Mahanadhi | 18th & 19th July 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

Kaatrukenna velila kooda swami sir ipdi paathathu illa but Mahanadi serial ah naa ivanga pair kaga continue ah paakura🥰

SathyaS-bpgn
Автор

Vijay look செம்ம cute அ இருக்குல்ல ❤❤❤❤

MatramVarum
Автор

Ayyo...❤Sema cute vijay... intha serial avadhu heroine aludhukite illama getha irukradhu nalla iruku..illena thaatha vilunthadhukum thana nana naaa nu music potrupanaga oru vaarathuku...

animaram
Автор

""""ஒத்த பார்வைக்கு ஒரு மில்லியன் வியூவ்ஸ்."""❤❤❤❤
The power of this pair🎉🎉🎉😍😍😍

rajeswarirajan
Автор

Ppa enna love renduperu kannulaum❤ semma Jodi

VANATHIMUTHURAJ
Автор

விஜய்😍 காவேரி செம க்யூட்❤. பாட்டி இன்னக்கி சொன்னது 100% உண்மை. எங்க விஜய் தங்கத்துக்கு ஏத்த தங்கமா நீ காவேரி ❤😍🥰உன்னால மட்டும் தான் விஜய்க்கு எல்லாமா இருக்க முடியும் அதேபோல தான் உனக்கும் விஜயால மட்டும்தான் எல்லாமா இருக்க முடியும் தனித்துவமான ஜோடி 😍🥰 ❤😍🥰

gsakthipriyagovindarajan
Автор

Day by Day vika ❤️ kku addict aakidde poran swami❤ act panna ella heroin vidavum avarukku kaveri❤kidda chemistry natural a ve varuthu pola

kokilaalakaradnam
Автор

Kaveri oda last look la I can see soo many things:
1.Guilt of causing damage to car yet showing up an innocent baby face😂
2. Happiness of her husband prioritising what she has done rather than thinking about the damage
Oru romantic kalanda innocent baby look 😍 Vijay fullave romantic looku dan❤❤❤❤They nailed that part❤❤

venkatnachi
Автор

சாமிநாதனும் லட்சுமி பிரியா இவங்க விஜய் காவேரியா நடிக்கல வாழ்றாங்க அதனால்தான் இவங்களுக்கு ஃபேன்ஸ் அதிகமாகின்னு போறாங்க ❤

VTamileditz
Автор

2 perume real ah perform pandra mathiri iruku

himahima
Автор

இந்த வருஷம் *vijay awards* best pair award விஜய் காவேரி க்கு தான் கிடைக்கணும் ❤❤❤❤❤ விஜய் காவேரி forever ❤❤❤ நீங்க என்ன சொல்லறீங்க ❤❤❤❤❤

MatramVarum
Автор

Vijay kaveri 💯 real pair mathiri erukuga. Unga love scenes nega sanda podarthu elamea real ah erukuga. ❤❤❤❤❤❤❤❤❤❤veara level.

MakeshMakesh-mmov
Автор

Kaveri looking very pretty😍Her cute pout and look🥰🥰

Masha-pl
Автор

0:26 antha look🙈...acting la pinndringa swami 😍🥰, lp solla vae vaenam 0:24☺️😚...#vika.

ushasekar
Автор

But seriously vika's are devils of acting 🎉🎉yare pakurethu, yare vidurethunu teriyale😮😮expression tremendous level👏👏👏orutar expression and acting pake again and again pakenum pole episodes 🎉🎉🎉wow

thebabalasubramaniam
Автор

Vijay looking kaveri with so much love 💕 ena Oru hug scene vechurukalam nalla irunthurukum 😅 nan than but romba ethirpathuten pola 🤭😂❤️

deepzzzz
Автор

இவங்க ரெண்டு பேரும் இப்படி போட்டி போட்டு நடிச்ச நாங்க எப்படி பக்கமா இருக்க முடியும் ❤❤❤❤ இப்படி நடிச்சித எங்கள் மனத்தை திருடிவிட்டீர்கள் ❤❤Vika💞

Aaradhya_Ajith
Автор

சமீப காலமாக வந்த தொடர்களில் இது வித்தியாசமான தொடரா இருக்கு தேவையில்லாத முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் இல்லை அன்பை கூட முக பாவத்தில் வெளிப்படுத்துகிறார்கள் வெண்ணிலா மட்டும் வேண்டாமே வெண்ணிலா வந்தால் வழக்கமான இரண்டு மனைவி கதையாக மாறிவிடும்😮😮😮

s-mi
Автор

Oru hug scene intha emotional la join panirukalame😂❤vika❤ chemistry nalla work out aguthu❤

kokilaspb
Автор

Finally a good breezy, meaningful sequence for Vika after thali peruku sequence ❤ Promo is too good and both their eyes held the love they had for each other ❤✨ Asusual they are looking so adorable together in this lighting ❣️ ViKa ❤😍

Abirami