

Nice promo🎉. Nivin kaveri meet up eppadi 🔥 iruinthucho adu maathiri vijay vennila meet up irukanum dir sir. Vijay dialogues towards vennila strong ah irunkanum like kaveri dia towards Nivin. Pasu🎉 super waiting for your presence apo than kaveri will back to her form.

Km
Автор

காவேரி விஜயின் உயிர் மற்றும் பொக்கிஷம்... விஜய்யிடம் இருந்து காவிரியை யாராலும் பிரிக்க முடியாது... பகல் கனவு காணாதீர்கள் எதிரிகளே 🤣🤣🤣

Divishnacodia
Автор

Soooo beautiful Rahini 😍😍😍😍Her costume's makeup perfect ❤

Flytowardsyou
Автор

All villains back in action 💪💪💪. Welcome vanga vanga neenga illama romba bore adichitu 😂😂😂

divurd
Автор

After friday episode vennila vanthalum vijay kaveri ya vida maataru nu nambikai eruku❤

ASH-et
Автор

காவேரி விஜய் பிரிய கூடாது என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க...❤

vigneshbala
Автор

Wow good to see a villains together 😂😂😂 Villains kaaga wait panra orey fans mahanadhi fans ah dhan irupom pola 😂😂😂 Va thalaiva Va thalaiva…. ViKa vey sethu vekka evlo plan panreenga pa

Dharma
Автор

நீங்க எல்லாரும் எதையாவது பன்னிட்டு இருங்க ஆனா விஜய் காவேரி bonding இன்னும் அதிகமா ஆக போகுது promo ல விஜய் காவேரி missing

N.Mahalakshminarayanan
Автор

Neenka ini vennila illa jaara kooddeeddu vanthalum enka thalaivan vijay❤❤❤kaveri ❤❤kooda tha vaazhuvar❤❤ always vika ❤️ forever ❤️❤️❤️

kokilaalakaradnam