Rajhesh Vaidhya Veena | Kannuodu Kaanbadhalam - Instrumental | Tamil Film Super hit Songs

preview_player
Показать описание
Kannuodu Kaanbadhalam Video song from Jeans Tamil Movie featuring Prashanth and Aishwarya Rai in the lead roles. Jeans Movie is Directed by S Shankar, produced by Ashok Amritraj and Sunanda Murali Manohar, music by A R Rahman.
Instrumental by : Rajesh Vaidhya.
Thvail vidvan : P.M Ranjith Vinayak
Copyrights : SHIVA SURYA
Рекомендации по теме
Комментарии
Автор

அருமை...தவில் தம்பி அருமையிலும் அருமை... வருங்காலத்தில் பெரிய ஆளாக வர மனமார வாழ்த்துகிறேன்!!

sanjeev_shanmugam
Автор

இசை கலைஞர்கள் பிறவியிலேயா? உருவாக்கப்படுகிறார்களா? இனிமை அருமை.

AM.S
Автор

My Focus On The Small Boy Playing Thavil...OMG...God Given Skill...🙏🔥🌹

raviedwardchandran
Автор

தவில் வாசித்த தம்பிக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏🏿.
வாழ்க தமிழ் வளர்க தமிழகம்.

pandianvk
Автор

எந்த பாடலையும் முழு ஈடுபாடுடன் வாசிப்பார். 👌அருமை

Rajasekar-ws
Автор

ஆஹா இனிமையிலும் இனிமை சாந்தம் சமாதானம் அருமை.அருவியில் ஆனந்த மழையில் நளைந்தேன்

AbdulMajeed-sdob
Автор

யாருடா தவில் அடிக்கிறது, , சும்மா கதி கலங்க வச்சிட்டான்ப்பா, ஆஹா அருமை, அருமை....

சிறு வயதில் நல்ல ஞானம் 🎶🎵🎼🎼🥁

tenet
Автор

Veena, mridangam, thavil, kanjira, keyboard players wonderful performance ❤❤❤ i never forget this music ❤❤❤

varalakshmim
Автор

Guruji Expressions feel very interesting ❤❤

bpraveenkumar
Автор

Maestro. First time l hear a Veena sing
Much ❤❤❤❤ from South Africa

DhevendranGovender
Автор

The Youngest Member of the Team is The Star!!! Bravo!! AWESOME!! 👏🏼👏🏼👏🏼🙏🙏

satyamshivamsundaram-shahed
Автор

தவில் வாசிக்கும் தம்பியை றொம்ப பிடிச்சிருக்கு தெய்வத்தின் பிள்ளை எல்லாரும் அருமையாக வாசிக்கிறிங்க சூப்பா்.

SivaSiva-vlkq
Автор

ஐயோ சூப்பர் அதுவும் தவில்வாசித்த பொடியன்
அருமைஅருமை

jayakumarjaya
Автор

ராஜேஷ் வைத்யா தமிழ்நாட்டின் பொக்கிஷம் 👍👍👍

mediamanstudio
Автор

Arumai dreams will comes true is always be with

sekarloganathan
Автор

Boss .... I am Sinhala and Buddhist.... from Sri Lanka ....but I love your music and your play . Very good one...

priyankaariyasumana
Автор

With veena in your hand divine grace Rajeshji. Namaskar Rehman Sir.

muralidharankannan
Автор

Thavil boy excels and good support for Rajesh Vaidya. Very well rendered on the whole

srinivasanvenkatachalam
Автор

So superb.. And that little boy in blue dress.. So fantastic

amethyst
Автор

aaha. no words. just feel that touched my heart

mahavadi