GOAT PARTS Cooking | Goat Heart | Goat Liver | Goat Kidney | Goat Lungs | Village Cooking & Eating

preview_player
Показать описание
Today we cooking some tastiest parts in goats in our village.

Today we use goat heart, goat liver, goat kidney, and goat lungs.

All Goat parts cooking process is very difficult but our grandpa cook this goat parts recipe easy and tasty.

We goat parts recipe with the traditional method with preparing all masalas in hand grinder which is traditional. We use traditionally made gingelly oil to make this recipe healthy.
Рекомендации по теме
Комментарии
Автор

ஐந்தறிவு உள்ள ஜீவனுக்கும் உணவளித்து இறையின் இடத்தையும் பெற்று விட்டீர்கள்... தொடரட்டும் தங்களது இறை பணி... வணங்குகிறோம்... வாழ்த்துக்கள்..

devadharshni
Автор

வீடியோ coverage sema, கிராமத்து அழகை ரசித்து படம் பிடித்த, ஒளிப்பதிவாளர் அவர்களுக்கு நன்றி 👍👍👍

jaichandran
Автор

Been a silent fan of this channel.although I don't understand their language but I do have big respect of these guys.
May God bless you a thousand folds.
Love from the Philippines.

judithdmisa
Автор

ஔி பதிவாளரை ஒரு முறையாவது, எல்லா பதிவிலும்

கவிகுயில்
Автор

I love your cameraman.... seriously oru oru visayathayum romba alagavum adhe samayam interestingavum engalukku unga fans sarbaga spl love you cameraman.... 😍😍😍

positivesmile
Автор

I'm from Assam I can't understand there language but still I'm addicted to there vedio 😊✨

cheeryblossom
Автор

I am vegetarian but still Love to watching 😅

Abhibhai
Автор

My heart melted when gave the dogs their own banana leaf. ....so much respect...god bless😇

peachespumpkin
Автор

என்னால எச்சில் ஊறாமல் உங்க வீடியோ வ பார்க்க முடியல....கடைசியா அந்த நன்றியுள்ள ஜீவனுக்கும் அக்கறை காட்டியதுல நீங்கள் வேற லெவல் ல நின்னுட்டிங்க....Hats off

CM-iwrd
Автор

கேமரா கவரேஜ் வேற லெவல் அவருக்கு வாழ்த்து சொல்லிடுங்க சகோ ..

anas_media
Автор

நன்றி உள்ள ஜிவனுக்கு உணவளித்திர்களே அதுக்கே கடவுள் உங்களுக்கு எல்லா நன்மைகளும் கொடுப்பார். வாழ்த்துகள் அனைவருக்கும்.

asstudioofficial
Автор

Tamil state super super testy very very nice iam from hyd👍👍👍👌👌👍👍👍👍👍👍

dyarangulaanjaiah
Автор

இது வரை முழு ஆடு ஆனால் ஆட்டின் உள் பாகங்களை பிரித்து ஒன்றாக சமைத்துப் பார்த்ததில்லை.... இதுவே முதல் முறை.... இந்த ம் வீடியோ மில்லியன் பார்வையாளர்களை தாண்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

revathivenugopal
Автор

எங்கபோனாலும் அம்மிகல்லையும் தூக்கிட்டுபோரிங்கலே
செம்ம..😁😁👌👌👌

sahx
Автор

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சகோதரர்களே வீடியோ வந்தவுடன் முதலில் பார்த்துவிடுவேன்

appukutty
Автор

I am from sri lanka 🇱🇰 good job my friends .god bless you .

amilarodrigo
Автор

அருமையான சமையல் அதை அனைவரும் பகிர்ந்து உண்ணுவது அழகு, மேலும் வாயில்லா ஜீவன் ஆகிய நாய்க்கு கூட நீங்கள் இலையில் பரிமாறியது மிக சிறப்பு வாழ்க வளமுடன்

prakasher
Автор

Tamizh Nadu is the best example for hospitality..no doubt about it .

rizwana
Автор

Camera man அண்ணா 👌👌👌நீங்கதான் இந்த வீடியோக்களுக்கு உயிர் நாடி 😇 வாழ்த்துக்கள் அண்ணா 💐 நீங்க இன்னும் நிறைய சாதிக்கணும் 👏 கடவுள் துணை எப்பவும் உங்ககூட இருக்கும் 😊 எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்🙏 love from sri lanka🇱🇰

kavshihadharmalingam
Автор

அந்த ஜீவனுக்கு உணவு கொடுத்ததை கண்டு சற்று மணம் எங்கையோ சென்றது உங்கள் செயலால்👏🏻👏🏻👏🏻

Thanjavur